Re:...ஷைத்தான்கள் posted byRuknudeen Sahib (China)[19 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 22284
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த சாம் பெசில் என்ற பெரிய ஷைத்தான் மீதும் இதற்காக தெரிந்தே உழைத்த உதவி செய்த அனைத்து ஷைத்தான்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் மற்றும் கோபம் திரும்பட்டுமாக அல்லாஹ் நம்மையும் நம் மார்கத்தையும் இந்த கேடு கேட்ட ஷைதான்க்ளிட்மிருந்து பாதுகாத்து கிருபை செய்வானாகவும் ஆமீன் வஸ்ஸலாம்
Re:...அத்தனையும் அருமை posted byRuknudeen Sahib (China)[18 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 22239
அஸ்ஸலாமு அலைக்கும் ஆசிரியருடைய இந்த கட்டுரை ஒவ்வொரு பெற்றோர்களும் பார்த்து பயனடைய கூடிய நடை முறை படுத்தப்பட வேண்டிய இதிலிருந்து நாம் கற்று பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டிய பெரும்பாலான அனைத்து விசயங்களையும் ஒரு பக்க கட்டுரையில் மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியிருக்கிறார்.
இதை காண கூடிய நாம் இதன் மூலம் பயன் பெற்று நம் எதிர் கால செல்வங்களை நல்ல முறையில் வளர்த்து வருங்கால சந்ததியினருக்கு நல்லதொரு முன் மாதிரியே ஏற்படுத்துவோமாக அதற்கு வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன் வஸ்ஸலாம்.
செய்தி: ஜெய்ப்பூர் கா.ந.மன்றத்தின் மறைந்த தலைவர் மறைவுக்கு அம்மன்றத்தின் சார்பில் ஙாயிப் ஜனாஸா தொழுகை! திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மீளா துயரம் posted byRuknudeen Sahib (China)[16 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 22209
அஸ்ஸலாமு அலைக்கும் ஜக்வா அமைப்பினர் அனைவருடைய முகத்தை உற்று நோக்கும் போது அவர்கள் அனைவரும் மன்ற தலைவர் அவர்களின் மறைவின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள வில்லை என்பது நன்றாக தெரிகிறது. இதிலிருந்து அன்னாருடைய தன்னலம் பாரா பொது தொண்டின் மகிமையே உணரமுடிகிறது.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியே ஏற்று அவர்களுக்கு சொர்கத்தை வசிப்பிடமாக ஆக்கவும் நீங்கள் இந்த மீளா துயரத்தில் இருந்து விடுபட்டு அன்னாரது நற்பணியே தொடர்ந்திட உங்களிலிருந்து நற்பண்புகள் நிறைந்திட்ட ஒரு நல்ல தலைவர்(ஆலிமாக இருக்கலாம்) பொறுப்பேற்பதற்கும் துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்.
Re:...இன்னாஹ் லில்லாஹி வொ இன்னா இலைஹி ராஜிவூன் posted byRuknudeen Sahib (China)[13 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 22060
அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பனின் வாப்பாவின் மறைவு செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நானும் நண்பன் ரிபாயும் பள்ளி விடுமுறையில் கொல்கட்டா சென்றிருந்த பொழுது அவர்களின் மகனை எந்த விதத்தில் கவனித்தார்களோ அதே விதத்தில் அங்கிருந்த ஒரு மாதமும் தன் மகனை போன்றே என்னையும் கவனித்து உபசரித்தார்கள். அந்த நல்ல பண்பை இப்பொழுதும் மறக்கமுடியவில்லை.
எல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபூரை வெளிச்சமாகவும் விஷாலமாகவும் ஆக்கி சொர்க்க பூஞ்சோலையில் தரிபடுத்திடுவானாக ஆமீன். அத்துடன் நண்பன் ரிபாய் அவனது தாய் அவனது தம்பிமார்கள் உட்பட ரிபாயின் குடும்பத்தார்கள் அனைவருக்கம் இந்த பேரிழப்பை தாங்க கூடிய சக்தியே வல்ல நாயன் அளிதிடுவானாக ஆமீன் வஸ்ஸலாம்
Re:...தேவை இறை அச்சம் posted byRuknudeen Sahib (China)[09 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21989
அஸ்ஸலாமு அலைக்கும் ஆசிரியர் அவர்களின் இந்த சிறிய முயற்சிக்கு பெரும் பாராட்டுக்கள். ஆசிரியர் அவர்களுக்கு கூறும் வழி இரண்டு.
ஒன்று ஊரில் உள்ள அணைத்து வீட்டின் நீர் இணைப்புகளையும் துண்டித்து விட்டு சாலை ஓரங்களில் (இன்றைய நம் ஊரின் சந்துகளின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருப்பதால்) ஒவ்வொரு ஐம்பது அடிக்கு (வீடுகளின் நெருக்கதிற்கேற்ப தூரத்தை கூட்டி குறைத்து) ஒரு நீர் குழாயே பொருத்தி ஆண்களுக்கு ஒரு குழாய் பெண்களுக்கு ஒரு குழாயாக வைத்து ஒற்றுமையாக நீர் பிடிப்போமேயானால் எந்த வீட்டாரையும் குறை சொல்வதற்கு வாய்ப்பன்றி போய் விடும்.
மற்றொரு முறையாகிய இன்றைய முறையவேயே பின் பற்ற முனைவோமேயானால் நமக்கு தேவை இறை அச்சம் அல்லாஹ் தனது அருள் மறையாம் திருக்குரானில் பல இடங்களில் நம்மை அச்சமூட்டி எச்சரிக்கிறான்.எனவே அவனுடைய எச்சரிக்கைக்கு பயந்தவர்களாகவும் மறுமை நாளை எண்ணி பயந்தவர்களாகவும் மன சாட்சிக்கு பயந்து அடுத்தவர்களின் நலனில் சிறிதளவேனும் அக்கறை கொண்டவர்களாக இல்லாத வரை இரண்டாவது முறை பயனற்றதாகிவிடும்.
இவை எல்லா வற்றிற்கும் மேலாக வல்ல ரஹ்மானாம் அல்லாஹ்வின் கருணை பார்வை நம் ஊரின் மீது மென் மேலும் பட்டு நம் தண்ணீர் கஷ்டம் மட்டும் இல்லாமல் நம் அனைவர்களின் எல்லா வித கஷ்டமும் நீங்க நாம் அனைவரும் வல்ல நாயனிடம் இறைஞ்சிடுவோம் ஆமீன் வஸ்ஸலாம்.
Re:...தந்தையே போல் பிள்ளை posted byRuknudeen Sahib (China)[09 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21984
அஸ்ஸலாமு அலைக்கும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியே மற்றவர்களின் சந்தோசத்துக்காக அற்பணிதிருக்ககூடிய எம் கே டி அப்பா அவர்களின் மகனாகிய டாக்டர் தந்தைக்கு சளைத்தவர் அல்ல என்பதை நிருபித்திருக்கிறார்கள். முதல் புகை படத்தை பார்க்கையில் தந்தை எம் கே டி அப்பா அவர்களே நேரில் பார்த்தது போல் இருக்கிறது. எல்லாம் வல்ல ரஹ்மான் டாக்டர் அவர்களின் ஆயுளை நீடித்து இன்னும் பல விருதுகள் பெற்று அதனால் நம் ஊரின் பெருமயேயும் உயர்த்துவானாக ஆமீன்
செய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்துக்கள் posted byRuknudeen Sahib (China)[03 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21786
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு நண்பன் அபூபக்கர் அவர்களுக்கு உன் வாழ்வில் மென்மேலும் உயர் பதவிகள் பெற்று நண்பன் ஹசன் கூறியதை போல் இன்ஷா அல்லாஹ் ஒரு மத்திய அமைச்சராக பதவி ஏற்று ஊருக்கு நன்மைகள் பல செய்து நம் ஊருக்கு நற் பெயரும் பெருமையும் சேர்த்திட வல்ல நாயனிடம் துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்.
Re:...அல்ஹம்துலில்லாஹ் posted byRuknudeen Sahib (China)[26 August 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21499
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் நகருக்காக பல நல்ல விஷயங்களை பெற்று தருவதற்காக போராடி கொண்டிருக்க கூடிய தாய் சபையாம் முஸ்லிம் லீகின் பிறை கொடியின் கீழ் ஒற்றுமையுடன் ஒன்று திரளுவோம். எல்லாம் வல்ல நாயன் அந்த ஒற்றுமையின் பயனாக நம் ஊருக்கு நல் அருள் புரிவானாகவும் ஆமீன்.
ஹாஜி மொஹ்தூம் ஹான் சாஹிப் அவர்கள் நம் தாய் சபை கட்சிக்காக எந்த பதவியும் எந்த பயனையும் எதிர் பாராது ஏறதாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது 78 வது வயதிலும் கொடியே பிடித்து ஒரு அடி மட்ட தொண்டனாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதை பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது தன்னலம் பாரா பொது தொண்டினை ஏற்று கொண்டு அன்னாருக்கு சுகத்துடன் கூடிய நீடுடிய வாழ்கையும் ஈருலக பாக்கியத்தையும் தந்தருள துஆ செய்கிறேன். வஸ்ஸலாம்
Re:...யா அல்லாஹ் உனக்கே எல்லா புகழும் posted byRuknudeen Sahib (China)[24 August 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21460
அஸ்ஸலாமு அலைக்கும் யா அல்லாஹ் இந்த சிறு மழையே பொழிய செய்த உனக்கே எல்லா புகழும். இன்னும் நல்ல மழையே பொழிய செய்து அதன் மூலம் எங்கள் குடி நீர் மின்சார பற்றா குறையே நீக்கி அருள்வாயாக ஆமீன் வஸ்ஸலாம்
Re:..யா அல்லாஹ துஆவை ஏற்று கொள்வாயாக posted byRuknudeen Sahib (China)[24 August 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21458
அஸ்ஸலாமு அலைக்கும் யா அல்லாஹ் என் உஸ்தாது அவர்களின் துஆவின் மூலமும் எங்கள ஊர் மக்கள் உனக்காக செய்த நல் அமல்களை ஏற்று கொண்டு அதற்கு பகரமாக எங்கள ஊரின் குடி நீர், மின்சார பற்றா குறை மற்றும் எங்கள அணைத்து கஷ்ட நஷ்டங்களையும் நீக்கி ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வாயாக ஆமீன் வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross