செய்தி: அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் இமாம் - பிலால் ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு! ரமழானில் அடுத்த பொதுக்குழு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Double Entry posted byKJ KALIFA SEYED MOHAMED (Chennai)[26 March 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 43407
News Id: 17473,17474 (Same News)
[Administrator: இரு முறை பதிவான செய்தி ஒன்றுக்கு பதிலாக மற்றொரு செய்தி பதிவு செய்யப்பட்டது. நன்றி]
Re:... posted byKJ KALIFA SEYED MOHAMED (Chennai)[22 February 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 43206
இதற்கு முன்னர் [CRZ] சுற்று சூழலுக்கு ஆதரவாக ஹை கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழங்கியிருக்கும் தீர்ப்பை மேற்கோள் காட்டி விரைவில் ஆபெக்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.
சென்னைக்காரர் செய்திருக்கும் முயற்ச்சியை பார்க்கும் போது DCW விரிவாக்க தீர்ப்பை போன்று வா_கப்பட்டிருக்கலாம்.
Re:... posted byKJ KALIFA SEYED MOHAMED (Chennai)[10 February 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 43060
சில மாதத்திற்கு முன் தி.மு.க.தலைமை பெரியசாமி மற்றும் அனிதா இருவரையும் தொகுதியில் பரஸ்பரம் இணைந்து செயலாற்றவேண்டும் என எச்சரித்தது. இருந்தும் பனிப்போர் தொடர்கிறது. பெரியவர் தந்தையின் அபிமானி. அனிதா தமயனின் அபிமானி.யாருக்கு வாய்ப்பு கிட்டுமோ?
Re:... posted byKJ KALIFA SEYED MOHAMED (Chennai)[29 January 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 42980
# கருப்பையா அவர்கள் 2011ல் சபாநாயகர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வெளிப்படையாக பேசுவதால் தலைமையால் நிராகரிக்கப்பட்டார்.
# சென்னை கலேக்டரெட், சுங்க இல்லம் (த.மு.மு.க.அலுவலகமருகில்) பின்புறமிருக்கும் மண்ணடி ரேவ் சேரி பகுதியில் நடக்கும் அனைத்து சமூகவிரோத செயல்பாடுகளை (விவரிக்க இயலாதபடி மிக மோசம்) பற்றி அய்யாவிடம் பலரும் முறையிட்டனர். அவரும் மா.ஆட்சியரிடம் புகார் கொடுத்ததும் பயனில்லை. (இதை அவர் பேட்டியில் காணலாம்)
# ஆளும் பிரமுகர் வசம் இருக்கும் அங்கப்பன் தெரு உருது முஸ்லிம் கல்வி நிலைய நிலத்தை MLA போராடியும் மீட்க முடியவில்லை
# மண்ணடியில் சேரி அதிகமிருப்பதற்க்கு நம்மவர்கள் செய்யும் இரும்பு வணிகமும் ஒரு காரணம்.
# கடைசி காலத்தில் MLA பதவியை ராஜினாமா செய்து தானும் பழுத்த அரசியல்வாதி என்பதை நிரூபித்து விட்டார்? (சா_க_ அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா)
செய்தி: நகராட்சி செயல்பாடுகள் முடக்கம்: ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து உண்மை நிலையறிய முதலமைச்சர் நேரடி தலையீடு தேவை! நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்துடன் YUF கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byKJ KALIFA SEYED MOHAMED (Chennai)[25 January 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 42938
செய்தி: மக்களின் குறைகளை கேட்க கட்டணமில்லா தொலைபேசி (Toll Free) எண் (1100) சேவை துவக்கம்! காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Election Stunt. posted byKJ KALIFA SEYED MOHAMED (Chennai)[20 January 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 42896
# இந்த அம்மா அழைப்பு மைய்ய அலுவலகம் தி.நகர் சர் தியாகராயா சாலையில்(பாண்டி பஜார்) செயல்படுகிறது.
# இந்த ஆட்சி முடிய 3 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் "Amma Call Centre" தேர்தல் விளம்பர யுக்தி என்பது என் கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross