Re:... posted byMohamed Shaikna (Chennai)[10 August 2017] IP: 125.*.*.* India | Comment Reference Number: 45735
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இத்துயர் செய்தி கேட்டு மிக மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளானோம்... சிறிது நேரம் இந்த செய்தியை நம்ப கூட முடியாதவனாக இருந்தேன் :'(
வல்ல அல்லாஹ் என் நண்பனை பொருந்திக்கொள்வானாக..
மேலும் அவன் பாவங்களை மன்னித்து , அவனது கபூர் மற்றும் மறுமை வாழ்வினை வெற்றி ஆக்கி தருவானாக.. ஆமீன் இன்ஷா அல்லாஹ்..
மர்ஹூமின் பிரிவால் வாடும் நம் அனைவருக்கும் கருணையாளன் அல்லாஹ் அழகிய பொறுமையை அருளுவானாக...
Re:... posted byMohamed Shaikna (Chennai)[24 May 2017] IP: 121.*.*.* India | Comment Reference Number: 45533
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இந்த செய்தி கேட்டு மிக துயருற்றோம் :'(
வல்லோன் அல்லாஹ் மர்ஹூம் அப்பா அவர்களின் இவ்வுலக பாவங்களை மன்னித்து , அவர்களை பொருந்திக்கொள்வானாக ...
கருணையாளன் அல்லாஹ் அன்னாரின் கபூரை விசாலமாக்கி, ஒளிமயமாக்கி தருவானாக...மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கி தருவானாக...
ஷேக் அப்பாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு, நண்பர்களுக்கு , உறவினர்களுக்கு "சப்ரன் ஜமீலா" எனும் உயர்ந்த பொறுமையை அல்லாஹ் வழங்குவானாக இன் ஷா அல்லாஹ்.
செய்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Shaikna (UK)[09 February 2016] IP: 166.*.*.* United States | Comment Reference Number: 43054
Assalamu Alaikum.
After reading this News, I am Pretty reminded about the below Hadith.
Anas ibn Malik reported: The Messenger of Allah, Peace and Blessings be upon him, said, “Beware of the supplication of the oppressed, even if he is an unbeliever, for there is no screen between it and Allah.”
Source: Musnad Ahmad 12140
I also take this thread as an opportunity to thank all the Good hearts especially from KEPA who made efforts towards the welfare of our People. Having Made the efforts, Its now with Allah to Bless us with the Benefits. In Shaa Allah.
May Allah - The Merciful, The Almighty accept all our Dua and Get us rid of all the sad and bad Happening in Our Community.
Re:... posted byMohamed Shaikna (UK)[12 January 2016] IP: 166.*.*.* United States | Comment Reference Number: 42816
அஸ்ஸலாமு அலைக்கும்.
மனித மக்கள் மடிந்தால் கவலை படாதவர்கள் பிராணிகளின் சாவிற்கு துக்கம் கொள்வார்கள். எது எப்படியோ, இந்த இழப்பு கவலை அளித்தாலும் , இதனால் நம் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்தால் சந்தோஷம்.
இன்ஷா அல்லாஹ்.
எல்லாம் வல்ல இறைவன் மிகைத்தவன் , அனைத்தும் அறிந்தவன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross