Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:21:52 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM.S.Kaja Mahlari
PlaceSingapore
Approved Comments361
Rejected Comments11
கருத்துக்கள்
எண்ணிக்கை
361
பக்க எண்
1/37
பக்கம் செல்ல
செய்தி: சிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்வில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ.1,75,000 சேகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஸா அல்லாஹ் !!!!!!!!!!!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [26 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45488

மிகவும் ஒரு அருமையான குடும்ப சங்கம நிகழ்ச்சி சிங்கை காயல் நல மன்றத்தின் ஒரு நாள் ஊதிய நன்கொடை நிகழ்ச்சி அனைத்தும் மிகவும் சிறப்பு . அல்ஹம்து லில்லாஹ் ! வல்ல அல்லாஹ் இந்த நிகழ்வுகள் கால காலம் சிறப்பாக , செம்மையாக நடைபெற , அதன் மூலம் நம்மூர் சமுதாய மக்கள் நற்பயன்பெற, இதற்காக இதய சுத்தியுடன் ஈடுபடும் அணைத்து மக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலக சகல சௌபாக்கியங்களையும் குன்றாது,குறையாது வாரி வாரி வழங்குவானாக ! ஆமீன் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இளைஞர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் நிர்வாகி காலமானார்! ஏப். 11 காலை 11.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
أللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [12 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45459

பாசத்திற்குரிய எனது அருமை தாய் மாமா அல்ஹாஜ் யூஸுப் சாஹிப் (சாபு) அவர்களின் பிரிவு எங்களையெல்லாம் மிகவும் கவலைக்குள்ளாக்கியது . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மிகவும் ஒரு சிறந்த சமூக சேவையாளர். இளைனர் ஐக்கிய முன்னணி எனும் ஒரு சிறந்த பொதுசேவை நிறுவனம் உருவாக அவர்களின் பங்கு மகத்தானது.

நமது முஹல்லாவில் உண்டான குருவித்துரைப் பள்ளி, புகாரிஸ் சரீப் ,ஹாமிதிய்யா ,ஈக்கியப்பா தைக்கா என அனைத்திலும் அவர்களின் பொதுசேவை பங்கு என்றேண்டும் நினைவு கூறத் தக்கது.

சிறந்த விளையாட்டு வீரர்... எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவர்களின் நகைச்சுவையும், உரத்த குரலிலான சிரிப்புப் பேச்சும் வீட்டையே அதிரச் செய்யும். எல்லா உறவினர் வீடுகளுக்கும் முறை வைத்து வருகை தந்து குடும்ப உறவை மிகவும் பேணிகாத்து வந்தார்கள்.

பழங்கால அரிய பெரியவர்களின் புகைப்படங்களை இவர்கள் சேர்த்து வைத்துள்ள பாங்கே அலாதி.

நான் ஊருக்கு போகும்போதும், திரும்பி வரும்போதும் அவர்களை சந்தித்து விட்டுதான் வருவேன். அப்போதெல்லாம் பல நாகளின் நாணயங்கள், நோட்டுகள் இவைகள் அனுப்பிவை என்பார்கள். அதைப் போல் நானும் அனுப்பிவைத்து அவர்களின் இந்த ஆர்வத்தில் பங்கேற்றுள்ளேன்.

பழைய காலத்து பெரியோர்கள் ,குடும்ப பாரம்பரிய போட்டாக்கள் அனைத்தையும் மிகச் சிறப்பாக சேர்த்து வைத்துள்ளார்கள். ஒவ்வொரு ஆல்பமாக காண்பித்து அது யார் ? என்ன ? என்ற அணைத்து விபரங்களையும் சொல்வார்கள்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் (மாமா) அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் எனதன்பு மச்சான் எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆலிம் மஹ்ழரீ, அருமை மாமி உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...

உங்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தார்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக... நமது நாயகம் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் சபாஅத் எனும் பரிந்துரையை அவர்களுக்கும் நம் அனைவருக்கும் வல்ல நாயன் வழங்குவானாக !

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யாவின் மறைந்த ஆசிரியரது தாயார் காலமானார்! ஏப். 06 காலை 11.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [07 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45438

காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எனது பாசத்திற்குரிய மாமி நஹ்வீ எம்.கே.உம்மு ஹபீபா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மிகச் சிறந்த ஆலிமா மார்க்கச் சட்டங்கள்.நுணுக்கங்கள் குடும்ப பாரம்பரிய செய்திகள் , மலரும் நினைவுகள் இவைகளை நல்ல ஞாபகத்துடனும் ,சிரிப்புடனும் , நகைச்சுவை உணர்வுடனும் சொல்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என வாழ்ந்து காட்டியவர்கள்.

