வெளிவரும் விருட்சம்... posted byMUJEEB (KAYALPATNAM)[27 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42966
அஸ்ஸலாமு அலைக்கும்... சகோதரர் அன்பின் அலாவுதீனின் பதிவு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நமது அண்டை ஊர்களில் எல்லாம் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் பட்டியல் உள்ளது... அந்த பட்டியலில் நமதூரின் நிலை மிகவும் வருந்தத்திற்குரியதாக இருப்பதாக எண்ணியிருந்தேன்... ஆனால் இந்தப்பதிவின் மூலமாக மிகுந்த மகிழ்ச்சி என் மனதில் மலர்கிறது... நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தில் நமதூர் முன்னோர்களின் பங்களிப்பு குறித்து நமதூர் கல்வியாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் ஆகியோர் இணைந்து முழுமையான ஆராய்ச்சியில் ஈடுபடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்... இந்த சீரிய முயற்சிகளுக்கு நமதூர் தனவந்தர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு நல்க முன்வருவார்கள்...
என்னை போன்ற இளைய தலைமுறைகள் இதுகுறித்து அறிய மிகுந்த ஆர்வமுடன் உள்ளார்கள்... எதிர்கால தலைமுறைகளும் இதுகுறித்து அறிந்து கொள்வது மிகுந்த அவசியமாகவும் உள்ளது...
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து, நம் முன்னோர்களின் அறிய பங்களிப்பை உலகிற்கு வெளிவரசெய்ய பிரார்த்திக்கின்றேன்...
செய்தி: நாளை (ஜனவரி 20) நாடு முழுவதும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழ்நாடு போலியோ இல்லாத 9-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்ஹம்துலில்லாஹ். posted byMUJEEBU (KAYALPATTINAM)[19 January 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25110
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byMujeebu Moulana (Kayalpatnam)[21 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11611
அஸ்ஸலாமு Alaikum வ ரஹ்மதுல்லாஹி வ Baraqaathuhu.
நமது காயல் நகர் மன்ற தலைவி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக... ஆமீன்.. மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே சிறந்த நகர்மன்றமாக திகழ்ந்து அதற்காக மத்திய அரசால் நமது ஜனாதிபதி மூலம் விருதுபெறும் நகர்மன்றமாக நமது காயல் நகர் மன்றத்தின் செயல்பாடுகள் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக...
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byA.R.MUJEEBU (kayalpatnam)[04 October 2011] IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9530
தன்னலம் கருதாமல் சேவை மனப்பான்மையோடு போட்டியிடும் ஆபிதா லாத்தா அவர்கள் அரசு அலுவலக நடை முறைகளை எளிதாக அணுக கூடியவர்கள், (நான் அறிந்தவரையில்) ..
ஆகவே யார் பெரியவர் யார் சிறியவர் என்ற EGO வை தூரத்தில் வைத்து விட்டு கல்விப்பநியிலும் சமூக நல ஆர்வத்திலும் சிறபாக செஎல்படக்கூடிய ஆபிதா லாத்தா அவர்களை தேர்ந்தெடுங்கள் ,
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMujeebu (Librarian) (Kayalpatnam)[02 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9309
assalamu alaikkum aabitha laatha....
manitha naeya maanthar, namathoor maanbaalar paalayam ibrahim kaka avargalin puthalviyae,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross