Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:53:14 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17530
#KOTW17530
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 11, 2016
மார்க்க அறிஞரின் மாமனார் காலமானார்! இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3402 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ‘ஃபுட் சிட்டி’ மவ்லவீ பீ.எம்.ஆர்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் மஹ்ழரீயின் மாமனார், எம்.கே.ஜெ.முஹம்மத் முஹ்யித்தீன், இன்று 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் முஹம்மத் ஜுனைத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஏ.பீ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எம்.கே.ஜெ.முஹம்மத் அலீ ஸாஹிப் அவர்களின் சகோதரரும்,

ஏ.பீ.முஹம்மத் அபூபக்கர் என்பவரின் மச்சானும்,

எம்.எம்.முஹம்மத் ஜுனைத் என்பவரின் தந்தையும்,

‘ஃபுட் சிட்டி’ மவ்லவீ பீ.எம்.ஆர்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் மஹ்ழரீ, எஸ்.ஏ.கே.முஹம்மத் ஜலீல், ஏ.ஏ.சி.ஆபித் அலீ, குளம் ஷேக்னா லெப்பை ஆகியோரின் மாமனாரும்,

பீ.எம்.ஐ.நிஃப்ரஸ், பீ.எம்.ஐ.அப்துர் ராஸிக், பீ.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ், பீ.எம்.ஐ.முஹம்மத் வஸீம், எம்.ஜெ.செய்யித் அஹ்மத் இர்ஷாத் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
நோனா உவைஸ்னா லெப்பை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [11 April 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43461

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [11 April 2016]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43462

إنـا لله وانا اليـــه راجـعـــــون

أللـهــــم اغـفــــر لـــه وارحـمــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [11 April 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43463

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... மார்க்க .....காலமானார்.
posted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [11 April 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43465

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abu huraira (Abu dhabi) [11 April 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43467

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும். 33
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா (ஜித்தா. ) [11 April 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 43470

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by kulam mohamed salih (s) [11 April 2016]
IP: 41.*.*.* Seychelles | Comment Reference Number: 43472

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
நெயனர் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [11 April 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43475

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by mohamed abdul kader (kayalpatnam) [11 April 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43478

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...condolence
posted by S.D.Segu Abdul cader (Quede Millath Nagar) [11 April 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 43480

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னாலில்லா
posted by FAZULRAHMAN (JEDDAH) [11 April 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43481

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. أللـهــــم اغـفــــر لـــه وارحـمــــــــه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [11 April 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 43482

إنـا لله وانا اليـــه راجـعـــــون

أللـهــــم اغـفــــر لـــه وارحـمــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [11 April 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43487

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை விசாலவெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் நல்லடியார்களுடன் சுவனத்தில் வீட்டிருக்கச்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:... இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [12 April 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 43490

"அஸ்ஸலாமு அலைக்கும்."

"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன். மர்ஹூமா, அவர்களின் பாவங்களைப் பொருத்து வல்ல அல்லாஹ் சுவன பதியில் மேலான பதவியை (ஜன்னதுல் பிருதௌஸ் ) வழங்குவணஹவும் ஆமீன்!

மேலும், அவர்களின் மக்கள்ளுக்கும், குடும்பத்தாருக்கும், ஜபுரன் ஜமீலா, எனும் அழஹிய பொறுமையை, படைத்தவன் கொடுப்பானஹவும். ஆமீன்! ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
mohideen thambi s a m jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [12 April 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43491

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன் மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 April 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43493

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..

நான் சபராக ஊர் வரும் சமையம் எல்லாம் அன்புடன் நலம் விசாரிப்பார்கள் …….

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
ரியாத் சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [12 April 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 43495

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 April 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43496

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..

நான் சபராக ஊர் வரும் சமையம் எல்லாம் அன்புடன் நலம் விசாரிப்பார்கள் …….

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
ரியாத் சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by S.M.B Faizal (Al-Khor, QATAR) [13 April 2016]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 43506

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved