Re:... posted byM.A.C.Mujahith (Kayalpatnam)[19 May 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43863
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!!
கடைசியில், நாம் யாவரும் எதிர்பார்த்த படி, அழகிய தேர்தல் முடிவை அவன் தந்து, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டான்!
காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை நம் பாசத்திற்குரிய சகோதரர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பதிவு செய்துவிட்டார்!
அவரும், நாமும் சார்ந்துள்ள திமுக கூட்டணிக்கு இது பின்னடைவே என்றாலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் முன்னேற்றமே!
தட்டிக் கேட்க யாருமே இல்லாத நிலை 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் இருந்தது. இனி அந்நிலை இருக்காது. ஓர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும், மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து, அதனடிப்படையில் செயலுக்கு வரும் நல்ல திட்டங்களும் என புதிய சட்டமன்றம் பிரகாசிக்கட்டும்!
இறையருளால் வெற்றி நாயகனாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் நம் பாசமிக்க சகோதரர் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், நம் சமுதாயத்தின் நிறைவான பிரதிபலிப்பாகவும், தனக்கு வாக்களித்த – வாக்களிக்காத – தன் தொகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காக பாரபட்சமின்றி இயங்குபவராகவும் அல்லாஹ் அவரை ஆக்கியருள்வானாக... இன்னும் பலப்பல உயர்பதவிகளில் அவரை அமர்த்தி கருணையுள்ள நாயன் அழகு பார்ப்பானாக!
இத்தனை நல்ல முடிவு கிடைப்பதற்காக, தன் பணிகளையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு இயங்கிய, உடலால் - உள்ளத்தால் - பொருளால் ஓய்வின்றி உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நிறைவான நற்கூலிகளை அல்லாஹ் வழங்கியருள்வானாக...
குறிப்பாக, நம் சகோதரரின் வெற்றிக்கு உழைப்பதற்காக கடையநல்லூர் வந்து பரப்புரையில் ஈடுபட்டு, யாரும் எதிர்பார்க்காத நிலையில் - சொல்லாமல் நம்மை விட்டும் மறைந்துவிட்ட மர்ஹூம் பாளையம் இஸ்மாஈலின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை அல்லாஹ் ஒளிமயமாக்கி வைப்பானாக...
தேர்தலில் நல்ல முடிவைத் தந்த நாயன், அதற்காக உழைத்த என் நண்பனின் மறுமை வாழ்விலும் உயர் சுவனம், உன்னத மக்களுடன் இணைந்திருப்பு என மிகச் சிறந்த நல்ல முடிவுகளைத் தந்தருள்வானாக, ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்!
அனைவருக்கும் நன்றி! ஜஸாக்குமுல்லாஹு கைரா!! வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்!!! (As Received )
Re:... posted byMAC.Mujahith (Mumbai)[06 December 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24386
மாஷா அல்லாஹ்.. மாஷா அல்லாஹ்.." என்னால் நம்பவே முடிய வில்லை.." இந்த ஆர்பாட்டம் நடந்தது கனவா நிஜமா என்று.." அந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது..." ஆக நமது வெற்றி வேற்றுமையில் இல்லை மாறாக ஒற்றுமையில்தான் உள்ளது என்பதை இதன் மூலம் இன்னும் அறிய முடிந்தது அல்ஹம்து லில்லாஹ்.."
அதிலும் தினமலர் மற்றும் தினமலரின் முதல் பக்கத்தில் வந்தது வியப்பிலும் மிகுந்த வியப்பே..." ஏன் என்றால் அது உண்மையின் உரைகள் ...???
தயவு செய்து எனது கருத்தை edit பண்ணாமல் அப்படியே போடும் படி கேட்டு கொள்கிறேன்..."
DCW வை இழுத்து மூடும் நாள் வெகு நாளில் இல்லை.."
This is Late , but latest .. Allah is not only great ..He is the greatest ..."
Re:...நீங்கள் ஆதாயம் மற்றும் DCW வில் பலன் அடைந்ததற்காக இவ்வாறு அறிக்கை விடுகிறீர்களா..? posted byMAC.Mujahith (Mumbai)[29 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24183
சரி.." அப்படியென்றால் கடலில் அடிக்கடி கலர் மாற்றம், ஊரில் ஒரு வித கண்ணெரிச்சல் மற்றும் அமிலம் கலந்த புகை மூட்டம் இதுவெல்லாம் என்ன வென்று சொல்லுவது...?
நீங்கள் ஆதாயம் மற்றும் DCW வில் பலன் அடைந்ததற்காக இவ்வாறு அறிக்கை விடுகிறீர்களா..?
சரி இப்பொழுதும் நாங்கள் உங்களிடம் வினவுவது ஒன்றே ஒன்று.." 100 % நீங்கள் அரசு சொல்லிய பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் விதி முறைகளை சிறிதும் மீறாமல் DCW
கடைபிடித்து இயங்கி வருகின்றதா...? மேலும் நீங்கள் கூறிகின்றீர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கின்றது என்று.."
நீங்கள் நோயையும் கொடுத்து விட்டு சிறிது சம்பளத்தையும் கொடுத்து என்ன பயன்..? நோயற்ற வாழ்வே சிறந்த வாழ்வு.."
Health is Wealth .." மேலும் நீங்கள் சொன்ன அதே Quran இல்தான் தவறு நடந்தால் தட்டி கேளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது..".
ஆக நீங்கள் தயவு கூர்ந்து மக்களின் நலனுக்காக குரல் கொடுங்கள் மாறாக DCM நிறுவனத்தின் முதலாளிகளுக்காக ஒரு போதும் குரல் மற்றும் அறிக்கை விடாதீர்கள். ஏன் என்றால் DCW க்கு அருகில் உள்ளவர்கள் அறியாத, படிக்காத மக்கள். ஆக அறிந்தவர்கள்தான் அறியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். எங்களுக்கு இதுவே மிகுந்த மகிழ்ச்சி. அது என்ன வெனில் எங்களது செய்தி, ஆதங்கம் மற்றும் எங்களது ஆர்ப்பாட்ட நோக்கம் உங்களை அடைந்து இரண்டு பக்க பிரசுரம் வெளியிடும் அளவிற்கு தாக்கம் எற்பட்டுள்ளது..!!!
Re:... posted byMAC.Mujahith (Mumbai)[27 November 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 24141
மாஷா அல்லாஹ்..." மாஷா அல்லாஹ்..."
ஊரின் நலனுக்காக இப்படி பட்ட கூட்டு முயற்சி மற்றும் அயராத உழைப்பை பார்க்கும் பொழுது நிச்சயமாக தமிழக முதலமைச்சர் என்ன..." பாரத முதல் குடிமகன் (President of இந்திய) மற்றும் பிரதமரின் காதையே பிளக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...!!!
நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் இந்த மாபெரும் வரலாற்று திருப்புமுனை ஆர்ப்பாட்டம் வெற்றியடையும்..! வெற்றியடையும்...! வெற்றியடையும்..!
வல்ல ரஹ்மான் நம் அனைத்து இக்லாசான முயற்சி மற்றும் சேவையை கபூல் செய்து நமக்கும் நமது சந்ததியருக்கும் நோயற்ற சுகமான வாழ்வை தந்தருள்வானாக...!ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..."
இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய எனது Advance வாழ்த்துக்கள்...!!!
Re:ஜாவியா அரபிக்கல்லூரியில் ... posted byMAC.Mujahith (Mumbai)[04 July 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 19821
மாஷா அல்லாஹ்.." ஜாவியா அரபிக்கல்லூரியில் தீனிய்யாத் மாணவர் நிகழ்ச்சி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது அனைவருக்கும் மிகுந்த பலன் தரக்கூடிய விதத்தில் அமைந்தது..." அல்ஹம்து லில்லாஹ்.." வல்ல அல்லாஹ் நம் அனைவரின் நல்ல நாட்ட தேட்டங்களை கபூல் செய்வானாக.." ஆமீன் ஆமீன்..."யா ரப்பல் ஆலமீன்.
Re:வாவு வஜீஹா வனிதையர் கல்லூ... posted byMAC.Mujahith (Mumbai)[16 March 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 17699
மாஷா அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி...
யாராவது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மே- 2012 தேர்வு பற்றி தகவல் தர முடியுமா..?
For B .sc -Chemistry / B .sc - Computer science / B .sc - Mathematics & B .A -English ( 2nd year Students - 2012 )
அறிந்தவர்கள் தயவு செய்து தகவல் தரவும்.மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர் .வஸ்ஸலாம்.
செய்தி: எல்.கே.மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி பி.மஹ்மூத் காலமானார்! எல்.கே. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்.கே.மெட்ரிக் பள்ளியின்... posted byMAC.Mujahith (Mumbai)[13 December 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 14462
இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.
மர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் மிக விசால மாக மற்றும் சுவனத்து பூங்காவாக அமைப்பதோடு மேலான சுவனத்தில் அவர்களை நுழையச்செய்வானாக.
ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross