Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:13:06 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17205
#KOTW17205
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 24, 2016
நகராட்சி செயல்பாடுகள் முடக்கம்: ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து உண்மை நிலையறிய முதலமைச்சர் நேரடி தலையீடு தேவை! நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்துடன் YUF கோரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2993 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையால் முடங்கியிருப்பதாக நகர்மன்றத் தலைவர் அண்மையில் வெளியிட்டுள்ள விளக்கப் பிரசுரம் மூலம் அறிவதாகவும், தமிழக முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு - ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்த உண்மை நிலையைக் கண்டறிந்து, துரித நடவடிக்கை எடுக்குமாறும், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்தையும் இணைத்து, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு வருமாறு:-





இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டாலும் அதிகாரிகள் ஓன்று தான் ஆகவே இனி நீதி மன்ற நடவடிக்கையே சாத்தியப்படும்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [25 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42937

நகரின் தற்போதய ஆளும் கட்சியின் பிரமுகர்களால் எந்த நன்மையும் நகருக்கு இல்லை - இனி அடுத்து வரும் ஆட்சி மாற்றமும் இதுவே தொடரும் ஆகவே தவறு புரியும் அதிகாரிகள் மீது நீதி மன்ற நடவடிக்கையே தீர்வாகும்..!

நகரின் மிக முக்கிய சாலை பணிகள் முடக்கம் மற்றும் குறிப்பாக சர்வே எண் 278 / 1Bயில் நகர் மக்கள் ஆவலுடன் விரும்பிய குப்பை கிடங்கிற்கு காம்பவுண்டு சுவர் கட்டுதல் மற்றும் அங்கு குப்பை கிடங்கை அடைய தெளிவான சாலைகள் குறித்த பணிகள் / அதில் மக்களின் சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கபடாமல் ரூபாய் 90 லட்சம் மதிப்புடைய பயோ கேஸ் க்கு மட்டுமே முக்கியத்துவும் அளிக்கப்பட்டு குப்பை கிடங்கு அங்கு அமைக்கும் பணிகள் புறம் தள்ளப்பட்டு அது தப்போது நீதி மன்ற வழக்கின் பிடியில் சீரழிய ஒரே காரணம் குறிப்பாக (ஆணையரின் திருட்டு தனமான பூமி பூஜையே மிக பெரிய குழப்பமான சூழலை உருவாக்கியது)

வெளிப்படை தன்மையில்லாத நகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கே (திருட்டு தனமே / ஒளிவு மறைவு வேலைகளே) இதற்க்கு காரணம் என நகரின் நடுநிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலகள் அனைவர்களும் இதை அறிந்ததே..!

அதையே தமிழக முதல்வரும் அறியும் விதமாக ஒரு நல்ல காரியத்தை நகரின் நன்மை / மக்கள் நலன் கருதி (YUF) இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (முதல்வர் பார்வைக்கு) கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ள செய்தி பாராட்டுக்குரியது.

நமது நகராட்சியின் உண்மை நிலையறிய முதலமைச்சர் நேரடி தலையீடு தேவை என்று இது போன்று நகரின் பல பொதுநல அமைப்புகள் / பல கொள்கையுடைய ஜமாத்துக்கள் / நகர் நல சங்கங்கள் யாவும் தனி தனியாக தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு கவனத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்பது எனது ஆவல் - அப்போதுதான் எங்கு தவறு / முறைகேடு நடக்கிறது என்ற உண்மையான நிலவரம் வெளிவரும்.

மிக முக்கியமாக நமது நகரின் சி - கஸ்டம்ஸ் சாலையை அமைக்க நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக 12 மாதங்கள் மட்டுமே சாலைக்கு உத்திரவாதம் என சாலை பணிகள் அமைக்க முற்ப்பட்டால் அதில் பல பொதுநல அமைப்புகள் ஓன்று கூடி (குறிப்பாக YUF யின் நிர்வாகிகள்) ஆணையரிடம் விளக்கம் கேட்க வேண்டும் திருப்தி இல்லாத பட்சத்தில் நீதி மன்றம் மூலம் நமது வரி பணம் பல லட்சம் பாதுகாக்கப்பட வேண்டும்..!

அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டாலும் அதிகாரிகள் ஓன்று தான் ஆகவே இனி நல்ல தரமான உத்திரவாதமுள்ள சாலைகள் நகரில் அமைய பெற நீதி மன்ற நடவடிக்கையே இனி சாத்தியப்படும்..!

(YUF) இளைஞர் ஐக்கிய முன்னணியின் கோரிக்கை மனுவின் பயனாக நகராட்சி மீது நடவைக்கை எடுக்கப்பட்டு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற நாம் துஆ செய்வோமாக..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by KJ KALIFA SEYED MOHAMED (Chennai) [25 January 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42938

# "வணக்கம்"வேண்டாம்"நல்வாழ்த்துக்கள்"என்றாலே போதுமானது.

# கருத்துப்பதிவில்"இதயதெய்வம்"என்ற சொல் தயவு செய்து வேண்டாம்.

# விதி 110(0)என்ற எண்ணுக்கு பல முறை அழைத்தாலும் NO RESPONSE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42984

அஸ்ஸலாமு அலைக்கும்

பொது நல்ல அமைப்பான >> YUF << நிர்வாகத்தினர்களை பெருமையோடு பார்க்கிறோம் ......நம் நகர் மன்ற தலைவி அவர்களின் நோட்டிச்சுக்கு மதிபளித்து செயல்வடிவம் .... உண்மைக்கு கொடுத்ததையும் பாராட்டுகிறோம் ......

தலைவி அவர்களின் இந்த நோட்டிசை ஊர் மக்கள் நன்கு புரிந்து கொண்ட்டார்கள் என்பது தான் உண்மை .....

தங்களின் கோரிக்கை மனுக்கு நல்லதோர் பதில் கிடைக்கும் என்கிற முழு நம்பிக்கை உண்டு .....தாங்கள் காலம் தாழ்த்தாமல் திரும்பவும் இந்த கோரிக்கை மீதான நடவடிக்கை எடுத்தால் நல்லது ....

நகராசின் காலம் இருப்பதோ கொஞ்ச காலம் தான் ..அதற்குள்ளாகவே ஏதாவது நல்ல திட்டங்கள் '' ஊர் & மக்களுக்கு நிறைவேறினால் நல்லதே .....

இவர்களிடம் உள்ள '' இகோவை "' முதலில் களைய வேணும் + நம் ஊரின் ஒரு சில பணம் படைத்தவர்களின் தலையிடும் களைய வேணும் .....அப்போதான் இவைகள் சாத்திய படலாம் ....

இவைகள் நடக்குமா என்று பார்ப்போம் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved