அந்த நச்சு ஆலைக்காதரவாய் அணுவளவு அந்தங்கமாகவோ / நேரிடியாகவோ ஆதரவு தெரிவிப்பவர்களின் குடுப்பம் அந்த கடவுளின் கொடிய தண்டனை பிடியிலிருந்து தப்பவே முடியாது. ( கோப்பி பேஸ்ட்)
ஒருவர் தவறு (DCW விஷயமாகட்டும் அல்லது வேறு தவறாகட்டும் ) செய்வதால் , அவரை சாடலாமே தவிர அவரின் குடும்பத்தை சாபமிடுவது சரியல்ல , அப்படி செய்தால் எந்த குடும்பமும் மிஞ்சாது ,
இந்த dcw வாழ் பட்ட கஷ்டம் கொஞ்சமா நெஞ்சமா ? இந்த ஒருபினர்கள் என்னமோ காயல் நாட்டின் அதிபர் என்ற நினைப்பு , நீங்க எல்லோரும் இதற்க்கு விளக்கம் தரனும் . நீங்க நகரசிய்யில் அங்கம் வகிக்கும் அதை கேக்கும் உரிமை எங்களுக்கு உண்டு ,
இன்னொன்னும் சொல்லணும் , dcw பிரச்னை பேச மும்பும் , கொள்கை வேறுபாடில்லாமல் கமலவதிய்யில் போய் பலர் சும்மாஹ் தொழுகைக்கு முக்கிய துவம் கொடுக்காமல் சென்று படித்தார்கள் . அதன் தாக்கம் பலர் உணருவார்கள் . கேவலம் இங்கிலீஷ் உக்கு ஜும்மா பெருசா என்று நினைப்பு ?
உங்கள் கட்டுரை பனி தொடரட்டும் , மாசு ஒலி பொருத்தவரை எந்த பெண்கள் தைக்காவில் ஒலி பெருக்கி வைத்து பைத்து படிகிறார்கள் , ஒரு வாசகரின் கருத்து தவறானது . இந்த ஒலி மாசு நோன்பு நேரத்திலும் பஜாரில் இரவு நேரங்களின் இருக்கிறது , நோன்பு திறந்து , தரவீஹு தொழுது , அலுப்பா இருக்கும் பொது வயசானவர்களுக்கு , குழந்தைகளுக்கு , பள்ளி குழந்தைகளுக்கு தொந்தரவு தானே ? இரண்டு பக்கமும் அலசி அந்த வாசகர் கருத்து பதிக்கவும் .
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: கருணாநிதிக்கு தன் குடும்பம் பற்றி மட்டுமே கவலை! அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[07 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34170
மோடி அல்ல, யாரும் நுழைய முடியாது. மீறி நுழைந்தால் ஒரு கோடியில் தான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை என்று பிஜேபி சங்கபரிவார் நிறைந்த கோவையில் குரல் கொடுத்தது யார் ?
Re:... posted byfarook (ksa)[01 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34075
நல்ல தருணத்தை நழுவ விடாம தேர்தல் புறகணிப்பு ஒற்றுமையா செய்தால் கொலையாளியை வெரட்டி அடிக்கலாம் . இந்த ஒப்புதலை ரத்து பண்ணி, மேலும்மேலும் சுற்றுபுறத்தை பாதுகாக்கனும்.
இந்த சர்ந்தற்பத்தை தவறவிட்டால் , இனி 1 - 2 வருடம் கழித்து எதோ ஒன்னுக்கு போராட்டம் அது இது என்று யாரவது வந்தால் எவனும் மதிக்க மாட்டான் .
சுற்றுபுறத்தை நாசமாக்கமாட்டோம் என்று DCW விடம் கோர்ட் மூலம் உறுதி வாங்கி தேர்தலில் பண்கேக்கலாம் .
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட கடையக்குடியில் பங்குத் தந்தையர், தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[31 March 2014] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34058
இட ஒதுக்கீடு சம்பந்தமா ஆம் ஆத்மி கொள்கை தெளிவாகிவிட்டது.
மதரீதியான இடஒதுக்கீட்டில் உடன்பாடு இல்லை என்று சொல்லும் இவர் சார்ந்த கட்சி, மதரீதியான சட்டம் களுக்கும் உடன்பாடு இல்லைன்னு ஆட்சிக்கு வந்தால் சொல்லுவாரோ? என்ற அச்சம் இப்போது வருகிறது .
பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறார் என்றே தோன்று கிறது.இதற்கு தங்களின் பதில் என்ன?
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட கடையக்குடியில் பங்குத் தந்தையர், தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[30 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34035
ஆம் ஆத்மியின் இட ஒதுக்கீடு கொள்கைக்கும் மோடியின் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறும் சகோதரரே , அந்த வித்தியாசத்தை கொஞ்சம் தெளிவா சொல்லவும் .
கருணா , ஜெயா , கோவை கலவரம் , உணர்வு , ரத யாத்திரை, பிஜேபி , மோடி இப்படி நாம் பல விவாதம் பண்ணி கொண்டே தான் இருக்கிறோம். இனியும் பண்ணுவோம் . அனால் அதையே திரும்ப திரும்ப காரணம் காட்டி ஆம் ஆதிமியின் இடஒதுக்கீடு கொள்கையை திசை திருப்ப வேணாம் .
நீங்க திமுக அதிமுகாவிர்க்கு ஒட்டு போட வேணாம் , ஆனா புதுசா நீங்க ஆதரிக்கும் ஆம் ஆதிமி சும்மா வாயை பொத்தி இருந்தா பரவ இல்லை . முஸ்லிமுக்கு இட ஒதுக்கீடை வலுவா எதிர்கிறார் . எங்கே கிடைத்த கொஞ்ச சதவீதமும் பறிபோகுமோ என்னவோ ?
ஆட்சியில் இல்லாவிட்டாலும் அரசு சொகுசு பங்களாவில் இன்று வரை இருந்து, அதை பற்றி பத்திரிக்கை செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது பாயும் அரசியல்வாதி எப்படி நியாயமா இருக்க முடியும் ?
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் மாசுக்கு எதிராக ஆம் ஆத்மி போராடும்! மற்ற கட்சிகள் சொல்ல முடியுமா? ஆம் ஆத்மி கேள்வி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[29 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34019
மதிமுக வும் DCW பற்றி சொல்லி தான் ullathu. இடஒதுக்கீடுக்கு என்ன பதில்?????
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட கடையக்குடியில் பங்குத் தந்தையர், தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[27 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33983
சகோ ரில்வான் ,
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சம்பந்தமாக ஆம் ஆதிமி கொள்கை பாருங்கள் , இனி இது சம்பந்தமா உங்க கருத்து பார்க்க ஆர்வ உள்ளோம் . உங்க கருத்து தமிழில் இருந்தால் நல்லது .
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்! காயலர்களும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[26 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33965
வழிய காங்கிரஸ் ஆதரித்த போதும் 10 நிபந்தனைகளை போட்டு அதை மத்திய காங்கிரஸ் அரசு செய்தால் தான் ஆதரவை பெற்று கொள்வேன் என்று அதட்டி சொன்னது பதவி சுகமா? Copy-ப
அந்த பத்தோ நூறோ நிபந்தனைகளை, பதவியை காங்கிரஸ் ஆதரோவோடு அனுபவிக்கும் முன் போட்டு இருக்கணும்? minority அரசா இருந்தாலும் பரவில்லை , எதோ நாலு நாளோ நாற்பது நாளோ பதவி ஆசையோடு கவ்ருவமும் கிடைக்கும் என்பது தான் ஆம் ஆத்மி தலைவரின் ஆசையா இருந்தாது .
பதவி ஏற்று 40 நாளில் தான் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்று முதலமைச்சர் பதவியை தூக்கி ஏறிந்தது பதவி சுகமா? c-p-
கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்ற திறமை இல்லை என்பது தான் உண்மை . மதவாத bjp, ஊழல் காங்கிரஸ் மாற்றமா ஒரு கட்சி இருக்குதே என்று தான் டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு ஒட்டு போட்டார்கள் , அனால் ஆட்சி செய்ய திறமை இல்லை .
சின்ன மீனை விட்டு கொடுத்து பிரதமர் பெர்ய மீனை புடிக்க தான் பதவியை துறந்தார் என்று ஏன் சொல்ல கூடாது?
வெளிநாட்டு அறக்கட்டளையின் பிடியில் ஆம் ஆத்மி கட்சி இல்லை என்று உறிதியா சொல்ல முடியுமா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross