Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:12:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSulthan
PlaceDeira Dubai
Approved Comments25
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
25
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Condolence
posted by Sulthan (Deira Dubai) [15 May 2019]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46414

Inna Lillahi wa inna ilaihi Raajiwoon. Allah Marhoom Jalali Kaka Avarhaluku Jannath ul Firdows Aenum Uyarntha Suvana Pathiyai Koduppanaha Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SULTHAN (Deira, duabi) [19 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11325

சபாஷ் சரியான போட்டி

ரிசல்ட் வரும் வரை இந்த கமெண்ட்ஸ் போட்டிகள் இருக்கும் போல் தெரிகிறது

வாதத்திருக்கு மருந்து உண்டு விவாதத்திருக்கு மருந்தே இல்லை

இந்த கமெண்ட்ஸ் போட்டி இப்படியே போனால் ஊர் பல பிரிவுகளாக ஆகி விடும் என பயமாக இருக்கிறது

நாம் காயலை மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பார்க்காமல் காயல் பட்டினமாகவே பார்ப்போம்

நமது ஊர் இப்பொழுது அமைதியாக உள்ளது ஆனால் நாம் வலைத்தளத்தில் சண்டை போட்டு கொண்டிருக்கிறோம்

யாரோ ஒருவர் புரளி கிளப்பிருக்கிறார் நமதூரில் சுனாமி வருகிறதாம் வரும் டிசம்பர் மாதம். அதனால் யாரெல்லாம் வெளிநாடுகளில் இருக்கிறீர்களோ உங்கள் குடும்பத்தை கூப்பிட்டு உங்களோடு வைத்திருங்கள்

உலகம் அழிவதற்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன என ஹதீஷில் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நம் மக்கள் இந்த புரளியை இன்னும் நம்புகிறார்கள்

வாழ்க காயல்பட்டினம் வளர்க இஸ்லாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SULTHAN (Dubai) [18 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11232

முத்துவாப்பா கமெண்ட்ஸ் # 11151

மன்னிப்பு வாசகத்தை இப்பொழுது தான் படித்தேன். admin edited என்று எழுதிருந்தார். அதனால் குத்துக்கள் தெரு சார்பாக மன்னிக்கிறோம்.

தவறு செய்வதும் மன்னிப்பதும் மனித இயல்பாகவே உள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SULTHAN (Dubai) [18 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11211

மத்திய காயலை குறை கூறும் மற்ற காயளர்கள் உங்களை நீங்கள் திருத்தி கொள்ளுங்கள்.

மத்திய காயளர்கள் உங்கள் தெருக்களில் உள்ள பூத்துகளை பார்த்தால் உங்கள் ஓட்டுகள் நல்லதா அல்லது கல்லாத என்று தெரிந்து இருக்கும்

ஆனால் மத்திய காயளர்கள் ரொம்பவும் ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள். முத்துவாப்பா கமெண்ட்ஸ் ரொம்ப கேவலமாக உள்ளது. நேரில் பார்த்த மாதிரி பேசுகிறார்.

கள்ள ஓட்டு போட்டார்கள் என்று சொல்பவர்கள் யாருக்காக போட்டிருப்பார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

மத்திய காயலை குறை கூற எந்த ஒருவனுக்கும் தகுதி இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம்: புதுப்பள்ளி செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by SULTHAN (Deira, duabi) [17 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11099

அஸ்ஸலாமு அலைக்கும்

இங்கு நடக்கும் கூத்தை பார்த்தால் ஊரு பல பிரிவுகளாக பிரிந்து விடும் போல தெரிகிறது. பேசாமல் நமது ஓட்டை ஆய்ஷா பர்வீனுக்கு போடுங்கள்.

வாழ்க ஜனநாயகம் வளர்க தமிழ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011: படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள்! இறுதியில் நீங்களே வெல்லுங்கள்!! கலந்துரையாடலின்போது மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா கருத்து!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
good encourage
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [06 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5785

Our state topper Ms. Rekha conversation is good. Her points about studies is well and good.

Insha allah our kayal students will become a state topper. I pray for them.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சமச்சீர் புத்தகத்தில் கலைஞர் "டிவி' சின்னம் பக்கத்தை கிழிக்கும் பணியில் ஆசிரியர்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாவம் ஆசிரியர்கள்
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [20 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5445

ஒவ்வொரு புக்கிலும் பக்கத்தை கிழித்து கொண்டே போனால் எப்பொழுது முடியும் அதற்கு பதிலாக கரையானை விட்டால் அதன் வேலையை ஈசியாக முடித்து விடும். இது படித்த முதல்வருக்கு தெரியவில்லையே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின பள்ளிகளின் புதிய கல்வி கட்டண விபரங்கள்: தமிழக அரசு வெளியிட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல கருத்து
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [18 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5367

ஜியாவுதீன் காக்கா சொன்ன கருத்து முற்றிலும் உண்மை

பாடம் கற்பித்து கொடுக்கும் குருவுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். பள்ளியின் தாளாளர் தன் நிலையை உயர்த்தி கொண்டே போகிறார்கள். மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள். நமது ஊரில் மாணவர்களை நன்கு படிக்க சொல்லுகிறீர்கள். குரு நன்கு சொல்லி கொடுத்தார்கள் என்றால் பசங்க நன்கு படிப்பார்கள். அதற்கு அவர்களுக்கு அதிகமான ஊதியம் தேவை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்க! மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உருப்புடாத ஆட்சி
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [15 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5284

இந்த ஆட்சி உருப்புடாத ஆட்சி. நல்ல திட்டங்களை கொண்டுவருவதற்கு தடையுள்ள ஆட்சி. அம்மாவுக்கு ஒட்டு போட்டவர்களுக்கு ஆப்பு வைக்கிற ஆட்சி. மக்களே சிந்திப்பீர் இனியாவது விழிதிருப்பிர் விழி திறந்திருப்பிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின பயணிகளை ஏற்றிசெல்லாமல் சென்ற பேரூந்தின் நடத்துனர் மீது நடவடிக்கை: மக்கள் சேவாக் கரங்கள் தகவல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
WELL DONE
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [02 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4199

I am really appreciated my elder brother social service.

I read my our native gentlemen comments, everyone appreciated my elder, really very happy.

My thanks and dua for their continues social service.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
25
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved