Re:... posted byS.A. புஹாரி (smb) (makkah)[29 October 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23272
அஸ்ஸலாமு அலைக்கும்
< br>
ஏழைகளையும் அனாதைகளையும் ஆத்ரியுங்கள் என்ற இறைவாக்கை உண்மைப்படுத்தி அனைத்து சமுதாய மக்களும் கல்வி ஒளி பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்ட மரியாதைக்குரிய இரக்கமுள்ள ஆசிரியர் செய்துல்லா சார் அவர்களுக்கு மறுமை வாழ்வை ஒளிமயமாக ஆக்கி ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவன வாழ்வை வல்ல இறைவன் கொடுப்பானக. ஆமின் ........
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனுக்கே எல்லா புகழும் சகோதரர்கள் விரைவில் நலமடைய பிராத்தித்தவானாக வேண்டுகிறேன் தூக்க நிலையில் வாகனம் ஓட்டும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byS.A. புஹாரி (smb) (makkah)[24 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19593
மாஷா அல்லாஹ் பார்க்க படிக்க மிகுந்த சந்தோசம். இந்த ஒற்றுமை உணர்வு என்றும் நமதூர் நன்மைக்காக தழைத்து ஓங்க அல்லாஹ் அருள் புரிவான் இந்த திட்டத்திற்கு உதவிய இப் பணிக்கு பெருந்தன்மையுடன் பாடுபட்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் மேலும் மேலும் பறக்கத்துகளை அளிப்பானாக ஆமீன்.......
செய்தி: ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் 23ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா! 28 மாணவியர் “ஆலிமா சித்தீக்கிய்யா” பட்டம் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆயிஷா சித்தீக்கா மகளிர் இ... posted bybuhary (makkah)[05 June 2012] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19184
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் பட்டம் பெற்ற அணைத்து மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்........
செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப... posted byS.A. புஹாரி (smb) (makkah)[18 January 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16019
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாமறையை மனதிலேற்றி தீன் ஞானம் கற்று அதற்க்குரிய பட்டதை பெற்ற ஹாஃபிழாகளுக்கும் ஆலிமாகளுக்கும் எல்லா வல்ல அல்லாஹ் அவர்களின் கல்வி அறிவை அள்ளி கொடுத்து தாங்கள் கற்ற கல்விகளை தானும் பின்பற்றி பிறருக்கும் கற்றுக் கொடுத்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்.
Re:துவங்கியது அபூதபி காயல் ந... posted byS.A. புஹாரி (smb) (makkah)[16 January 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15978
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அபூதாபியில் காயல் நல மன்றம் துவங்கியதற்க்கு அல்ஹம்து லில்லஹ். உங்களின் உயர்ந்த எண்ணமும் & சேவையும் இந்த பணிகள் தொடர்ந்து ஒற்றுமையோடு நடைபெற வாழ்த்துக்கள்
அனைத்தும் நன்மையாக அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ஆமீன்...
செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை!! Kayal.TVயில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப... posted bys.A.புஹாரி (smb) (மக்கா)[15 January 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15962
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்று பட்டம் பெரும் ஹாபிழா, ஆலிமா இவர்களை ஆளாக்கிய மு அல்லிமாக்கள் மற்றும் மதரசா நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.........
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் posted bybuhary smb (makkah)[20 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1145
அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்தான் நமதூருக்கு தேவையான நிகழ்ச்சி தான் காயல் மக்கள்க்கு இது ஒரு நல்ல வாய்ப்பு நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross