Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:51:27 PM
சனி | 5 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1892, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:48
மறைவு18:06மறைவு19:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18670
#KOTW18670
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 13, 2017
விபத்தில் காயமுற்ற காயலர் காலமானார்! நாளை (ஜன. 14) 09.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4729 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பி.ஜமால் முஹம்மத் ஸித்தீக் (வயது 50).

07.01.2017. அன்று பணி நிமிர்த்தமாக திருநெல்வேலிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது நாற்சக்கர வாகனம் ஒன்று மோதியதில் படுகாயமுற்று, திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி, இன்று 17:30 மணியளவில் அவர் காலமானார். அன்னார்,

மர்ஹூம் முஹ்யித்தீன் அபூபக்கர் லெப்பை ஸாஹிப், மர்ஹூம் ஏ.எல்.எஸ்.ஜமால் முஹம்மத் வாப்பா ஸாஹிப் ஆகியோரின் பேரனும்,

மர்ஹூம் ஏ.எல்.எஸ்.செய்யித் ஐதுரூஸ் புகாரீ அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.செய்யித் அஹ்மத் என்ற DMK செய்யித் அஹ்மத் அவர்களின் மருமகனாரும்,

எஸ்.ஏ.பி.முஹ்யித்தீன் அபூபக்கர் லெப்பை ஸாஹிப், எஸ்.ஏ.பி.முஹம்மத் ஹஸன் பாஜுல் அஸ்ஹப், எஸ்.ஏ.பி.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரரும்,

ஏ.ஜெ.எம்.செய்யித் இஸ்மாஈல் என்பவரது சகோதரியின் மகனும்,

ஜெ.எம்.எஸ்.செய்யித் ஐதுரூஸ் புகாரீ, ஜெ.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் அபீ வக்காஸ் ஆகியோரின் தந்தையும்,

எஸ்.ஏ.ஷெய்கு அலீ, ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்கு ஹல்ஜீ, எஸ்.ஏ.காஜா முஈனுத்தீன் ஆகியோரின் மச்சானும்,

எஸ்.ஏ.செய்யித் அஹ்மத் ரிஜ்வீ என்பவரது மாமனாரும்,

ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் பிஸ்தாமீ ரிஃபாய் என்பவரது பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (14.01.2017. சனிக்கிழமை) 09.30 மணியளவில், குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

படம்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்


[விரிவான தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 21:58 / 13.01.2017.]
[படம் இணைக்கப்பட்டுள்ளது @ 13:23 / 14.01.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Prabu shaikna (Bangalore) [13 January 2017]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 45102

إنا لله وإنا إليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SIRAJUDEEN (HOLY MAKKAH) [14 January 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45103

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by MOHIDEEN THAMBI S A M (jeddah) [14 January 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45104

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்

மொஹிடீன் தம்பி S A M JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (srilanka) [14 January 2017]
IP: 101.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45105

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் மச்சான் அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [14 January 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45106

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by SHAJAHAN (DAMMAM) [14 January 2017]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45107

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக ஆமீன்.

JANAB M K A DAWOOD சென்னை SHAJAHAN DAMMAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [14 January 2017]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45108

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுப்பானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [14 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45109

எஸ்.ஏ.பி.ஜமால் முஹம்மத் ஸித்தீக் அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன்

. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள் , குறைகள் , பாவங்கள் யாவற்றையும் மன்னித்து அவர்களின் கப்ரை ஒளிமயமாகி , நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் சபாஅத்தை பெற்று அன்னாரோடு ஜன்னத்தில் ஒன்றாக குடியிருக்க வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக !

அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . எல்லாம் வல்ல நம் அனைவருக்கும் நல்ல பொறுமையையும் , நிறைந்த நற்கூலியையும் வழங்கிடுவானாக ! ஆமீன் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [14 January 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45110

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூம் அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக – ஆமீன்.

தாஜுல் அனாம்.
மதீனா முனவரா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [14 January 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45111

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னத் பிர்தவுஸ் எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள் வானாக ஆமீன். வஸ்ஸலாம்

பாலப்பா குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [14 January 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45112

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by S.K.Salih (Kayalpatnam) [14 January 2017]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 45113

அன்பு மச்சான் எஸ்.ஏ.பி.ஜமால் முஹம்மத் ஸித்தீக் அவர்களின் வஃபாத் செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.

07.01.2017. அன்று, கடையநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நண்பர்களுடன் கலந்துகொண்டுவிட்டு, ஊர் திரும்புகையில் - மச்சான் அவர்கள் விபத்துக்குள்ளான செய்தி கேட்டதும், ஊர் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டோம்.

படுகாயமுற்றிருந்த அவர்களின் நிலையைக் கண்டு மனம் பொறுக்கவில்லை. எனினும், எப்படியேனும் மீண்டு விடுவார்கள் என்று பெரிதும் நம்பினேன். அல்லாஹ்வின் நாட்டமோ வேறாகிவிட்டது.

ஃகைர்... எல்லாம் நன்மைக்காகவே இருக்கும்!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மர்ஹூம் மச்சான் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மனைவியார், மக்களான எங்கள் அன்புத் தங்கங்கள் - ஜெ.எம்.எஸ்.செய்யித் ஐதுரூஸ் புகாரீ, ஜெ.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் அபீ வக்காஸ், மர்ஹூம் அவர்களின் மச்சான்மாரான எங்கள் அன்பு காக்காமார் எஸ்.ஏ.ஷெய்கு அலீ, ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்கு ஹல்ஜீ, எஸ்.ஏ.காஜா முஈனுத்தீன், மருமகனாரான இளவல் எஸ்.ஏ.செய்யித் அஹ்மத் ரிஜ்வீ மர்ஹூம் அவர்களின் தாய் - தந்தை வீட்டு சொந்தங்கள் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ...
posted by Mohamed Hassan (Jeddah) [14 January 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45114

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

அவரது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் சபுரன்ஜெமீல் எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக . ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [14 January 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45115

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்

அல்லாஹ் தஆலா, மர்ஹூம் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [14 January 2017]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 45116

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،

وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،

فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.

Aameen!

Wassalam.

S.D.Segu Abdul Cader.

Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by S.K.Shameemul Islam (Chennai) [14 January 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45117

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கேட்கவே மிகவும் கவலையாக உள்ளது.

நமதூரில் இப்படிப்படட செய்திகள் மாதம் ஒருமுறையாவது கேட்க்கும் அளவிற்கு மலிந்துகொண்டிருக்கிறது.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து கேள்வி கணக்குகளை இலேசாக்கி கப்ரின் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயரிய பதவிகளை கொடுப்பானாக.

மர்ஹூமின் பிரிவால் விவரிக்க முடியா துயரில் ஆழ்ந்துள்ள அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலாவை கொடுப்பானாக.

அன்பு காயல் சொந்தங்களே...

தயவுசெய்து இருசக்கர வாகனங்களில் தூத்துக்குடி திருநெல்வேலி செல்வதையும் வேறு தூரமான ஊர்களுக்கு பயணிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

பஸ்சிலோ அல்லது ட்ரெயினிலோ சென்று, சென்றபின்னர் அந்தந்த ஊர்களிலுள்ள எண்ணிலடங்கா பஸ், ஷேர்ஆட்டோ மற்றும் இதர உள்ளூர் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதே மிக்க பாதுகாப்பானதாக அமையும்.

நாம் சரியாக ஓட்டிச்சென்றாலும் மற்றவர்கள் அங்ஙனம் ஓட்டுவது இல்லை. எதிர்த்து வருபவர்களும் சரி, முந்த நினைப்பவர்களும் சரி, சாலை விதிகளை கொஞ்சமும் மதிப்பதே இல்லை. எல்லோருக்குமே அவசரம், அவசரம்.

அதனால் நொடிப்பொழுதில் நிகழும் அசம்பாவிதம் காலம் கடந்தும் அதன் பாதிப்புகளை நீட்டிச்செல்கிறது.

மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்கள் தாங்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பை காட்டிலும் அதிகம் சிந்திக்கவேண்டிய விஷயங்கள் இவை.

வாகனங்களை சகட்டுமேனிக்கு உற்பத்தி செய்யும் அளவிற்கு நம்நாட்டில் அதற்கான சாலைகட்டமைப்புகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

இனிமேலாவது மேலும் மேலும் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்கு அன்புச்சொந்தங்கள் உறுதி மேற்கொள்ளவேண்டும்.

அப்படியே அத்தியாவசிய தேவைகளுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் வாகனம் ஓட்டுவதற்கு முன்னர் ஓத வேண்டிய துஆவையும் வாகனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது கவனத்தை வேறு எங்கும் செலுத்தாவண்ணம் தஸ்பீஹ், திக்ரு, துஆ, இஸ்திஃபார்களையும் ஓதுவதுடன் மிகவும் நிதானமாக செல்லுங்கள் இனியவர்களே.

கருணையுள்ள ரஹ்மான் இதற்குப்பின் யாருக்கும் இதுபோன்ற முடிவுகள் நிகழா வண்ணம் நம்மனைவரையும் பாதுக்காத்தருள் புரிவானாக, ஆமீன்.

மிக்க துயருடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [14 January 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45119

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்

எந்த நிகழ்வும் அல்லாஹ்வி நாட்டப்படியே நடக்கிறது அதன்படி இறையடிசேர்ந்துவிட்ட இந்த அடியாரின் மறைவை ஃபீஸபீலாக ஏற்றுக்கொண்டு மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமகளையும் ஏற்று அறிந்தோ,அறியாமலோ செய்திருந்த அனைத்து பாவ,பிழைகளையும் பொறுத்து அன்னாரின் மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி நிம்மதியான நித்திரையைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் தனது தரிசனத்துடன் நல்லடியார்கள், இறைநேசர்கள்,ஸித்தீக்கீன்கள்,ஷாபிகள்,சுஹதாக்கள், அன்பியாக்களுடன் சுவனத்தில் உயர்ந்த பதவியில் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியக்கொடுத்து குடும்பத்தேவைகளை இலகுவாக்கி நிவர்த்திசெய்து கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.M.B Faizal (Al Khor, Qatar) [14 January 2017]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 45120

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [15 January 2017]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45122

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னத் பிர்தவுஸ் எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள் வானாக ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by NOWSHAD (PALANI) [15 January 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45123

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்

நௌஷாத் & குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [15 January 2017]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 45124

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved