Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byOMER K.M.S. (Bangalore / Kayalpatnam)[21 October 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 11593
Mrs. Abidha "Hearty Congratulations"
I am proud that you have been elected for the post of Chairman of Kayalpatnam. I pray Almighty Allah to shower blessings on you & give you strength to carry out boldly all responsibilities, Duties successfully"
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byOMER K.M.S. (BANGALORE / KAYALPATNAM)[16 October 2011] IP: 49.*.*.* India | Comment Reference Number: 10947
Dear Admin,
Please attach this comment with my previous comment (reference no 10945)
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byOMER K.M.S. (BANGALORE / KAYALPATNAM)[16 October 2011] IP: 49.*.*.* India | Comment Reference Number: 10945
கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது... காயம் பட்டவங்களுக்குத்தான் வலி தெரியும்... மத்தவங்களுக்கு எங்க புரிய போகுது.. அல்லாஹ் உங்களுக்கு பொறுமையை தருவானாக...
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byOMER K.M.S. (BANGALORE / KAYALPATNAM)[15 October 2011] IP: 27.*.*.* India | Comment Reference Number: 10782
அன்புள்ள முஹிய்யத்தீன் காக்கா அவர்களுக்கு, இந்த சம்பவத்துக்கு பிறகு நீங்கள் மேடையில் பேசி இருக்க கூடாது எனினும் பெரியோர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து நீங்கள் பேசியுள்ளீர்கள்,..உங்களுக்கான நீதி கூடிய விரைவில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.....
Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ... posted byOMER K.M.S. (Bangalore / Kayalpatnam)[14 September 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 8116
அஸ்ஸலாமு அழைக்கும்...பெண்களை கண்டிப்பாக தலைவர் பதவிக்கு கொண்டு வரக்கூடாது, மீண்டும் நமது தற்போதைய தலைவர் வாவு செய்யிது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களை தலைவராக ஆக்குவது மிக மிக நல்லது,
தற்போதைய நகராட்சி வுறுப்பினர்கல் (எல்லோரையும் அல்ல) செய்த காரியங்களால் நாம் வுஷாராக செயல்பட வேண்டி இருக்கின்றது. சில வருஷத்துக்கு முன்னால் நமது ஊரின் பெயரை கெடுத்து அசிங்கம் படுத்தினது நாம் மறக்க முடியாத ஒன்று..
பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்ற சொல்லை வைத்து பார்க்கும் பொழுது நமது தலைவர் வாவு செய்யிது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களை நாம் தேர்ந்து எடுக்கின்ற இந்த நல்ல வுருப்பினர்களோடு அவரையும் சேர்த்து தலைவராக்கி நமது ஊருக்கு நல்லது பண்ண வாய்ப்பு அளிக்க வேண்டும்...THE RIGHT PERSON SHOULD BE WITH THE RIGHT PERSONS & TEAMS....தற்போதைய கவுன்சிலர்களோடு (எல்லோரையும் அல்ல) அவர் இருக்க கூடிய நபர் அல்ல..அதனால் நாம் தேர்ந்து எடுக்கின்ற இந்த நல்ல கவுன்சிலர்கலோடு அவரையும் இணைத்து தலைவராக்க வேண்டும்.... வஸ்ஸலாம்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross