Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted bykatheeja (kayalpatnam)[17 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 11181
அஸ்ஸலாமு அழைக்கும்
அல்ஹம்டுலியால்லாஹ் இனிதே தேர்தல் முடிந்து விட்டது..
இனி வெற்றியின் பயணம் ஆபிதா அவர்களை ஆவலுடன் எதிர் பார்த்த வண்ணம் இருக்கிறோம்...அல்லாஹ் அவர்களுக்கு வெற்றிஎன்ர மகுடம் சூட்டுவானாக ஆமீன்
Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர... posted bykatheeja (kayalpatnam)[16 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 11072
அஸ்ஸலாமு அழைக்கும்
ஐக்கிய பேரவை ஜைபதுக்கு வாய்ப்பில்லை அப்படியே வின் பண்ணினால் அது கள்ள வோட்டு மூலமாகத்தான் வின் பண்ணினதா அர்த்தம்...பெரிய குடும்பத்து பெண்களை வெளியே பிரசாரம் செய்ய அனுப்பிவிட்டார்கள்..வீடு வீடாக சென்று ஆபிதா அவர்களுக்கு வோட்டு போடாதீர்கள் அவள் யாருக்கும் கட்டுப்பட வில்லை வாப்பாவிற்கும் கட்டு பட வில்லை என்று புறம் பேசி இருக்கிறார்கள்...இது எல்லாம் தேவையா..தோல்வி பயம் இவர்களை நடுநடுங்க வைத்துவிட்டது...கடைசி நேரத்தில் பெண்களை விட்டு பேசவைத்து இறுக்கியது ஐக்கிய பேரவை
இதுகெல்லாம் சேர்த்து நாளை இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டு அற்ப துன்யா...துன்யாவின் ஆசைக்காக ஆகிரத்தை மறந்து பேசுகிறார்கள்..அல்லாஹ் தான் காப்பாத்தணும்
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted bykatheeja (kayalpatnam)[14 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10626
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரி மிஸ்ரியா அவர்கள் மிகவும் அருமையாக பேசினார்கள்... மாஷா அல்லாஹ் யாருக்கு இந்த மாதுரி பேச வரும் எழுதி கொடுத்ததை அப்படியே ஒன்னு விடாமல் பேசிவிட்டார்கள்...
வாழ்த்துக்கள் மிஸ்ரியா.... உங்களை நினைக்கும் பொது பெருமையாகவும் இருக்கிறது அதே சமயம் பாவமாகவும் இருக்கிறது... நீங்கள் வெற்றி பெற போவதில்லை அதையும் மீறி ஒருவேளை மக்களுக்கு பணம் கொடுத்து உங்களை வெற்றி பெற வைத்தால்.... தயவு செய்து உங்களுக்கு நான் ஒன்னு சொல்லல விரும்புகிறேன் தயவு செய்து நீங்கள் இந்த ஊருக்கு நல்லதை பண்ணுங்கள் யார் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்காமல் மக்களுக்காக நீங்கள் பனியாற்றுங்கள்...
உங்களுக்கு பின்னால் நூறு பேர் இருந்து கொண்டு உங்களை கீ கொடுக்கும் பொம்மை போல ஆட்டி வைக்கலாம்.. ஆனால் அதுகெல்லாம் பணியாமல் அவர்கள் மூஞ்சில் கரிபூசுவது போல நீங்கள் மக்களுக்கு நல்லதை செய்யவேண்டும் இது எங்களுடைய ஆசை...
தவறு செய்கிறோம் என்று தெரிந்தும் நீங்கள் அதுக்கு துணை போனால் அல்லாஹ் விடத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் அல்லாஹ் மேல் பயம் இருந்தால் உங்கள் தவறை நீங்கள் உணர்ந்து உன்ங்களை நீங்கள் திருத்திகொள்ளுங்கள்.. நம்முடைய ஊரு படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறது யாரவது ஒருத்தர் நேர்மையாக நடக்க வேண்டும்... அல்லாஹ் மீது பயம் நம்பிக்கை இருந்தால் அவனுக்கு பயந்து செய்யல படுங்கள்...
தயவு செய்து அட்மின் அவர்களே என்னுடைய வாசகத்தை நீங்கள் எடிட் பண்ணவேண்டாம் ...
Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted bykatheeja (kayalpatnam)[13 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10532
அஸ்ஸலாமு அழைக்கும்
சொல்லுற விஷயம் நல்லதா இருந்த அதை எடுத்துக்க வேண்டியது தானே அவங்க பேர் தெரிஞ்சு என்ன ஆக பொது...நானும் நினைத்தேன் சில ஏறியாக்களில் கள்ள வோட்டு போடா மக்களை ரெடி பண்ணிட்டு தான் இருக்காங்க....வெற்றியோ தோல்வியோ அது வீரனுக்கு அழகு..அதுக்காக கள்ள வோட்டு போடு தான் வின் பண்ணநும் நா அதுக்கு பேரு வேற
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கக் கூட்டம்! நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திரளாகப் பங்கேற்பு!! முன்னறிவிப்பின்றி கூட்டம் நடத்தப்பட்டதால் சலசலப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bykatheeja (kayalpatnam)[08 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9976
பெண்கள் போடோ போடுவது முற்றிலும் தவறு என்றுலாம் சொன்னார்களே இங்கும் இருபவர்கள் யாராம் இதுவும் காயல் பெண்கள் இல்லையா..இதுக்கு கேட்பார் யாரும் இல்லையா ...?
Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted bykatheeja (kayalpatnam)[02 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9347
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த மஜிளிசுன் நிஸ்வான் முதல் முதலில் பாளையம் இபுராஹிம் காக்கா அவர்களால் ஆரம்பிக்க பட்டது.... இந்த மதரசா ஆரம்பிக்க பொருளுதவி செய்தது சிருவயதிலேயிய தன ஆர்வம் பொது சேவை செய்ய முன்வந்தவர் இபோது நம் தலைவியாக வரப்போகும் திருமதி ஆபிதா அவர்களில் கழுத்தில் உள்ள தங்க மாலைதான் உதவியாக இருந்தது....
யா அல்ல்லாஹ் அவங்களுக்கு வெற்றியை கொடுத்து இந்த ஊரை காக்க நீ தான் உதவி செய்யணும் அமீன்
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bykatheeja (kayalpatnam)[30 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9171
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த நகர்ச்சி மன்ற தேர்தலில் திருமதி ஆபிதா ஷேய்க் அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று இந்த ஊர் மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்..
ஊருக்கு சேவை சியா வேண்டும் என்ற எண்ணம் இவர்கள் சிறுவயதிலேயே உள்ள இவர்களுடைய என்னத்தை இந்த தேர்தல் உண்மையாகி காமிக்கவும்... ஜீனத் அலி சொன்னது போல அவர்களுடைய நம்பி ஆபிதா ஷேய்க் அவர்கள் தான் வென்றி பெற வேண்டும் என்று நானும் மிகுந்த ஆசையுடன் இருக்கிறேன் நான் மட்டும் இல்லை இந்த ஊரே ஆசைபடுகிறது ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் ஒரு பெண்கள் madarasavai உருவாகி தந்த இவர்களுடைய தந்தைyin போது கடமை உணர்வு...புலிக்கு பிறந்தது பூனை யாக முடியுமா கண்டிப்பாக முடியாது ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross