காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் – பள்ளி மாணவர்களுக்கான தீனிய்யாத் பிரிவான, அல்மக்தபத்துர் ராஸிய்யா-வில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகள் இன்று (28.06.2012) துவங்கி, 01.07.2012 வரை நடைபெறுகிறது.
கிராஅத், பேச்சு, திருமறை குர்ஆனின் சிறு அத்தியாயங்கள் மனனம் என பல்வேறு போட்டிகளைக் கொண்ட இந்நிகழ்ச்சி, இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
1. Re:ஜாவியா அரபிக்கல்லூரியில் ... posted bys.m.b.mohamed aboobacker shaduly. (srilanka)[30 June 2012] IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19729
assalamu alaikum warahmathullahi wa barakaathuhu. ur programme is alhamdhu lillah good.jazakallahu khaira. pls disply all programmes infront of the message with programmers photos.wassalam
2. இந்த மகத்தான சேவையை பாராட்டியே தீர வேண்டும்........... posted byA.W. Abdul Cader Aalim Bukhari (Mumbai)[04 July 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 19820
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஜாவியா நிரவாகம் மார்க்கத்திற்காக பலவகையில் சேவை ஆற்றி வருகின்றது அல்ஹம்துலில்லாஹ். அதில் மிக உயர்ந்த உன்னதமான சேவைகளில் ஒன்று பிஞ்சு உள்ளங்களில் இந்த கலாச்சார சீரூகேடு நிறைந்துள்ள இந்தக் காலத்தில் மார்க்க சம்பந்தமான விஷயங்களை ஊட்டும் இந்த மகத்தான சேவையை பாராட்டியே தீர வேண்டும்...........
மேலும் இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நல்ல முறையில் நேரடியாக ஒளிப்பரப்பிய நிர்வாகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்......
இதைப் போல வரும்காலங்களில் செவ்வனே செய்யும் படி நிர்வாகத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.. இதைப் போன்ற சேவையை கியாமத் நாள் வரை இக்ஃலாஸுடன் செய்ய அல்லாஹ் தவ்பீஃக் செய்வானாக ஆமீன்.
குறிப்பு::-
பெரியவர்களுக்காகவும் இதைப் போல வகுப்புகள் நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக... குர் ஆனை தஜ்வீத் முறையுடன் ஓதக் கற்றுக் கொடுப்பது, மார்க்க சமப்ந்தமான ஒரு சில விஷயங்களை சொல்லிக் கொடுப்பது...
3. Re:ஜாவியா அரபிக்கல்லூரியில் ... posted byMAC.Mujahith (Mumbai)[04 July 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 19821
மாஷா அல்லாஹ்.." ஜாவியா அரபிக்கல்லூரியில் தீனிய்யாத் மாணவர் நிகழ்ச்சி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது அனைவருக்கும் மிகுந்த பலன் தரக்கூடிய விதத்தில் அமைந்தது..." அல்ஹம்து லில்லாஹ்.." வல்ல அல்லாஹ் நம் அனைவரின் நல்ல நாட்ட தேட்டங்களை கபூல் செய்வானாக.." ஆமீன் ஆமீன்..."யா ரப்பல் ஆலமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross