தமிழகத்தில் 15 அரசு மருத்துவ கல்லூரிகளும், 11 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அவைகளில் உள்ள இடங்கள் குறித்த விபரங்கள் வருமாறு:-
அரசு கல்லூரிகள்
(1) சென்னை மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1835
இடங்கள் - 165
(2) ஸ்டான்லி மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1938
இடங்கள் - 150
(3) மதுரை மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1954
இடங்கள் - 155
(4) கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1960
இடங்கள் - 100
(5) தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1961
இடங்கள் - 150
(6) செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1965
இடங்கள் - 50
(7) கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1966
இடங்கள் - 150
(8) திருநெல்வேலி மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 1966
இடங்கள் - 150
(9) அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி (சேலம்)
துவக்க ஆண்டு - 1990
இடங்கள் - 75
(10) கே.ஏ.பீ. விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி (திருச்சி)
துவக்க ஆண்டு - 1998
இடங்கள் - 100
(11) தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 2000
இடங்கள் - 100
(12) கன்னியாக்குமரி அரசு மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 2004
இடங்கள் - 100
(13) அரசு வேலூர் மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 2005
இடங்கள் - 100
(14) அரசு தேனி மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 2006
இடங்கள் - 100
(15) தர்மபூரி அரசு மருத்துவ கல்லூரி
துவக்க ஆண்டு - 2008
இடங்கள் - 100
தனியார் கல்லூரிகள்
(1) கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி (வேலூர்)
துவக்க ஆண்டு - 1942
இடங்கள் - 60
(2) பீ.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி (கோயம்புத்தூர்)
துவக்க ஆண்டு - 1985
இடங்கள் - 150
(3) ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவ கல்லூரி (ஈரோடு)
துவக்க ஆண்டு - 1992
இடங்கள் - 60
(4) ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி (குலசேகரம், கன்னியாகுமரி)
துவக்க ஆண்டு - 2006
இடங்கள் - 100
(5) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி (மேல்மருவத்தூர், காஞ்சீபுரம்)
துவக்க ஆண்டு - 2008
இடங்கள் - 150
(6) கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி (மதுராந்தகம், காஞ்சீபுரம்)
துவக்க ஆண்டு - 2009
இடங்கள் - 100
(7) ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவ கல்லூரி (மாங்காடு, சென்னை)
துவக்க ஆண்டு - 2010
இடங்கள் - 150
(8) தாகூர் மருத்துவ கல்லூரி (வண்டலூர், சென்னை)
துவக்க ஆண்டு - 2010
இடங்கள் - 150
(9) டி.டி. மருத்துவ கல்லூரி (திருவள்ளூர்)
துவக்க ஆண்டு - 2010
இடங்கள் - 150
(10) சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் (இருங்கலூர், திருச்சி)
துவக்க ஆண்டு - 2010
இடங்கள் - 150
(11) செட்டிநாட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (கேளம்பாக்கம், காஞ்சீபுரம்)
துவக்க ஆண்டு - 2010
இடங்கள் - 150
தகவல்:
டாக்டர் டி முஹம்மது கிஸார்,
சென்னை. |