செய்தி: கோமான் மொட்டையார் பள்ளி சந்திப்பிலுள்ள பழுதடைந்த மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது! “மெகா / நடப்பது என்ன?” கோரிக்கை எதிரொலி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Mohideen Syed Bajee (Riyadh)[06 February 2020] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46481
செய்தி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஐக்கியப் பேரவை சார்பில் பொதுக்கூட்டம்! நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Mohideen Syed Bajee (Riyadh)[06 February 2020] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46480
Re:... posted byMohideen SB (Riyadh)[26 January 2015] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39084
இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவனம், அதே சமுக அக்கறையுடன் மழை காலங்களில் அதன் கழிவுகளை , அதுவும் கதீர்வீச்சு கொண்ட கழிவுகளை நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஓடையிலும் , கடலிலும் கலக்காமல இருக்கலாம் அல்லவா?
இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவனம், அதே சமுக அக்கறையுடன் மக்களுக்கு இந்த நிறுவனத்தால் தொடர்ந்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை ஆய்வு செய்து இழப்பிடு கொடுக்க வேண்டியதுதானே ?
இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவனம், அதே சமுக அக்கறையுடன் உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் தரக்கட்டு பாட்டு விதிகளை கடைபிடிக்க மறுப்பது ஏன்?
இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவனம், அதே சமுக அக்கறையுடன் அரசின் புறம்போக்கு நிலங்களை வளைத்து வைத்து இருப்பதன் மர்மம் என்ன ?
செய்தி: காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில், கோட்டைச் சுவர் அகற்றம்! பதட்டம் முடிவுக்கு வந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohideen (Riyadh)[23 August 2014] IP: 199.*.*.* United States | Comment Reference Number: 36589
அல்ஹதுலில்லாஹ் இனிமேல்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும் அவர்கள் ஊர்வலமாக போகும் பண்டிகை வர இருக்கிறது அந்த சமயம் ஊரின் மத ஒற்றுமை பாதிக்காமல் இருக்க அரசு துறையின் தகுந்த பாதுகாப்பை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். நம் பெண்கள் தனியாக வெளிஊர்களுக்கு செல்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byS.B. Mohamed Mohideen (Riyadh)[16 April 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34415
அடுத்து இது சம்பந்தமான கூட்டங்களில் ஊரில் உள்ள பெண்கள் தைக்காகளின் பெண் நிர்வாகிகளுக்கும் அழைப்பு கொடுக்கலாம். நாம் பெண்களை போராட்டகளத்தில் இறக்கபோவதில்லை என்றாலும் வாரம்தோறும் தைக்க்காககளில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது இது சம்பந்தமாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என்பது என்னுடைய கருத்து
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் - பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பொது அழைப்பு! சுற்றறிக்கையும் வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byS.B. Mohamed Mohideen (Riyadh)[24 November 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24074
அனைத்து மக்களும் மட்டும் பல தரப்பட்ட அமைப்புகளும் வித்தியாசம் இன்றி நம் எதிர்ப்பை காடுவதகு முக்கிய தர்னம் என்பதை மறக்காமல், அனைத்து மக்களும் கலந்து கொண்டு நம்மலையும் மட்டும் நம் வரும்கால சந்ததிகளையும் பாது காப்பது நம் அனைவர்கள்யுடைய கட்டாய கடமை.
அதே போல் கமலவதி பள்ளயில் படிக்கும் காயல் மாணவர்களை 29nov அன்று பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பதும் கடமை.
அல்லா எல்லா மக்களையும் பாதுகாத்து அருள் பாலிபனாக.ஆமீன்
Re:...பொதுகுழுவில் சொல்ல நினைத்தக்கருத்து posted byMohamed Mohideen (Riyadh)[09 August 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21148
பொதுகுழுவில் அதிகமான புதிய உறுப்பினர்களை காணமுடிந்தது அவர்களில் பலர்வேலையோடும் சிலர்வேலைதேடுபவர்கலாகவும் இருக்கலாம் அப்படி வேலைதேடுபவர்களை மற்றஉறுப்பினர்கலுக்கு அறிமுகப்படுத்திவைத்து அவர்கள் எந்ததுறையில் வேலைதேடுகிறார்கள் என்பதை தெரிவித்தாள் அவர்கலுக்கு வேலைகிடைப்பது சுலபமாகஇருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross