அஸ்ஸலாமு அலைக்கும்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.வல்லோனாம் அல்லாஹ் அவர்களின் எல்லா பாவப் பிழைகளையும் பொறுத்து,மேலான சுவனத்தை தந்தருள்வானாக .ஆமீன்.மேலும் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அல்லாஹ் மேலான பொறுமையை கொடுப்பானாக.அஸ்ஸலாமு அலைக்கும்.
7. Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம... posted byABU AASIYA MARYAM (HONG KONG)[30 June 2012] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 19730
BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON."MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS"
11. Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[30 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19753
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.வல்லோனாம் அல்லாஹ் அவர்களின் எல்லா பாவப் பிழைகளையும் பொறுத்து,மேலான சுவனத்தை தந்தருள்வானாக .ஆமீன்.
12. Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம... posted byS.D.Segu Abdul Cader (Qayide Millath Nagar)[01 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19757
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
14. Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம... posted byசாளை பஷீர் (மண்ணடி,சென்னை)[01 July 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 19767
கிட்டதட்ட 19 அல்லது 20 வருடங்கள் இருக்கும்.
நமதூர் தேங்காய்ப்பண்டக சாலைத் தெருவில் மின் வாரியத்தில் பணி புரியும் சகோ.ஜைனுத்தீன் அவர்களின் வீட்டு தோட்டத்தில் முஸ்லிமல்லாத அன்பர்களுக்கான தஃவா முகாம் நடைபெற்றது.
அதில் டி.எம்.மணி உட்பட நெய்வேலி, தஞ்சை, சென்னை, நாகர்கோவில் பகுதிகளிலிருந்து ஒரு தஃவா படையே வந்து இறங்கி உரையாற்றினார்கள்.
அப்போது அந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு உணவு சமைப்பதற்காக அப்பாபள்ளியில்தான் வலந்துகளை எடுத்தோம்.
தேவை முடிந்து வலந்துகளை திரும்ப ஒப்படைக்கும்போது அவற்றிற்கான வாடகை எவ்வளவு என அன்றைய அப்பா பள்ளி மேலாளரான இந்த சுலைமான் அப்பா அவர்களிடம் கேட்டோம்.
"தம்பி! இது ஒரு நல்ல காரியந்தானே. காசெல்லாம் வேண்டாம் என வெற்றிலை போட்டு சிவந்த வாயால் மென்மையாக மறுத்து விட்டார்கள்.
அந்த கால கட்டத்தில் முஸ்லிமல்லாத அன்பர்களுக்கான தஃவா பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாத சூழல்.
அன்னாரின் மண்ணறை வாழ்க்கையை அல்லாஹ் ஒளி மயமாக்குவானாக! அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனச்சோலையில் புகுத்துவானாக! ஆமீன்!!
16. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் posted byShuaib (jeddah)[01 July 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19774
சுலைமான் அப்பா,,,,,,,
இரண்டு முறை தெருமுனை பிரச்சாரம், இரண்டு முறை வாராந்திர பெண்கள் பயான் என்று நான்கு முறை அன்னாரிடம் AMPLIFIER, MIC SET, SPEAKER எல்லாம் வாங்கி இருக்கிறேன்.
CORRECT LOCATION சொன்னால் அன்னாரே ஆள் மூலம் பொருட்களை அனுப்பி வைத்து விடுவார். பொருளுக்கு வாடகை என்று ஒரு சல்லி பைசா வாங்க மாட்டார். பொருளை கொண்டு வந்து ARRANGE பண்ணி, நாம் சொல்லும் இடத்தில் SPEAKER கட்டி நிகழ்ச்சி முடிந்து எடுத்து செல்லும் அந்த ஒரு நபருக்கு மட்டும் கூலி என்று உங்களால் முடிந்ததை அன்பளியுங்கள் என்று புன்னகையோடு சொல்வார்.
பழுத்த காலத்திலும் திடக்காத்திரமாக இருந்து அவர் பொருளை அனுப்பிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து நிகழ்ச்சி முழுவதும் கலந்து கொள்வார்.
சுலைமான் அப்பா.... மறக்க முடியாத அப்பா......
வல்ல ரப்புல் ஆலமீன் அன்னாரின் பிழை பவம் பொறுத்து மறுமையில் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross