நேர்மையும் காலம் தவறாமையும் மாமாவுடன் ஒட்டி பிறந்தது. அதே போல்தான் அவர்கள் செய்யும் தொழிலும் இருக்கும். இது லாப நோக்கம் குறைவு சமுதாய சேவையே அதிகம்.
நானும் என் தாயாரும் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கினோம். கடை தூய்மை அமைதி என்று மனதுக்கு இதமாக இருந்தது கூடவே இயற்கை ஊதுபத்தி வேறு. ஒவ்வொரு உணவின் மருத்துவ குணம் மற்றும் அதை எப்படி சமைப்பது என்று சளைக்காமல் சொல்லிகொண்டிருந்தார் இந்த இயற்கை மருத்துவர்.
செய்தி: DCW தொழிற்சாலை, தனது விரிவாக்கம் பணிகளுக்கு, நிபந்தனைகளுடன் - மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் இருந்து, முதல் கட்ட அனுமதி பெற்றுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySalai S Nawas (Singapore)[21 May 2014] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 35037
அவன் ஒழுங்கா தான் காய் நகதிட்டு இருக்கான். நாம் தான் இதைப்பற்றி அலட்டிகொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிறோம். இந்த செய்தியை பார்த்துட்டு ஒரு 30 கருத்துக்கள் சூடா வரும். அப்புறம் அவ்வளவுதான்.
திரும்பி இரண்டாம் கட்ட அனுமதி பற்றி செய்தி வரும், கருத்துக்கள் வரும் ...இப்படியே போயிட்டே இருக்கும்.
நம்ம தலைவிதி DCW வினால் பலபேருக்கு சாவுன்னு எழுதிவச்சி இருந்தால், மாற்றவா முடியும்.
செய்தி: ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பிப். 21இல் பெற்றுத் தரப்படும்! ரயில் மறியல் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySalai S Nawas (singapore)[21 February 2014] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33277
அப்படி உறுதிமொழி கொடுத்தாலும் கூட, நம்முடைய அதிருப்தியை காட்ட, மறியல் பண்ணாமல் கோஷம் மட்டும் போட்டு மீடியாகளின் கவனத்தை ஈர்க்கலாம்.
செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySalai S Nawas (singapore)[19 February 2014] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33248
செய்தி: இன்று உலக புற்றுநோய் நாள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கும், சிகிச்சை பெறுவோர் நலனுக்காக இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரார்த்தனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySalai S Nawas (singapore)[05 February 2014] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33020
இந்த பரந்த மனப்பான்மையுள்ள பெரியவர்களின் துஆ வை இறைவன் ஏற்றுகொள்வனாக!!!! ஆமீன்.
செய்தி: டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தந்தி டிவியின் உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சாலை துணைத்தலைவர் பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySalai S Nawas (singapore)[01 February 2014] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 32916
என்ன புலம்புறார் இந்த ஆள். காசு கொடுத்த எப்படி வேண்டும்னாலும் பேசுவாங்க.
இவ்வளவு போராட்டம் நடத்தியும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. அரசே அவர்களிடமிருந்து பிச்சை ஏந்தும் போது, எத்தனை உயிர் போனால் அவங்களுக்கு என்ன?
வேறு வழி இல்லை, தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான தேர்வு. காயலர்கள் ஒற்றுமையோடு நடந்தால், முடியும்.
Re:... posted bySalai S Nawas (Kayalpatnam)[08 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32329
போன் போட்டால் எடுக்கமாட்டார்கள். நேரில் வந்து பார்க்கமாட்டார்கள். (C&P)
------------------------------------------------
இதே செய்திக்கான மற்றொரு கமெண்டில் (Comment Reference Number: 32319) நீங்களே 'போனில் பேசினேன், போனில் உறுப்பினர் அல்லது பொறியாளரிடம் விபரம் பெறச்சொன்னார்கள்” என்கிறீர்கள். ஒரு முடிவுக்கு வாருங்கள் - தலைவிக்கு போன் போட்டா எடுக்கமாட்டேன் என்கிறார்களா, எடுக்கிறார்களா?
====================================
நான் மழைகாலம் என்று சொன்னது கடந்த வருட மழைகாலம். தங்களின் விளக்கமோ .(???) (c&P)
பொது தளத்தில தவறான தகவலைத் தெரிவிக்கும்போது அதன் உண்மையை தெளிவு படுத்தவது அனைவரின் கடமை. எதையும் ஆதாரத்தோடு பேசுங்கோ.
45 சென்டி மீட்டர் தோண்டனும்...
வீட்டுக்கு தண்ணீர் வந்துடும்...
தலைவிக்கு கோரிக்கை கொடுத்தோம்...
என்று மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதிவிட்டு, உண்மைய பேசுங்க என்று அறிவுரையா? சபாஷ்.
இது நியாயம்தானா? பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்காத நிலையில், நீங்கள் கூறுவது போல பூங்கா வசதி செய்து கொடுக்க நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்றினால், எந்தக் காரணத்திற்காக இந்தத் தீர்மானம் என்ற கேள்வி எழாதா?
தங்கள் விருப்பப்படி, 45 செ.மீட்டருக்கு சாலையைத் தோண்டி, 40 செ.மீட்டருக்கு அடுக்கு வைத்தால் தண்ணீர் சாலையில் தேங்கி, அது பாதிப்புக்குள்ளாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, 20 செ.மீட்டருக்கு சாலையைத் தோண்டப்பட்டு, 27.5 சென்டி மீட்டருக்கு அடுக்கு வைக்க அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்காது.
மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் பெரிய நெசவு தெருவின் அகலமாக 35 அடி முதல் 40 அடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை அத்தெருவின் அகலமாகும். அமைக்கப்படும் சாலையின் அகலமோ 4.3 மீட்டர். வீடுகள் துவங்குவதற்கு முன்னர் 5.7 மீட்டர் முதல் 7.7 மீட்டர் (சாலை
இல்லாத) நடைபாதைப் பகுதி. ஓடும் மழைத்தண்ணீர் வீடுகளுக்கு வராமல், நிலத்தால் உரிஞ்சப்பட கண்டிப்பாக இது போதுமான பகுதியாகும்.
என்னோட ஆதங்கமே மனு வாங்கிய நேரத்தில் சரி என்று சொன்னவர்கள் இன்று அதற்கு மாறாக ஒப்பந்தப் புள்ளி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?
(C&P)
=========================================================
நாம் அறிந்த வரையில் தோண்டி சாலைப்போடவேண்டும் என்ற கோரிக்கைதான் இருந்தது. அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்களின் ஆதங்கம் 45 சென்டி மீட்டர் தோண்டவில்லை, 20 சென்ட் மீட்டர் தான் தோண்டப்பட்டுள்ளது என்றால், இது போன்ற சாலைகளில் 45 சென்டி மீட்டர்
தோண்டுவதுதான் சரி, 20 சென்டி மீட்டர் தோண்டுவது சரியல்ல என்ற அளவுகோலுக்கு வரவேண்டும்.
ஏற்கனவே நான் சொன்னது போல, நான் அறிந்த வரையில், தோண்டப்படும் சாலையின் ஆழம் - சாலை அமைப்பதில் ஓர் அங்கம்தான். அதுவே முழுமையானது அல்ல.
மழை காலங்களில் மழை தேங்கிய இடங்களை பார்வையிட சென்ற இவர்களுக்கு எங்கள் தெருவில் தண்ணீர் தேங்கி வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக கிடந்தது இவர்களுக்கு தெரியாதா? எது தேவை ? எது அவசர தேவை என்பது கூட தெரியாதவர்களா இவர்கள்? (C&P)
தற்போதைய நகர்மன்றத் தலைவரைப் பொருத்த வரை பொதுமக்களை சந்திப்பதை அவர் தவிர்ப்பதில்லை. இது பல மக்கள் கூற நானே கேட்டிருக்கிறேன். செய்திகள் வாயிலாக பார்த்தும் இருக்கிறேன். தான் பதவி ஏற்ற சில வாரங்களில் முதல் முறையாக அவர் சென்ற பகுதி பெரிய நெசவு தெரு பகுதிதான் - ஒரு வழிப்பாதை குறித்த தகவல் பரிமாற்றத்திற்காக.
மழைக் காலத்தில் பெரிய நெசவுத் தெரு சாலை பாதிப்பில் இருந்தது அனைவரும் அறிந்ததுதான். இதை மறுக்க முடியாது. நகர்மன்றத் தலைவி அவர்கள் பேருந்தில் திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் பயணம் செய்தபோது இதை அனுபவித்து, வருந்திப் பேசியதையும் நான் அறிவேன்.
மழைக் காலம் துவங்க சில தினங்களுக்கு முன்னர்தான் (அக்டோபர்) சாலையைப் புதுப்பிக்க ஒப்பந்தக்காரருக்கு பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சாலையைப் புதுப்பிக்க இரண்டு வழிகள்தான் இருந்தன.
(1) புதிய சாலை போட வேண்டும். ஆனால் மழைக்காலம் என்பதால் அதிகாரிகளுக்கு தயக்கம்.
(2) மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக கல் அல்லது மண் போட்டு பள்ளங்களை சமப்படுத்த வேண்டும்.
சாலையைப் புதுப்பிக்க ஒப்பந்தக்காரர் தேர்வான நிலையில் இவ்வாறு சாலையை நிரப்பினால், ஒப்பந்தக்காரரின் லாபத்திற்கு செய்யப்படுகிறது - போன்ற விமர்சனங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross