Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted bySULTHAN (Deira, duabi)[19 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11325
சபாஷ் சரியான போட்டி
ரிசல்ட் வரும் வரை இந்த கமெண்ட்ஸ் போட்டிகள் இருக்கும் போல் தெரிகிறது
வாதத்திருக்கு மருந்து உண்டு விவாதத்திருக்கு மருந்தே இல்லை
இந்த கமெண்ட்ஸ் போட்டி இப்படியே போனால் ஊர் பல பிரிவுகளாக ஆகி விடும் என பயமாக இருக்கிறது
நாம் காயலை மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பார்க்காமல் காயல் பட்டினமாகவே பார்ப்போம்
நமது ஊர் இப்பொழுது அமைதியாக உள்ளது ஆனால் நாம் வலைத்தளத்தில் சண்டை போட்டு கொண்டிருக்கிறோம்
யாரோ ஒருவர் புரளி கிளப்பிருக்கிறார் நமதூரில் சுனாமி வருகிறதாம் வரும் டிசம்பர் மாதம். அதனால் யாரெல்லாம் வெளிநாடுகளில் இருக்கிறீர்களோ உங்கள் குடும்பத்தை கூப்பிட்டு உங்களோடு வைத்திருங்கள்
உலகம் அழிவதற்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன என ஹதீஷில் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நம் மக்கள் இந்த புரளியை இன்னும் நம்புகிறார்கள்
செய்தி: சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011: படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள்! இறுதியில் நீங்களே வெல்லுங்கள்!! கலந்துரையாடலின்போது மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா கருத்து!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
good encourage posted byM.S.K. SULTHAN (Deira, duabi)[06 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5785
Our state topper Ms. Rekha conversation is good. Her points about studies is well and good.
Insha allah our kayal students will become a state topper. I pray for them.
பாவம் ஆசிரியர்கள் posted byM.S.K. SULTHAN (Deira, duabi)[20 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5445
ஒவ்வொரு புக்கிலும் பக்கத்தை கிழித்து கொண்டே போனால் எப்பொழுது முடியும் அதற்கு பதிலாக கரையானை விட்டால் அதன் வேலையை ஈசியாக முடித்து விடும். இது படித்த முதல்வருக்கு தெரியவில்லையே
நல்ல கருத்து posted byM.S.K. SULTHAN (Deira, duabi)[18 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5367
ஜியாவுதீன் காக்கா சொன்ன கருத்து முற்றிலும் உண்மை
பாடம் கற்பித்து கொடுக்கும் குருவுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். பள்ளியின் தாளாளர் தன் நிலையை உயர்த்தி கொண்டே போகிறார்கள். மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள். நமது ஊரில் மாணவர்களை நன்கு படிக்க சொல்லுகிறீர்கள். குரு நன்கு சொல்லி கொடுத்தார்கள் என்றால் பசங்க நன்கு படிப்பார்கள். அதற்கு அவர்களுக்கு அதிகமான ஊதியம் தேவை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross