Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:36:48 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20476
#KOTW20476
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 28, 2018
14 வயதேயான இளம் ஹாஃபிழ் மாணவர் சென்னையில் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3896 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த – கே.எம்.என்.ஜெய்னுல் ஆப்தீன் என்பவரின் மகன், 14 வயதேயான இளம் ஹாஃபிழ் மாணவர் மூஸா ரிஃப்அத், இன்று 02.00 மணியளவில் சென்னையில் காலமானார். அன்னார்,

மர்ஹூம் வெள்ளை வேஷ்டி ஹாஜியார் என்ற என்ற முஹம்மத் அபூபக்கர் ஹாஜியாரின் மகள் வழிப் பூட்டனும்,

மர்ஹூம் குளம் மூஸா நெய்னா அவர்களின் மகன் வழிப் பேரனும்,

பூ.அஹ்மத் தாஹா அவர்களின் மகள் வழிப் பேரனும்,

கே.எம்.என்.ஜெய்னுல் ஆப்தீன் உடைய மகனும்,

ஹாஃபிழ் கே.எம்.என்.ஹாஜி முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ், கே.எம்.என்.ஷம்சுத்தீன், கே.எம்.என்.முஸ்தஃபா நவ்ஃபல், கே.எம்.என்.அஹ்மத் ஆகியோரது சகோதரர் மகனும்,

ஹாஃபிழ் கத்தீபு அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம், கத்தீபு ஷேக் முஹம்மத் ஆகியோரது சகோதரியின் பேரனுமாவார்.

-------------------------------------------------------------------------------------------------------------

அன்னாரின் ஜனாஸா, அன்று இஷா தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் & படம்:
M.N.அஹ்மத் ஸாஹிப்

கூடுதல் தகவல்:
M.M.ஷாஹுல் ஹமீத்


[விரிவான தகவல் இணைக்கப்பட்டது @ 05:45 / 30.04.2018.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mackie noohuthambi (dubai) [28 April 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46151

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நேற்று அபூ தாபி சமீப காலத்தில் பிரசித்தி பெற்ற பள்ளி வாசலில் ஜும்மா தொழுகை முடித்து விட்டு வெளியே சென்றபோது சகோதரர் மகபூல் அவர்கள் இந்த சிறுவனின் நோய் பற்றி சொன்னார்கள் மனம் கனத்தது

ஹாபிழ் களின் உடலை நரகம் தீண்டுவதில்லை அவர் பத்து நபர்களுக்கு சொர்க்கத்துக்கு சிபாரி செய்யும் தகுதியை பெற்றவர்கள் என்ற செய்தியை உலமாக்கள் சொல்வார்கள். எனவே அவர்கள் பெற்றோர்கள் இந்த செய்திகளை நம்பி பொறுமை கொள்ளுங்கள். இந்த இளம் வயதில் ஒரு மகனை இழப்பது எவ்வளவு வேதனை தரும் செய்தி என்பதை நினைத்துப் பார்க்கும்போது அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது.

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டு பெற்றோர்கள் உற்றார்கள் ஸபூர் செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இதை விட மேலானதை தருவதற்கு காத்திருக்கிறான் என்பதுதான் உண்மை. நபிகள் நாயகம் அவர்களும் அப்படித்தான் து ஆ கேட்கும்படி நமக்கு ஆணை இட்டுள்ளார்கள்.

அல்லாஹ் இந்த இளம் வயது ஹாபிழ் அவர்களின் மண்ணறையை சுவர்க்கப் பூங்காவாக்கி வாய்ப்பானாக மேலான சுவர்க்கத்தை தங்குமிடமாக்கி வைப்பானாக பெற்றோர்களுக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [28 April 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46152

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،

وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،

فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.

Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SMB FAIZAL (Al Khor, QATAR) [28 April 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46153

இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன்... பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அல்லாஹ் சபூரை தந்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி...
posted by கத்தீபு மாமூனா லெப்பை (காயல் பட்டினம்) [29 April 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46156

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'வூன்...

அல்லாஹ் தஆலா தன் அளப்பெரும் கருணையினால் இந்த ஹாஃபிழ் சிறுவனைப் பொருந்திக் கொள்வானாக!

இவ்விளவலின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் "ஸப்ரன் ஜமீலா..." என்னும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved