செய்தி: நஸூஹிய்யா மத்ரஸா சார்பில், டிச. 28, 29, 30 தேதிகளில் தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டி! முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஏன் அவர்கள் ஹாபிழ்கள் இல்லையா posted byMusthafa.MIN (chennai)[23 October 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 30929
இப்படி ஒரு நோட்டீஸ் பிரசுரிக்க அவசியம் என்ன? தங்கள் கொள்கை உடைய மக்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவே அனுப்பி இருக்கலாம். அந்த வரியை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? தௌஹீத் கொள்கையில் இருக்கும் குரானை மனனம் செய்தவர்கள் ஹபில்கள் இல்லையா?. அல்லாஹ் போதுமானவன்.
Re:...மறுபதற்கில்லை posted byMusthafa.MIN (chennai)[02 April 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26617
அஸ்ஸலாமு அழைக்கும்
டாக்டர் அவர்களின் கருத்துகளை மறுபதற்கில்லை... நம் மக்கள் நமதூர் மருத்துவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது ஊர் அறிந்த ஒன்று.... இருந்தும் அவர்களையும் குறை கூற முடியாது..... விசாலமான நிலபரப்பு கொண்ட,பல அடுக்கு மாடி கட்டிடம்,நவீன வசதிகளையும் கொண்ட மருத்துவமனை இருந்தும் நமதூர் மக்கள் நெல்லை, நாகர்கோவில் என்று செல்கிறார்கள்.... காரணம் நமதூர் மருத்துவமனை இல் இந்த மாதம் ஒரு டாக்டர் என்றால் அடுத்த மாதம் மறோருவர்... இந்த போக்கினால் மக்களும் மாரிகொன்டர்கள்...
காயல் டாக்டர்ஸ் எல்லோரும் நமதூர் மருத்துவமனை(K M T ) இல் பனி செய்ததாக அறிந்ததில்லை... ஒரு சிலரை தவிர... இப்போது மருத்துவம் பயின்று வெளியே வரும் மருத்துவர்கள் சிட்டேனே பறந்து விடுகிறார்கள்... பயிற்சியும் கூட நமதூர் மருத்துவமனை இல் எடுப்பதும் இல்லை... தவறாக என்னதீரகள் முன்பு நமதூர் மருத்துவ மாணவர்கள் செலவு இல்லாமல் அறிவை மூலதனமாக கொண்டு பயின்றார்கள் இன்றோ அப்படி இல்லை பல இலட்சங்கள் புரளுகின்றது....
என்னுடைய அறிவிற்கு எட்டியது..
1.காயல் மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து காயல் மருத்துவர்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தலாம்.
2.கூட்டமைப்பின் மூலம் நன்றாக பயிலும் பள்ளி மாணவ,மாணவிகளை மருத்துவ கட் ஆப் (cut off) முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு sponser செய்யலாம்....8 வருடம் contract அடிப்படை இல் நமதூர் மருத்துவமனை இல் பனியாமர்தளம்.
3.விடுப்பில் வரும் காயல் மருத்துவர்கள் துறை சார்ந்த முகாம்களை ஏற்படுத்தி நமதூர் மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்யலாம்.
4.நெல்லை போன்ற அருகாமை ஊர்களில் மருத்துவம் புரியும் மருத்துவர்கள் வாரம் இரு முறையாவது நமதூர் மருத்துவமனை இல் சேவை புரியலாம்.
5.கூட்டமைப்பு நமதூர் மருத்துவமனைக்கு பரிந்துரைகளை அவ்வபொழுது வழங்கி வரலாம்.
6.மகபேறு,இருதயம்,நரம்பு,பல் மற்றும் குழந்தைகள் நல டாக்டர்ஸ் நிரந்தரமாக நமதூர் மருத்துவமனை இல் பணியாற்ற அவர்களுக்கு தேவையான வசதிகளை மருத்துவமனை உடன் இணைந்து ஏற்படுத்தி கொடுக்கலாம்...
நமதூர் டாக்டர்ஸ் காயல்பட்டினத்தில் சேவை ஆற்ற முடியாத பட்சத்திலும் இது போன்று சேவைகளை செய்யலாம்....பிழைகள் இருந்தால் அல்லாஹ் விற்காக மன்னிக்கவும் ..... வஸ்ஸலாம்
Re:யார் சொன்னா என்ன? நீயும் ... posted byMusthafa.MIN (chennai)[08 May 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18727
ரொம்ப அவசியமான செய்தி.... தலைப்பு ரெம்ப பயங்கரம்
.....kayalpatnam .com ஆக்கபூர்வமான செய்திகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தது.... இது போன்ற செய்திகளை தவிர்த்து கொள்ளுங்கள்... பின்பு சாதாரண நாளேடுகளை போன்று ஆகிவிட கூடும்.... இந்த மாதிரியான தலைப்புகளை தவிர்த்து கொள்ளுங்கள்.......வஸ்ஸலாம்
செய்தி: காக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டது! கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காக்கும் கரங்கள் அமைப்பு ... posted byMusthafa.MIN (chennai)[17 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15993
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் .....உங்கள் பணிகள் சிறக்க வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக .......
செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை பயனாளிகள் சங்க கோ... posted byMusthafa.MIN (chennai)[04 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15472
அஸ்ஸலாமு அழைக்கும்
சரியாக சொன்னிர்கள் நூஹு ரிபாத்
முன்பு செய்யப்பட்ட அழகு கள் எங்கே?
புல் வெளிகள் எங்கே ?
பௌண்டைன்ஸ் எங்கே?
சிங்கத்தின் மூக்கு எங்கே?
மின் விளக்குகள் எங்கே?
கடற்கரையை அழகு படுத்துவதை விட சுத்தமாகவும், சுகதறமகவும் வைத்து கொள்வதே மேல்.
தினமும் மக்ரிப் மற்றும் இஷா ஜமாஅத் நடகின்றது அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை செய்து கொடுங்கள்.......
சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகளை பொருத்த முயற்சி செய்யுங்கள் ........
கடற்கரை வளாகத்தில் தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்யுங்கள்........
கால் பந்து விளையாடு வதற்கு தனி இடம் ஒதுக்கி கொடுங்கள்......
Re:துளிர் பள்ளியில் நிறுவப்ப... posted byMusthafa.MIN (chennai)[03 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15418
அஸ்ஸலாமு அழைக்கும்
துளிர் பள்ளி தனது தனி துவதை நிருபித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்....... இது போன்ற செயல் திட்டத்தை நமதூர் கடற்கரையில் நிறுவினால் நல்லது.......மின்சார சேமிப்புக்கு துளிர் ஓர் எடுத்துகாட்டு .........அல்லாஹ் தன் கிருபை யை அளிபானாக..............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross