காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்தும் புற நோயாளிகள் தம் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வசதியாக, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில், 65 ஆயிரம் ரூபாய் செலவில் - ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே இரண்டு கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
15.10.2016. சனிக்கிழமையன்று 10.30 மணியளவில், பைத்துல்மால் அறங்காவலர்கள் முன்னிலையில் பயன்பாட்டிற்காக அவை திறந்து வைக்கப்பட்டன.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பாக...
தகவல்:
M.A.சிந்தா மதார்
1. Re:... posted byVILACK SMA (Jeddah)[19 October 2016] IP: 5.*.*.* | Comment Reference Number: 44817
பாராட்டுக்கள் . இதுபோன்று நமதூர் கடற்கரையிலும் நவீன கழிப்பறை வசதிகள் செய்து கொடுத்தால் உங்களுக்கு புண்ணியமாய் இருக்கும் . நமதூர் கடற்கரை தற்போது சுற்றுலா தளம் போன்று உள்ளது . வெளியூர் வாசிகள் அதிகம் பேர் வருகின்றனர் . நமக்கு பெருமையாக உள்ளது என்றாலும் அந்த இடத்தில் கழிப்பறை வசதி இல்லாதது பெரும் குறையே ! தயவு செய்து சமூக ஆர்வலர்கள் இந்த விசயத்தில் கொஞ்சம் கவனித்தால் நல்லது .
மாஷா அல்லாஹ் நமது பைத்துல்மால் அமைப்பு இயற்கைத்தேவைகளைத்தீர்த்துக்கொள்ள நமதுஊர் அரசுமருத்துவமனையில் வசதிசெய்துகொடுத்திருக்கிறது நல்லதொரு காரியத்தைச்செய்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் நியாயப்படி இதை அரசுதான் செய்துதரவேண்டும் மருத்துவமனை என்பதால் நாம் பொறுத்துக்கொள்ளலாம்
ஆனால் கடற்கரையில் சைக்கிள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது அந்தமுறையில் நகராட்சி சுத்தமாக நவீன கழிப்பிடவசதிசெய்துகொடுத்து வசூலிக்கலாம் அதுதான்உத்தமம் இன் ஷா அல்லாஹ் அதையேவலியுறுத்துவோம் அல்லாஹ் கைரை நாடுவான் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross