இன்ஷா அல்லாஹ்...மக்கள் பணி செய்வதே என் கடமை என இடையூறுகள்
அனைத்தையும் தகர்ந்தேரித்து காயல் மக்களின் கனவு நனவாக அயராது
உழைத்த உங்களுக்கே இறுதி வெற்றி.
எல்லாம் வல்ல அல்லாஹ், ஊர்நன்மைக்கான உங்களின் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து வெற்றியாக்கி வைப்பானாக.
மக்கள் நலனுக்கு இடையூறு செய்வதே கொள்கையாக கொண்ட புல்லுருவிகளை
விரைவிலேயே மக்களுக்குமுன் தலைகுனிய வைப்பான் அல்லாஹ்....
Re:...ஊழல் ஒழியட்டுமாக.... posted byMuhammad nooh K A (Sharafiyyah.Jeddah.KSA.)[27 January 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 39087
மாஷா அல்லாஹ் ....
காயலில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்
ஊழலை முளையிலேயே... அல்ல ... அல்ல ....
அதன் ஆணிவேரையே பிடுங்கி அகற்ற வேண்டும்.
சுல்தான் காகா பதிவிட்டது போல் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் தயவு,தாட்சண்யம் பாராது நடவடிக்கை எடுத்து ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழித்து மக்கள் முன் அவர்களை நிறுத்த வேண்டும் அதற்க்கான உங்களின் முயற்சிகளையும்,உழைப்புகளையும் வல்லோனல்லாஹ் இலேசாக்கி,வெற்றியாக்கியும்
தந்தருள்வானாக.ஆமீன்.
Re:...கறுப்பாடுகள் யார்...? posted byMohammed Nooh K A (Sharafiyyah.Jeddah.SKA.)[06 January 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 38765
"மெகா" இன்று நேற்றல்ல கடந்த 2 வருடமாகவே
இது விசயமாக மக்களின் கவனத்திற்கு வைத்துக்
கொண்டே இருக்கிறது.
சில சுயநல மற்றும் வெற்று கவுரவ ஆசாமிகளும்
அவர்களின் அடிவருடிகளின் சூழ்ச்சியின் காரணமாக இந்த நல்ல திட்டமும் அதன் பலன்களையும் நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம்.
செய்தி: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம்! பேச்சுவார்த்தையில் தீர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...egovai vittozhiyungal .... posted byMuhammad Nooh KA (Sharafiyyah.Jeddah.)[27 February 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33416
சாளை அப்துர்ரஜாக் அவர்களின் கருத்துப் பதிவு 100% சரியே. அதையே நானும் ஆமோதிக்கிறேன்
பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலம் காக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே
பெற்றோர் மற்றும் சமூக நலவிரும்பிகளின் அவா. எல்லாவற்றிர்க்கும் அல்லாஹ் போதுமானவன்.
Re:...election comedy..... posted byMuhammad Nooh KA ( Sharafiyyah.Jeddah.)[27 February 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33413
இனி அம்மா அரசு என்ன செய்யும் தெரியுமா? இந்த தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்க வேறு ஏதாவது நாடகத்தை அரங்கேற்றும். தேர்தல் முடியும் வரை இந்த நாடகங்கள் தொடரும். எல்லாம் நம் தலைவிதி அய்யா நம் தலைவிதி.
செய்தி: 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான காயல்பட்டினம் நகராட்சியின் புதிய அலுவலக கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...nalla kaalam porakkuthu..... posted byMuhammad Nooh KA (Sharafiyyah.Jeddah.)[06 February 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 33035
இன்ஷாஅல்லாஹ்!! இப்பொழுதுதான் உறுப்பினர்கள் எல்லாம் ஒரு வழியாக தலைவியுடன் ஒத்து வந்துக்கொண்டிருக்கிறார்கள். இனி எல்லாம் துரிதமாக நடக்குமுங்கோ.. கவலை வேண்டாம்.
கம்பிகளின் ஊசலாட்டத்தில் மனிதர்களின் அகால மரணம். விலைமதிப்பில்லா உன்னத உயிரை அலட்சியமாக கருதும் வாகன ஓட்டி. சாலை விதிகளை பாமரர்களுக்கும் எத்தி வைக்க பொதுநல ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross