தான்ஸானியாவில் வசிக்கும் காயலர்கள் 31.08.2011 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடினர்.
அன்று காலை 07.30 மணிக்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய அவர்கள், தொழுகைக்குப் பின் அனைவரும் பள்ளி வளாகத்தில் சந்தித்து தமக்கிடையில் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் மற்றும் படங்கள்:
தான்ஸானியாவிலிருந்து,
M.N.ரிஃபாய்.
1. Re:நோன்புப் பெருநாள் 1432: த... posted byPirabu Mubarak (HongKong)[03 September 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 7610
Assalamu Alaikum,
EID MUBARAK to all of you, Its Nice to see all of guys, But only one persons is missing in the Frame.... Where is he? Hope Eid Gone well there? No Photos taken at the time Feast? Salam
அஸ்ஸலாமு அலைக்கும்.தான்சானியாவில் உள்ள எனது நண்பர்கள் ஹாபிழ் எம்.ஜே.நூஹுதம்பி,எஸ்.எம்.எஸ்.நூஹு தம்பி,ஹாபிழ் இஜ்ஜுதீன்,பௌஜூரஹ்மான்,மற்றும் தம்பிமார்கள் அனைவர்களையும் ஒன்றாக பார்த்ததில் மிகவும் சந்தோஷம்,அனைவர்களுக்கும் ஈகை திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்.
7. Re:நோன்புப் பெருநாள் 1432: த... posted byM.N Refai (Dar Es Salaam, Tanzania.)[04 September 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 7637
Dear Our lovely Friends,
"Eid Mubarak" to you all.
Thanks for your comments and wishes.
We are really happy to see your comments.
once again thank you and salam to all, Please ask duva for us.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross