Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ... posted byAHMED MOHIDEEN (dubai)[03 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9393
அஸ்ஸலாமு அலைக்கும்
புதுப்பள்ளி ஜமாத்தார்களுக்கு மிக்க நன்றி. ஒரு தெளிவான விளக்கம்
உண்மையில் நான் முதலில் select செய்த தலைவர் Mrs. Abitha
அவர்கள் list இல் அதிகம் படித்தவர் ஒரு நல்ல சமுக சேவகரின்
மகள் 12 வருடங்களாக ஒரு மழலையர் பள்ளியை தொய்வின்றி நடத்திவருகிறார்
but ஐக்கிய பேரவைக்கு கட்டுபடாத ஒரே காரணத்திற்காக சகோதரி மைமுனதுல் மிஸ்ரியா அவர்களையும் சகோதரர் S A சாமு சிஹாபுதீன் அவர்களின் வெற்றி பெற செய்து
நமது ஊர் ஒற்றுமைக்கு வழிவகுப்போம்
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAHMED MOHIDEEN (dubai)[03 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9371
அஸ்ஸலாமு அலைக்கும்.
பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் புவி ஆள்வார். please withdraw
Re:தூத்துக்குடி விமான நேரம் ... posted byAHMED MOHIDEEN (dubai)[28 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9009
உஷாரையா உஷாரு!
இதை நம்பி connertion llight ஐ miss பண்ணவேண்டாம்.
இன்றைய news
கிங்பிஷர் விமான நிறுவனம் எரிபொருள் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் கிங்பிஷர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூர், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும், 13 கிங்பிஷர் விமானங்கள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டன.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAHMED MOHIDEEN (dubai)[27 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8862
அஸ்ஸலாமு அலைக்கும்
எமது அல் அமீன் நற்பணிமன்றம் FOUNDER MEMBER
N T AHMED SALAHUDEEN காக்க WIFE தேர்ந்து எடுத்துள்ள
ஐக்கிய பேரவைக்கு மிக்க நன்றி
ஊர் ஒற்றுமையை நிலைநாட்ட போட்டின்றி தெர்தேடுப்பது
மிக நல்லது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross