இதுவரை இடஒதுக்கீடு உயர்த்தாது ஏன்? posted bysalih (bangkok)[09 March 2014] IP: 61.*.*.* Thailand | Comment Reference Number: 33639
முஸ்லிம்களுக்கு அதிகப்படுத்தவேண்டிய இட ஒதுக்கீட்டை நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி முஸ்லிம்களுக்கு இதுவரை உயர்த்தி கொடுத்திருக்கலாமே! இதுவரை செய்யாதது ஏன்?
காங்கிரசைத் துடைத்தெறிய வேண்டும் என்று பேசுகின்றீர்கள் பா.ஜ.க மதவாதப் பாசிச அரசு பற்றி பேசுவதில்லை.
மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் மக்கள் நல ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் இரட்டை வேடபேச்சு ஏன்? முஸ்லிம்கள் தெளிவாக இருக்கிறார்கள் இந்த முறை ஏமாற்றிவிட முடியாது.
செய்தி: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம்! பேச்சுவார்த்தையில் தீர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள தகவல் "JAZAK"ALLAH KHAIR".
நான் நான்காவது முறையாக விண்ணப்பிக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் நல்ல ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்து திரும்புட துஆ செய்யவும்..
தமாஸான அரசியல்னா நம்ம இந்திய அரசியல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பெறுமதிப்பு மிக்க இந்த மாதிரியான பட்டங்களை யாருக்கு கொடுத்து கவுரவிக்கனும்கிறது தெரியாம என்னமோ அவரு பேசினாராம் இவரு கண்ணுல நீர் வந்துச்சாம் உடனே பாரத ரத்னா பட்டம் கொடுக்க முடிவு பண்ணாங்கலாம் என்னங்கடா பெரிய அநியாயமாகது.
இப்படியே போனால் நாளை மோதிக்கும் விருது.
சினிமா கூத்தாடிகளுக்கும், கிரிக்கெட் சூதாடிகளுக்கும் சலுகைகள் வழங்குவதும், வானளாவ புகழவதும் நாட்டுக்கே வெட்கக்கேடு.
இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...!
........ஒரு அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் போது வராத தேசப்பற்று.....!
......ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும் போது வராத தேசப்பற்று....!
........ஒரு அப்பாவி அநியாக்காரர்களால் பாதிக்கப்படும் போது வராத தேசப்பற்று...!
........வறுமைக்கூட்டிற்கு கீழ் வாழும் ஒரு குடி மகனுக்கு அரசின் திட்டங்கள் போய் சேராத போது வராத தேசப்பற்று....!
........ஒரு இந்தியன் வெளிநாட்டில் அநியாயமாக கொல்லப்படும் போது வராத தேசப்பற்று....!
...........ஒரு மாநில அரசாங்கமே தன் குடிமக்களை கொடூரமாக கொன்றழிக்கும் போது வராத தேசப்பற்று....!
......அட கேவலம் இங்கிலீஷ்காரன் விளையாட்டு கிரிக்கெட்டு பார்க்கும் போது மட்டும் எங்கிருந்துடா வந்து இறங்குது அந்த தேசப்பற்று....?????
.............எல்லாமே விளையாட்டு.........தன் தேசப்பற்று, இறையாண்மை எல்லாத்தையும் கிரிக்கெட்டிற்கு அடகு வைத்து விட்டு... நிற்கிறான் சுதந்திர இந்தியாவின் சாமானிய இந்தியன்....!
அளவுக்கு அதிகமாக ரோட்டிற்கு வெளியே போக்குவரத்துக்கு இடைஞ்சலாக புதியதாக கட்டப்பட்டிருக்கும் கூரை ஆக்கிரமிப்பை எச்சரிப்பதாக தெரிகிறது.ஆடு செல்ல சண்டையிட்டு விளையாடுவது இயல்பான ஒன்றே!
அட்ரஸில்லாதவர்களுக்கெல்லாம் கமெண்ட்சு பதிந்து நமது பொன்னான நேரத்தை வீணாக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.
DCW தொழிற்சாலை சுற்றுவட்டாரத்தை சுற்றி மக்கள் கேன்சர் நோயினால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் அங்கு வேலை பார்க்கும் மிகுதியாவனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது என்று DCW நிர்வாகம் மூடி மறைக்க ஏற்படுத்திய சதியின் கைக்கூலிப் பட்டாளம் தான் இந்த மொட்டை நோட்டீஸ் அடித்தவர்கள்.
இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட அதன் ஊழியர்கள் DCW நிர்வாகம் சொல்லும் மருத்தவமனைக்குச் சென்று தான் பரிகாரம் பார்க்கவேண்டும் என்பது அங்கு எழுதாத படாத சட்டம்.
வேறு எங்கும் சென்று மருத்துவம் பார்க்கக்கூடாது. அவர்கள் சொல்லும் மருத்துவமனை அந்த நோயின் உண்மை நிலையை மறைத்து வேறு விதமான நோய் என்று அறிக்கை கொடுக்கும்.
இது காலகாலமாக நடந்துவருகிறது என்று அங்கு தற்போது வேலைப்பார்க்கும் நண்பர் என்னிடம் கூறியதை தான் நான் இங்கு பகிர்ந்துள்ளேன்.
மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட நிறையபேர் இன்னும் அங்குதான் தங்களுடைய மீதி காலத்தை ஒட்டுவதற்காக நிர்வாகத்திற்கு பயந்து உண்மை நிலையினை வெளிப்படுத்தாமல் காலத்தை கடத்திவருகிறார்கள் என்பதுதான் உண்மை.
ஒரு காலம் வரும் அவர்கள் யார் என்று பட்டியலிடப்படுவார்கள்.
அல்லாஹ் இந்த போராட்டத்தை வெற்றி ஆக்கி தந்தரிள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross