காயல்பட்டினம் ஜாவியா நிர்வாகத்தால், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க 11.00 மணி முதல் 12.00 மணி வரை மார்க்க தொடர் சொற்பொழிவு ஜாவியா வளாகத்தில் நடத்தப்படுவது வழமை.
நிகழாண்டில் (ஹிஜ்ரீ 1439),
மே 19 சனிக்கிழமையன்று, ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார்.
ஜாவியாவில் அன்றாடம் நிகழ்த்தப்படும் உரைகளின் ஒலி நேரலையை,
ஃபேஸ்புக்கில், Kayalpatnam Zaviyathul Fasiyashu Shaduliyah என்ற பக்கத்திலும்,
இணையதளத்தில் http://m.ustream.tv/channel/zaviakayal?lang=en_SG என்ற பக்கத்திலும் கேட்கலாம்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
|