Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:01:27 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameLUKMAN MOULANA
PlaceKAYALPATNAM
Approved Comments21
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண்: - 491! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LUKMAN MOULANA (KAYALPATNAM) [25 May 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 43929

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷாஅல்லாஹ் முதல் மதிப்பெண் பெற்ற என் தங்கை செய்யிது அஜீபா மற்றும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுபைதா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண்: - 492! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LUKMAN MOULANA (காயல்பட்டினம்) [25 May 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 43913

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுபைதா பள்ளியின் முதல் மாணவியான WAVOO.U.F.AYSHA பள்ளியின் தாளாளர் ஹாஜி.வாவு.காதர் சாகிபு அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு தங்கை முறையாகும்.

எல்லா மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நகர நிர்வாகியின் தாயார் காலமானார்! இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LUKMAN MOULANA (JAIPUR) [13 April 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43510

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை விசால வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் நல்லடியார்களுடன் சுவனத்தில் இருக்க செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்

( செய்தியில் ஒரு சின்ன திருத்தம் : அன்னாரின் வயது 98 )

Moderator: திருத்தப்பட்டது. நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா முன்னாள் தலைவரின் மனைவி காலமானார்! ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by lukman moulana (bangalore) [04 January 2016]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 42739

எல்லாம் வல்ல அல்லாஹ் ,மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து உயர் சுவன பதியை வழங்குவானக. ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 01ஆவது வார்டு இடைத்தேர்தலில் கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றி! விரிவான விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்தக்கள்
posted by B.M.லுுக்்மாான் மௌலானா (JAIPUR) [22 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37402

அஸ்ஸலாமு அழைக்கும்.

வெற்றி பெற்ற அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோமான் ஜமாதிடமிருந்து காயல்பட்டினம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோடை மழை: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேற்கு வராண்டா மேற்கூரை இடிந்து விழுந்தது! பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் பாதுகாத்தான் ...!
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR ) [07 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34814

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த புனித சபையில் பழைய கட்டிடம்தான் விழுந்து இருக்கிறதே தவிர எந்த ஒரு இரத்த சேதத்துக்கும் இடமில்லாமல் மக்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது அல்லாஹ் சுப்ஹானத்தாஆலா இந்த சபையை தன்னளவில் எந்தளவு புனித படுத்தியுள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.காயல்வாசிகள் கொடுத்து வைத்தவர்களே மாஷாஅல்லாஹ் ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பாரதீய ஜனதாவின் +272 கனவு பலிக்குமா? [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சரியான கணிப்பு ...!
posted by B.M.லுக்மான் மௌலானா (ஜெய்ப்பூர் ) [19 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32573

2014 பாராளுமன்ற தேர்தல் குறித்த கட்டுரையாளரின் அலசல் மிகச் சரி. ஏற்கனவே 2004 லிலும் இந்தியா ஒளிர்கிறது என்று மிக ஆர்ப்பாட்டமாக களமிறங்கிய அக்கட்சி மோசமான தோல்வியையே சந்தித்தது. செய்தி ஊடகங்கள் தங்களுக்கு அனுகூலமான கட்சியை கூவி கூவி விற்கத் தொடங்கி இருப்பது ஜனநாயகத்துக்கு பிடித்த கேடு. இதில் தொழில் முதலைகளும் தங்களுக்கு வசதியான ஆட்சி அமைய கோடிகளை வாரி இறைப்பதும் அரசியல் சாபம் !

ஆனால் - தமிழ்நாடு , கேரளா ,ஆந்திரா ,உ.பி,பீகார் , போன்ற மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆளுமை ஓங்கி இருக்கும் காலம்வரை இனி தனியொரு கட்சி 275 இடங்கள் அல்ல அதில் பாதி இடங்களை கூட வெல்ல முடியாது. அதிலும் பாஜக தனியாக 200 சீட்களை பெறாதவரை மோடி போன்றவர்கள் அரியணை ஏறுவதென்பது பகல் கனவு கூட காண முடியாது.

(எனது தனிப்பட்ட கருத்து: எப்பாடு பட்டாவது ஒரு ஆறு மாதத்துக்கு மோடி பிரதமர் பதவியில் அமர வேண்டும் - அப்போதுதான் அவரின் இயலாமையை இந்த நாடு உணரும். பாஜக எனும் கட்சியே இந்திய அரசியலையும் விட்டு காணாமல் போய்விடும். ஆனால் அப்படி ஒரு பேச்சுக்கு கூட அவரது ஆட்சி அமைவது எனக்கு புலப்படவில்லை!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல் நகரம் ஒரு தலைவரை இழந்தது.
posted by B.M.லுக்மான் மௌலானா (ஜெய்ப்பூர் ) [17 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32018

அஸ்ஸலாமு அலைக்கும்.எங்கள் அன்பு தோழ அப்பா பெரியவர் உவைஸ் அப்பா அவர்கள் மரணச்செய்தியறிந்து மிக்க கவலைக் கொண்டோம்.( இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிவூன் )

பெரியவர் அவர்களோடு என் சிறு வயது முதல் பழகும் வாய்ப்பு பெற்றவன் என்ற முறையில் எனக்கு பல விசயங்கள் என் நினைவலைகளில் ஓடி மறைகிறது.

சிறந்த நுண்ணறிவும் , பொது விசயங்களில் மிக்க அக்கறையும் அவாவும் கொண்டு திகழ்ந்த அன்னாரிடம் நாங்கள் கற்றுக்கொண்ட உலக அறிவு நிறைய.சில பல விசயங்களில் இளைஞர்களுக்கே உண்டான வேகத்தோடு நாமெல்லாம் இருக்கையில் அதையெல்லாம் முறையோடு நெறிப்படுத்தி இந்த பிரச்சினைகளினால் எதிர்காலத்தில் என்ன எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை நமக்கு புரிய வைப்பதில் வல்லவர் ஆவார்கள்.

நமது வயதையொத்த அல்லது அதை மிஞ்சிய அவர்களது அனுபவ அறிவு கொண்டு நம் ஊர் விசயங்களில் நல்ல பல முடிவுகளை எடுத்ததன் மூலம் இந்த ஊரின் வரலாற்று ஏஏடுகளில் அழியா பெயரும் தவிர்க்க முடியா தனி இடமும் பெற்று திகழ்ந்தார்கள். நமதூரின் பழமையானதும் முதன்மையானதும் ஆன பெரிய பள்ளிவாசலில் அமைந்த சதுக்கையின் கடைசி தூணாக திகழ்ந்த அன்னார் அவர்களின் சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்தி அதற்கு பிரதிபலனாக மறுமையில் சிறந்த உயர்நத பதவிகளை வழங்குவானாக.ஆமின்.

அன்னாரை இழந்து தவிக்கிற அவர்கள் குடும்பத்திற்கும் அழகிய பொறுமையை அல்லாஹ்வழங்குவானாக.ஆமின்.இன்னுமொரு சிறந்த தலைவரை இந்த காயல் மண்ணிற்கு அல்லாஹ் அடையாளம் காட்டுவானாக.ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினரின் தன்னிலை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
லுக்மான் காக்காவிற்கு இந்த லுக்மான் மௌலானாவின் வாழ்த்துக்கள்...!
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR) [17 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19404

அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் தன்னிலை விளக்கம் மிக அருமை.அந்த ஒலிநாடாவில் கேட்ட குரல் யாருடையது என்று விளங்காத எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு தங்களின் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது.பொதுவாழ்வில் தவறு செய்தவர்களை விட தவறு செய்யாதவர்கள் பயப்படும் காலம் இது.எனவே உங்கள் சுய விளக்கம் இங்கே முக்கியமே.அது உங்கள் அடையாளமாகவும் பிற்காலத்தில் உணரப்படும்.

அதே வேளை,தலைவியைப் பற்றிய தங்கள் கருத்து கொஞ்சம் அதிகப்படியோ என்றே எனக்கு தோன்றுகிறது.தனது நிர்வாகத்தில் தவறுகள் நடந்துவிடக்கூடாதே என்ற முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க நினைத்ததே இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம்.அவர்களைப் போலவே,தவறு செய்யக்கூடாது என்ற ஒரே நேர்கோட்டில் பயணிக்கிற நீங்களே அவர்களை குறை கூறுவது (அதுவும் இந்த இடத்தில்) சற்றும் பொருந்தா ஒன்று.

அந்த ஒலிநாடாவை கேட்டீர்கள்தானே...... அது போன்ற சிங்கங்களுக்கு மத்தியில் காட்டின் தலைமை பதவியில் அமர்ந்த மானின் நிலமையில்தான் தலைவி அவர்களை பார்க்கிறேன். கடந்த முறை தலைவராக இருந்த பெரியவர் அவர்களையே இந்த சிங்கங்கள் படுத்திய பாடு உங்களுக்கு தெரியும்தானே...

அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்ற உங்களின் நேர்மை உங்களுக்கு பெருமை அல்ல அது கடமை...அது தவறியவர்களுக்கு அது சிறுமை...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு நடத்திய முப்பெரும் விழா! ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயிதேமில்லத் இளைஞர் சமூக...
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR) [07 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19206

அல்ஹம்துலில்லாஹ் . . .! சில்வர் ஜூப்ளியை நெருங்கிவிட்டதா எங்கள் அமைப்பு .மிக பிரமிப்பாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவன், கியாமத் நாள் வரை சமூக சேவைகளை முழுமையாக செய்யக்கூடிய அமைப்பாக திகழ எங்கள் அமைப்புக்கு அருள் புரிவானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved