Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:51:12 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9018
#KOTW9018
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
மழை வேண்டி ஜும்ஆ தொழுகையில் சிறப்புப் பிரார்த்தனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3155 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப வானிலை பல மாதங்களாக நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. போதிய மழையின்மை காரணமாக காயல்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு குடிநீர் வினியோக அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழை மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், ஜும்ஆ தொழுகையின்போது மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகையை வழிநடத்திய அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஜும்ஆ தொழுகையில் - மழை வேண்டி குனூத் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.

மழைப் பிரார்த்தனையை உள்ளடக்கிய இத்தொழுகையில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர்.

ஏற்கனவே, 10.08.2012 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின்போதும் இதே போன்று பிரார்த்தனை செய்யப்பட்டது. மறுநாள் 11.08.2012 அன்று நகரில் சிறுமழை பெய்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by HAMZA (KAYALPATNAM) [24 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21456

அஸ்ஸலாமு அலைக்கும்!

தற்போது காயலில் மணி மதியம் 2 .45 மழை பெய்து கொண்டிருகிறது !!!( سبهانالله )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..யா அல்லாஹ துஆவை ஏற்று கொள்வாயாக
posted by Ruknudeen Sahib (China) [24 August 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 21458

அஸ்ஸலாமு அலைக்கும் யா அல்லாஹ் என் உஸ்தாது அவர்களின் துஆவின் மூலமும் எங்கள ஊர் மக்கள் உனக்காக செய்த நல் அமல்களை ஏற்று கொண்டு அதற்கு பகரமாக எங்கள ஊரின் குடி நீர், மின்சார பற்றா குறை மற்றும் எங்கள அணைத்து கஷ்ட நஷ்டங்களையும் நீக்கி ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வாயாக ஆமீன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fasi Ismail (Hetang, China.) [24 August 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 21463

ஆங்காங்கே மரம் நட்டி அதை நாம் பராமரித்தால் நீங்கள் துவா கேட்காமலே அல்லாஹ் உங்களுக்கு மழையை இறக்கிவிடுவான். இருந்தாலும் நீங்கள் கேட்ட துவாவை அல்லாஹ் கபுலாக்குவனாக ஆமீன்.

அப்படியே நம் ஊருக்கு தடையில்லா மின்சாரம் வேண்டி துவா கேளுங்கள், அல்லாஹு நாடினால் செய்வான். அல்லாஹு அக்பர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [24 August 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21469

யா அல்லாஹ்!
உதவியாக இருக்கக்கூடிய
செழிப்படையச் செய்யக்கூடிய,
பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய
இடறு செய்யாத பலன் தரக்கூடிய மழையாக
தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச் செய்வாயாக!

யா அல்லாஹ்! உன்னுடைய அடியார்கள் மற்றும்
உன்னுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டுவாயாக!
உன்னுடைய அருளை பெருகச் செய்வாயாக!

யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (24/8/2012) [Views - 3031; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved