Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:08:45 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7855
#KOTW7855
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 15, 2012
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை!! Kayal.TVயில் நேரலை!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4550 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஐம்பெரும் விழாவாக ஜனவரி 13 (நேற்று) முதல், ஜனவரி 15 (நாளை) வரை காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் ஆண்கள் பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கென புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தின் முன்புறமுள்ள சாலையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.00 மணிக்குத் துவங்கும் நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு மார்க்க அறிஞர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சி மதியம் வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 04.30 மணிக்குத் துவங்கி, இரவு வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில், தஃப்ஸீருல் குர்ஆன் குறுந்தகடு வெளீயீடு, மாணவியருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா‘, ஹாஃபிழா பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

இவ்விழாவில், மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிகளனைத்தும், www.kayal.tv (காயல்.டிவி) வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது. இங்கே சொடுக்கி, நேரலையைக் காணலாம்.

தகவல்:
கல்லூரி நிர்வாகம் சார்பாக,
பிரபு முபாரக்,
விழாக்குழு உறுப்பினர்,
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி,
தீவுத்தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [15 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15941

பட்டம் பெறவிருக்கும் அணைத்து மாணவியருக்கும் வாழ்த்துக்கள்...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்..
பங்குதாரர் - ஸ்டார் ரெடிமேட்ஸ்.
தபால் நிலையம் எதிரில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. .بارك الله في علمكم وفي حفظكم
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [15 January 2012]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 15945

காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஐம்பெரும் விழா- இனிதே நடைபெற வல்லோன் நல்லருள் புரிவானாக!

இவ்விழாவில் பட்டம் பெரும் ஆலிமாக்களுக்கும், ஹாபிளாக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதிகமான கல்விநானங்களை அதிகமாக கொடுத்து ,தாங்கள் கற்ற கல்விகளை தானும் பின்பற்றி, பிறருக்கும் கற்றுக்கொடுக்க ,இம்மை ,மறுமை சகல சௌபாக்கியங்களையும் பெற்றேக எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [15 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15948

இன்று காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில் பட்டம் பெரும் அணைத்து ஆலிமாக்களுக்கும், ஹாபிளாக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வல்ல நாயன் உங்கள் அனைவர்கலுக்கும் அதிகமான அறிவைவும் ஆற்றலையும் கொடுத்து ,தாங்கள் கற்ற மார்க்க கல்விகளை தானும் பின்பற்றி, அதன் மூலம் பலரும் பயன்பெறும் வகையில், பிறருக்கும் கற்றுக்கொடுத்து, இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடைய எல்லாம் வல்ல நாயனை இரு கரம் ஏந்தி துஆ செய்கிறோம். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by Noohu Amanullah (Makkah) [15 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15949

நமது அரூஸுல் ஜன்னாஹ் மகளிர் கல்லூரியின் விழா சிறக்க வாழ்த்துக்கள்.. இன்றைய நிலமையில் நீங்கள் படித்த இஸ்லாமிய கல்வியை பிறருக்கு பயனுள்ளதாக அமையவும், அஹ்லு சுன்னத்வல் ஜமாத்தின் அடிப்படையில் படித்த கல்வி என்று மனதில் நிறுத்தி, என்றும் இனி என்றென்றும் நினைவில் நிறுத்தி ஊருக்கும் வீட்டுக்கும் பயனுள்ளதாக ஆகுவதற்கு வல்லவனாம் அல்லாஹ் துணை நிற்பானாக!ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [15 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15953

இன்று பட்டம் பெரும் ஹாபிழா, ஆலிமா, இவர்களை ஆளாக்கிய முஅல்லிமாக்கள் மற்றும் மதரசா நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

இது போல் இன்னும் பல ஆலிமாக்களும், ஹாபிழாக்களும் உருவாகி கற்ற கல்வியின் படி அமல் செய்யவும் மற்றோருக்கு வழி காட்டவும் வல்ல நாயன் அருள் புரிவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by Syed Muhammed Sahib Sys (Dubai) [15 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15954

சனது பெரும் ஆலிமாக்கள், ஹாபிழாக்கள் அனைவர்களையும் வல்ல ரஹ்மான் அவனுக்கு பொருத்தமான வழி நடந்து, பிறருக்கும் மார்க்க ஞானத்தை போதித்து நல வழி நடத்த அருள் புரிவானாக, ஆமீன்.

இது போன்ற மார்க்க ஞானம் போதிக்கும் மதரசாக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை தாராளமாக அள்ளி வழங்கி அல்லாஹ்வின் அருளை பெரும் பேற்றை வல்லவனே வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by SMSMD.LABBAI MFB (qatar) [15 January 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 15959

வல்லவன் அல்லாஹ்வின் திருப்பெயரால். இல்மின் விழுதாக நிற்கும் அரூசுல் ஜன்னாஹ் மதரசாவிற்கும் அதன் நிவாகிகளுக்கும் என் முதல் நல்வாழ்த்துக்கள்.

பட்டம் வாங்கிய இளம் ஆளிமாகளுக்கும் மற்றும் ஹாபிலாகளுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்னும் இதன்வளர்ச்சி கூடிட எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி DUA செய்கிரேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சுன்னாவின் அஸ்த்திவாரம் அரூஸுல் ஜன்னஹ்...
posted by s.s.md meerasahib (riyadh) [15 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15960

அஸ்ஸலாமு அலைக்கும். ஆலிமா, ஹாபிழா பட்டம் பெற்ற சகோதரிகளுக்கு எனது உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள். மேலும் அவர்களை பெற்றெடுத்த தாய், தந்தை, கல்வி போதித்த உஸ்தாதுமார்கள், நிர்வாகிகள், மற்றும் எல்லாவகையிலும் கல்லூரிக்கு உறுதுணையாக நிற்கும் சகோதர, சகோதரிகளையும் இந்த தருணத்தில் நினைவில் கூர்ந்து அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் எல்லாவித சகல பாக்கியம்களும் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

அன்பு ஆலிமா, ஹாபிழாக்களே.... சொர்ப்போழிவாற்றிய ஆலிம்கள் சொன்னது போல இனிதான் உங்களின் பணிகள் ஆரம்பம். தாங்கள் கற்ற கல்வியை பிறருக்கும் எத்திவைக்கும் முக்கிய பொறுப்பை பெற்றுள்ளீர்கள். சுன்னத்துல் ஜமாத்தின் உறுதியான கொள்கையில் இருந்து, நல் அமல்கள் செய்து தாங்களின் கல்வி கூடத்திற்கு உறுதுணையாக ஆயிஸ் முழுக்க பணியாற்றுமாரும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by s.A.புஹாரி (smb) (மக்கா) [15 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15962

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்று பட்டம் பெரும் ஹாபிழா, ஆலிமா இவர்களை ஆளாக்கிய மு அல்லிமாக்கள் மற்றும் மதரசா நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15963

பட்டமளிப்பு விழா நிகழ்சிகளில் முழுமையாக கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது அல்ஹம்து லில்லாஹ். இந்த விழாவில் நடந்த சில சிறப்பு அம்சம்களை நான் இந்த இனைய தலத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பெண்கள் கூடும் இடத்தில பொதுவாகவே சப்தம் வருவதும் அடிக்கடி ஒலிவாங்கியில் அதுபற்றி அறிவித்து அவர்களை அமைதிப்படுதுவதும் வழக்கம். ஆனால் இங்கு அந்த அறிவிப்புக்கு வேலையில்லாமல் பெண்கள் மிக நிசப்தமாக இருந்தார்கள், பெண்கள் பகுதியில் அவர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகமே ஏற்பட்டது.

மேடை பேச்சாளர்களான உலமாக்கள், அறிவிப்பாளர், ஒருங்கிணைப்பாளர் எல்லோருமே குறிப்பிட்ட நேரத்தில் அவரவர்கள் பேச்சை முடித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு தரப்பட்ட தலைப்பிலிருந்து வெளியே செல்லாமல் மிக கச்சிதமாக பேசினார்கள்.

நிறைவுரை சிறப்புரை ஆற்றிய மேலப்பாளையம் சங்கை மிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்கள், மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவி, தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய உதவி, மாணவ மாணவியர் ஆசிரியர்களுக்கு ஆற்ற வேண்டிய உதவி, மார்க்க அறிஞர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உதவி இவற்றை தக்க ஆதாரங்களுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட 55 நிமிடங்களுக்குள் மிக அற்புதமாக எடுத்துரைத்து கூட்டத்தினரை அப்படியே கட்டிப்போட்டு வைத்Aதுவிட்டார்கள்.

PIN DROP SILENCE என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் மிக அமைதியாக இருந்த அந்த வட்டாரம் ஒரு முன்னுதாரனமாக அமைந்திருந்தது.

நஹ்வி நூருல் ஹக் அவர்கள் எழுப்பிய ஒரு கேள்வி சிரிக்க வைதாலும் நம்மை சிந்திக்கவும் வைத்தது. ஹாபிள் என்பதற்கு பெண்பால் ஹாபிழா என்பதுதானா, ஆலிம் என்பதற்கு பெண்பால் ஆலிமா தானா, இரு பாலாருக்கும் அந்த ஒரே பதத்தை உச்சரிக்க அரபி இலக்கணம் என்ன சொல்கிறது என்பதை உலமாக்கள் சொல்லிதாருங்கள். ஆங்கிலத்திலே MASCULINE GENDER, FEMININE GENDER, NEUTER GENDER அல்லது COMMON GENDER என்று மூன்று வகையாக சொல்வார்கள்.

நிகழ்சிகள் இரவு ௧௦ மணிக்கெல்லாம் முடிவுற்றாது மிகவும் பாராட்டுக்குரியது. ௩ நாட்கள் நிகழ்சிகளையும் முத்தாய்ப்பு நிகழ்சிகளையும் இவ்வளவு கச்சிதமாக செய்து முடித்த விழா குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அல்ஹம்து லில்லாஹ் இந்த இளைஞர்கள் பட்டாளம் ஈசலாக புறப்பட்டு, தேநீக்களாகவும் சிற்றெறும்புகளாகவும் சுற்றி சுற்றி கலப்பநியாற்றியது வியப்பில் ஆழ்த்தியது. வாழ்த்துக்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15966

நன்றி moderator அவர்களே. சில உண்மைகள் சிலருக்கு கசக்கும் என்பதற்காக சத்தியத்தை வெளிப்படுத்தும் விஷயங்களை, அது யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லப்பட்டதை நீங்கள் மறைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மத்ரசாகளில் ஓதி வெளியேறும் ஆளிமாக்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் நிதர்சன உண்மையை பாராட்டி எழுதியதையும் நீங்கள் தணிக்கை செய்வதானால் உங்கள் கண்ணோட்டம் எங்கே செல்கிறது எனபது எனக்கு புரியவில்லை.

நீங்கள் தணிக்கை செய்த கருத்துக்கள் உலமாக்களுக்கு உடன்பாடுதானா இல்லையா என்பதை ஒரு விவாதமாக, நியாயம் கேட்கும் இடத்திலிருந்து, அல்லது குற்றவாளி கூண்டில் நின்று நான் அவற்றை விவாதிக்க விரும்புகிறேன். சந்தர்ப்பம் தாருங்கள்.. அல்லாஹ் மிக அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [16 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15980

காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஐம்பெரும் விழா- இனிதே நடைபெற வல்லோன் நல்லருள் புரிவானாக!

இவ்விழாவில் பட்டம் பெரும் ஆலிமாக்களுக்கும், ஹாபிளாக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதிகமான கல்வி அறிவை அள்ளி, அள்ளி கொடுத்து, தாங்கள் கற்ற கல்விகளை தானும் பின்பற்றி, பிறருக்கும் கற்றுக்கொடுக்க ,இம்மை ,மறுமை சகல சௌபாக்கியங்களையும் பெற்றேக எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன்.

அன்புடன் வாழ்த்தும்,
குளம். உம்மு ரசீதா ஆலீமா, முஆஸ்கரியாஹ்
மற்றும் குடும்பதினர்ஹள்
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இதயத்தில் என்றும் பதிந்து இருக்கும் விழா
posted by ABUTHAHIR.MIK (HOLY MAKKAH) [16 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15981

எண்ணமினிக்கும் வண்ணத் தமிழின் அணிவகுப்பு.
உலமா பெருமக்களின் ஆழிய கருத்து குவியல்கள்.
சிறப்புப்பேச்சாளரின் சீரிய உரை என்று
காலையில் துவங்கிய கிராஆத் முதல் இரவு துஆ முடிய அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் அழகு. அல்ஹம்துலில்லாஹ்.

இந்திரனும், சந்திரனும் மாறி மாறி உதிக்கும் காலமெல்லாம், அலைபாயும் ஆழ்கடலின் நீர் இருக்கும் காலமெல்லாம், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி வாழியவே! வாழியவே! ! என வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by abdul wadood (kayalpatnam) [16 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15986

அஸ்ஸலாமு அலைக்கும் மக்கி நூஹு தம்பி ஹாஜி அவர்களுக்கு அரபி இல் ஆண் பால் பெண் பால் என்று தனியாகவே தான் உள்ளது .அரபிஇல் உள்ள வார்த்தை அதை அரபி யாகவே பார்க்க வேண்டூம் ஆலிமா ஹாபிழா என்பதை கேள்விகுறியாக பார்க்காது ஆச்சரிய வியப்பு குறியாக பார்க்கலாமே.

ஆஹா நீங்கள் இவ்வளவு திறமையான ஆலிமா ஹாபிழா என்று மக்கள் வியந்து பாராட்டும் படி இவர்களின் செயல் ஆமால்கள் அமைய வேண்டூம் என்றும் அர்த்தம் வைக்கலாமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. உள்ளச்சத்தை வெளிபடுத்திய பான்
posted by hasbullah mackie (DUBAI) [17 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16003

GULF இல் இருந்து கேட்கும், பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சந்தோசம்.. இணையதளத்தில் ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.

குறிப்பிடப்படவேண்டிய சில விஷயங்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் உரையில் ....

தாய்க்கு செய்ய வேண்டிய மரியாதைகள் உள்ளத்தை திருப்பி பார்க்க செய்தன.. கடந்த காலத்தில் செய்த தவறுகளை உணரச் செய்தது.. மட்டுமல்லாமல் முன் காலத்தில் நம்முடைய உம்மம்மாக்களெல்லாம் ஏற்படுத்திய வழக்க முறைகள், துஆக்கள், ஜியாரத்தின் அவசியங்கள் எடுத்துரைக்கப்பட்டன

நம் வாழ்வில் மறைந்து வாழும் நம் தாய்மார்களை பற்றி அவர்கள் செய்த தியாகங்களை நாம் நிறைவு கூறுகின்றோமா என்பதை எண்ணிப்பார்த்து நம் வாழ்கையை மாற்றி அமைக்க வேண்டும்...

நமது சந்ததிகளுக்கு அதே போன்ற ஒழுக்கங்களையும் ,நடை முறைகளையும் முறையாக கற்பித்து வழக்க வேண்டும்...

சில விஷயங்கள் ஆலிம் நினைவு கூறும் பொது கண்ணீர் வந்தது உண்மை...

முழுவதுமான PROGRAM களை பார்பதற்கு நேரம் இல்லை... காரணம்.... துபாய் TO ஷர்ஜாஹ் TRAVEL TIME..... ஒரு மணி நேரத்துக்கு மேலாக அதிலே போயிவிட்டது...

KHAJA MUHYIDEEN ஆலிம் அவர்களின் பயானும் ,ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை இணையதளத்தில் DOWNLOAD செய்யும் படி செய்து தந்தால் பிற சகோதர்களுக்கும் பரப்பிடும் வண்ணம் உதவியாக அமையும்.. LINK ETHUM IRUNDHAL இதன் மூலம் வெளிப்படுத்தவும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [19 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16029

அப்துல் வதூத் ஆலிம் அவர்களுக்கு நன்றி,

பொதுப்பால் என்று அரபியில் இல்லாத செய்தி அறிந்து மகிழ்ச்சி. இதே போல் ஹாஜிகளில் பெண்களை ஹாஜ்ஜா என்றும் ஹாஜியாணி என்றும் ஜனாபா என்றும் அழைக்கிறார்கள். எல்லாவற்றையும் ஆச்சரியக்குரியாகவே எடுத்துக்கொள்ளலாமா? கேள்விக்குறிகள் எல்லாம் ஆச்சரியக்குரியாகவே மாறிவிட்டால், அவை முற்றுப்புள்ளிகளாக மாறுவது எப்போது? எனினும் தாங்கள் பொறுப்புடன் இந்த அறிவில் சிறியவனுக்கு தக்க சமயத்தில் விளக்கம் தந்ததற்கு நன்றி. உலமாக்கள் இப்படி இனைய தளங்களில் தங்களை இணைத்துக்கொண்டு சில நிமிடங்களை அதற்கு ஒதுக்கினால் மக்கள் நல்ல தெளிவு பெற வாய்ப்பு ஏற்படும்.

நேற்று islamqa.com என்ற இணைய தளத்தை பார்த்தேன். . எவ்வளவு விளக்கங்கள், சுபுஹானல்லாஹ். அதைபோல் ஜாவியாவிலும் ஒரு இணைய தளம் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved