காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், நகர பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து, 18.01.2017. புதன்கிழமையன்று, நகர பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்பிலான பேரணியும், 18 வயது பூர்த்தியடைந்த பொதுமக்கள் தலைக்கவசத்துடன் பங்கேற்கும் - இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணியும் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்)
|