இறைவணக்க வழிபாடுகளில் திக்ர்,சலவாத்து ,மௌலித் ,புர்தா என அனைத்திலும் திறமை பெற்றவர்கள்.

ஒவ்வொரு சபரிலும் அவர்கள் இல்லம் சென்று சந்தித்து உரையாடி விடைபெறும்போது அவர்களின் வாழ்த்துக்களையும் இனிய துஆக்களையும் பெற்றுக் கொள்ள தவறமாட்டேன்.

நமது சொளுக்கார் ,நஹ்வி குடும்பத்தில் ஒரு சிறந்த ஒரு சீதேவியை இழந்து விட்டோம்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா (மாமி ) அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

மர்ஹூமா அவர்கள் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் மேலான சபாஅதை பெறவும் அன்னாரோடு ஜன்னத்தில் அசல் பாகத்தில் குடியுருக்க வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ! ஆமீன்!!!!!

மர்ஹூமா அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் எனதன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புகாரிஷ் ஷரீஃப் 1438: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم بارك لنا في رجب وشهبان وبلغن رمضان
posted by Moulavi M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [04 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45425

மாநபியின் மாமன்றம் காயல்பட்டணம், புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீபின் 90ம் வருட வைபவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நனிசிறப்புடன் நடந்தேறவும் இதன் சன்மார்க்க (தஃவா ) பணிகள் கியாம பரிபந்தம் சீரும் சிறப்புமாக நடைபெறவும் இங்கு சங்கைமிக்க உலமா பெருமக்களால் கூறப்படும் புனித ஹதீஸ்களின் விளக்கங்களை நாம் எல்லோரும் செவியேற்கவும் அதன் பிரகாரம் செயல்படவும் இதற்காக உடல்,பொருள் ,ஆவி என பலவுதவிகளை , பொருளாதார உதவி புரியும் அணைத்து உள்ளூர்,வெளியூர் வெளிமாநில வெளிநாடு என அணைத்து மக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நல்லருளையும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் லல்லாஹ் அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் நல்ல துஆ பரக்கத்தையும் எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஈருலக சகல நற்பாக்கியங்களையும் வாரி வாரி வழங்குவானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [02 February 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45189

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான இ.அஹ்மத் அவர்களின் மறைவு நமது சமூதாய மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு ஆகும் ....

இது போன்ற சமுதாய தலைவர்கள் உருவாகி நம் முஸ்லீம் சமுதாயத்திற்கு மார்க்க ,சமுதாய ,அரசியல் ,பொது சேவைகள் செய்யும் நல்லவர்களை என்றென்றும் உருவாக நல்லருள் புரிவானாக !!!!

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் சகோதரர்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை வல்ல நாயன் அல்லாஹ் கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اعفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [29 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45172

அருமை ஆசான் அவர்களைப் பற்றி ஒரு நீண்ட செய்திகளை இந்த தளத்தில் பதிவு செய்தேன் . ஆனால் இத்தளம் ஒரு குறிப்பிட்ட அளவே எடுத்துக் கொள்வதால் அவர்களைப் பற்றி ஒரு தனி தகவல் கட்டுரையாக பதிவிடலாம் என நாடி சுருக்கமாக இங்கு இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளேன்.

அவர்களின் பிரிவால் வாடும் அவர்கள் உற்றார் உறவினர், அவர்களின் மாணவர்கள் மற்றும் நம் அனைவருக்கும் ஷப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள்வானாக-ஆமீன்

வல்லநாயன் எங்கள் உஸ்தாத் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிறிய குத்பா பள்ளி கத்தீபின் தாயார் காலமானார்! ஜன.19 காலை 9 மணிக்கு நல்லடக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [20 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45142

எனது பாசத்திற்குரிய அருமை ராத்தா அல்ஹாஜா நஹ்வி உம்மு ஹபீபா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

ஒரு சிறந்த வணக்கசாலி ! அவர்களை சந்திக்கும் போதெல்லாம் ஓன்று தொழுது கொண்டு , அல்லது ஓதிக்கொண்டு , அல்லது ஏதாவது ஒரு அமல்களிலேயே பார்க்க முடியும்.

நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது எனது சேட்டை,குறும்பு இவைகளை எல்லாம் ஏதோ சமீபத்தில் தான் நடந்தது போன்று அவ்வப்போது நினைவு கூறுவார்கள்.

பழைய கதைகளையெல்லாம் என்னிடத்திலும் , அங்கு தனது பிள்ளைகளிடத்திலும் நினைவு கூறி தானும் சிரித்து பிறரையும் சிரிக்க வைப்பது அவர்களின் வாடிக்கையாக இருந்தது.

அவைகள் மலரும் நினைவுகள் என நானும் கேட்டு ரசிப்பேன்.

நஹ்வி அப்பா தைக்காவுக்கு என அதற்க்கான நிலத்தை தானமாக கொடுத்து “சதக்கதுன் ஜாரியாவை பெற்றுக் கொண்டவர்கள் .

சில வருடங்களாக கடுமையாக நோய்வாய்பட்டு நிரந்தர படுக்கையில் ஆகி எதுவும் பேச முடியாமல் ஆகிவிட்டவர்கள் “ அவர்களின் ஆன்மா பிரியும் நேரத்தில் அல்லாஹ் ,அல்லாஹ் என மொழிந்த நிலையிலேயே அவர்களின் பரிசுத்த ரூஹு பிரிந்தது “ அல்லாஹ் அவர்களை தனது அருளால் சூழ்ந்து கொண்டான் என்பதை அறிய முடிகிறது .

அவர்களின் பிரிவு நமது குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து,நாளை மறுமையில் எம்பெருமானார் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் மேலான ஸபாஅத்தை வழங்கி ,சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன். அனைவருக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், அருமை மருமக்கள் உற்றார் உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை சுவன பூஞ்சோலையாக்கி வைப்பானாக – ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: விபத்தில் காயமுற்ற காயலர் காலமானார்! நாளை (ஜன. 14) 09.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [14 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45109

எஸ்.ஏ.பி.ஜமால் முஹம்மத் ஸித்தீக் அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன்

. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள் , குறைகள் , பாவங்கள் யாவற்றையும் மன்னித்து அவர்களின் கப்ரை ஒளிமயமாகி , நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் சபாஅத்தை பெற்று அன்னாரோடு ஜன்னத்தில் ஒன்றாக குடியிருக்க வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக !

அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . எல்லாம் வல்ல நம் அனைவருக்கும் நல்ல பொறுமையையும் , நிறைந்த நற்கூலியையும் வழங்கிடுவானாக ! ஆமீன் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா ஆசிரியரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [06 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45078

காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் ஆசிரியர் - அருமை சகோதரர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ஆலிம் ரஹ்மானீ அவர்களின் தாயார் - நஹ்வீ எம்.ஐ. புகாரீ ஜெய்னப் ஹாஜ்ஜா மாமி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ...

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் குற்றங்கள்,குறைகள் பாவங்களை மன்னித்து, மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . அன்னாரின் மண்ணறையை ஒளிமயமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவன பூங்காவாக ஆக்கி அருள்வானாக !

நாளை மறுமையில் அண்ணல் எம்பெருமானார் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) ஏனைய நபிமார்கள்,சுகதாக்கள் ,சாளிஹீன்கள் ,நல்லோர்கள் ,வலிமார்கள் ,இவர்களோடு ஜன்னத்துல் பிர்தொவ்சில் ஒன்றாக அமர்துவானாக !

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எனது,சார்பாகவும்,எனது குடும்பத்தினர்கள் அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள் வானாக . அமீன் .யாரப்பல் ஆலமீன் !!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் கா.ந.மன்ற முன்னாள் தலைவரின் தாயார் காலமானார்! 16:00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [03 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45058

பாசத்திற்குரிய ஹவ்வா பிள்ளை மச்சி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . சபரிலிருந்து ஒவ்வொரு முறை வரும்போதும் போகும்போதும் அவர்களை சந்தித்து ,பேசிவிட்டு , அவர்களின் துஆக்களை கேட்டு பெற்றுவிட்டுத்தான் வருவேன்.

என்னையும் ,எனது அருமை தந்தையையும் உடனே அடையாளம் கண்டுவிடுவார்கள் . அத்தகைய அளவிற்கு ஞாபக சக்தி உடையவர்கள்.கடைசியாக ஊரு வந்து மீண்டும் புறப்படும் போதும் அவர்களை சந்தித்து விட்டுதான் வந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக !

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் முஹ்யித்தீன் , புகாரீ , யஃகூப் , நுஸ்கீ , முத்து மர்யம் மச்சி, ஆமினா மச்சி, கதீஜத் மச்சி உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...அனைவருக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர்கள் அனைவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
361
பக்க எண்
1/37
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved