காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)யின் முன்னாள் நிர்வாகி, தீவுத் தெருவைச் சேர்ந்த சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (சாபு) இன்று 13.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,
மர்ஹூம் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அல்லாமா நஹ்வீ செ.இ.இஸ்ஹாக் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்க் அலீ, மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி) (தொடர்பு எண்: +91 94878 26539), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் (தொடர்பு எண்: +91 70922 72492), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் (தொடர்பு எண்: +91 94428 13733), பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ (தொடர்பு எண்: +91 98421 82780), சொளுக்கு எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர் ஆகியோரின் சகோதரரும்,
சொளுக்கு எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் உடைய (தொடர்பு எண்: +971 50 650 8485) தந்தையும்,
குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் இஸ்மாஈல், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ (தொடர்பு எண்: +91 97882 41429), ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ (தொடர்பு எண்: +91 8437 72864) ஆகியோரின் மச்சானும்,
மர்ஹூம் சொளுக்கு எஸ்.எம்.ஏ.முஹம்மத் ஸலீம், குருவித்துறைப் பள்ளியின் இணைச் செயலர் கே.எம்.செய்யித் அஹ்மத் (தொடர்பு எண்: +91 94434 82800), மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காதிரீ ஆகியோரின் சகலையும்,
ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் (தொடர்பு எண்: +91 99439 33914), சொளுக்கு எஸ்.எம்.எஸ்.இஸ்ஹாக் லெப்பை, சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 96887 27145), ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் ஆகியோரின் பெரிய தந்தையும்,
நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை, எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ ஆகியோரின் மாமாவுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஏப்ரல் 11 செவ்வாய்க்கிழமை) 11.30 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
சிறந்த விளையாட்டு வீரரும், பொதுநல ஆர்வலருமான இவர் சர்வதேச நாடுகளின் அரிய தபால் தலைகள், நாணயங்கள், பணத்தாள்கள், பழங்காலப் பெருமக்களின் அரிய புகைப்படங்களைச் சேமித்தும், பல்வேறு போட்டிகளில் அவற்றைக் காட்சிப்படுத்தி தொடராகப் பரிசுகள் பல பெற்றும் வந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சொளுக்கு S.S.M.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி)
[விரிவான விபரம் & படம் இணைக்கப்பட்டுள்ளது @ 08:08 / 11.04.2017.] |