Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:48:42 AM
செவ்வாய் | 15 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1902, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1015:2918:0819:18
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்16:21
மறைவு18:01மறைவு03:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2218:4719:11
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17531
#KOTW17531
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 11, 2016
இ.யூ.முஸ்லிம் லீக் நகர நிர்வாகியின் தாயார் காலமானார்! இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3215 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகளுள் ஒருவரான - குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஜெ.உமர் உடைய தாயார் - பீ.எஸ்.ஹுஸைன் மீரா நாச்சி, இன்று 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. அன்னார்,

மர்ஹூம் பீ.எஸ்.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகளும்,

மர்ஹூம் சாமுனா லெப்பை அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் எம்.ஏ.சி.ஜெய்லானீ பி.ஏ. அவர்களின் மனைவியும்,

மர்ஹும் பீ.எஸ்.ஷேக் முஹ்யித்தீன், பீ.எஸ்.அபூஸாலிஹ், மர்ஹூம் பீ.எஸ்.சுல்தான் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரியும்,

மர்ஹூம் பீ.எம்.எஸ்.அப்துர்ரஹ்மான் மவ்லானா, மர்ஹூம் பீ.எம்.எஸ்.அப்துல் மஜீத், மர்ஹூம் பீ.எம்.எஸ்.ஜக்கரிய்யா ஆகியோரின் சகோதரர் மனைவியும்,

ஜெ.முஹம்மத் அபூபக்கர். ஜெ.முஹம்மத் உமர், ஜெ.முஹம்மத் உதுமான், ஜெ.முஹம்மத் ஹைதர் அலீ ஆகியோரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கள உதவி:
‘மாஷாஅல்லாஹ்’ தாவூத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohmed younus (DUBAI) [11 April 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43464

ஏகத்துவ சிந்தனையை தோற்றுவித்த மரியாதைக்குரிய ஜெய்லானி அவர்களின் மனைவி... அன்னார் அவர்களுக்கு இறைவன் சுவனப்பதியை வழங்கட்டும். அவர்களின் மக்களுக்கும் குடும்பத்திற்கு இறைவன் அமைதியையும் சாந்தியையும் வழங்கட்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இ.யூ.மு.லீக் நகர.... காலமானார்.
posted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [11 April 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43466

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [11 April 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43468

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [11 April 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43469

إنــا لله وانا اليــــه راجـعـــــون

أللـهــــم اغــفــــر لـــه وارحــمــــــــه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [11 April 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43471

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by kulam mohamed salih (seychelles) [11 April 2016]
IP: 41.*.*.* Seychelles | Comment Reference Number: 43473

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
நெயனர் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [11 April 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43476

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed abdul kader (kayalpatnam) [11 April 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43477

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...condolence
posted by S.D.Segu Abdul cader (Quede Millath Nagar) [11 April 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 43479

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [11 April 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43483

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [11 April 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43485

"அஸ்ஸலாமு அலைக்கும்."

"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன். மர்ஹூமா, அவர்களின் பாவங்களைப் பொருத்து வல்ல அல்லாஹ் சுவன பதியில் மேலான பதவியை (ஜன்னதுல் பிருதௌஸ் ) வழங்குவணஹவும் ஆமீன்!

மேலும், அவர்களின் மக்கள்ளுக்கும், குடும்பத்தாருக்கும், ஜபுரன் ஜமீலா, எனும் அழஹிய பொறுமையை, படைத்தவன் கொடுப்பானஹவும். ஆமீன்! ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [11 April 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43488

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை விசாலவெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் நல்லடியார்களுடன் சுவனத்தில் வீட்டிருக்கச்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:... இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [12 April 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 43489

"அஸ்ஸலாமு அலைக்கும்."

"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன். மர்ஹூமா, அவர்களின் பாவங்களைப் பொருத்து வல்ல அல்லாஹ் சுவன பதியில் மேலான பதவியை (ஜன்னதுல் பிருதௌஸ் ) வழங்குவணஹவும் ஆமீன்!

மேலும், அவர்களின் மக்கள்ளுக்கும், குடும்பத்தாருக்கும், ஜபுரன் ஜமீலா, எனும் அழஹிய பொறுமையை, படைத்தவன் கொடுப்பானஹவும். ஆமீன்! ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!!!

mohideen thambi s a m
jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by k.d.n.mohamed lebbai (RIYADH) [12 April 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43492

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா (ஜித்தா .) [13 April 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43508

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by LUKMAN MOULANA (JAIPUR) [13 April 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43510

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை விசால வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் நல்லடியார்களுடன் சுவனத்தில் இருக்க செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்

( செய்தியில் ஒரு சின்ன திருத்தம் : அன்னாரின் வயது 98 )

Moderator: திருத்தப்பட்டது. நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved