Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:30:27 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMusthafa.MIN
Placechennai
Approved Comments18
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
18
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: நஸூஹிய்யா மத்ரஸா சார்பில், டிச. 28, 29, 30 தேதிகளில் தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டி! முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஏன் அவர்கள் ஹாபிழ்கள் இல்லையா
posted by Musthafa.MIN (chennai) [23 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30929

இப்படி ஒரு நோட்டீஸ் பிரசுரிக்க அவசியம் என்ன? தங்கள் கொள்கை உடைய மக்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவே அனுப்பி இருக்கலாம். அந்த வரியை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? தௌஹீத் கொள்கையில் இருக்கும் குரானை மனனம் செய்தவர்கள் ஹபில்கள் இல்லையா?. அல்லாஹ் போதுமானவன்.

காயல்பட்டினம் ????????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி! முதல் மதிப்பெண் 1122!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Musthafa.MIN (chennai) [09 May 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27333

Masha Allah.......back to form.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:மண்ணின் மைந்த மருத்துவர்கள், மண்ணை துறந்து செல்ல காரணம்! [ஆக்கம் - டாக்டர் த முஹம்மது கிஸார்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மறுபதற்கில்லை
posted by Musthafa.MIN (chennai) [02 April 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26617

அஸ்ஸலாமு அழைக்கும்

டாக்டர் அவர்களின் கருத்துகளை மறுபதற்கில்லை... நம் மக்கள் நமதூர் மருத்துவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது ஊர் அறிந்த ஒன்று.... இருந்தும் அவர்களையும் குறை கூற முடியாது..... விசாலமான நிலபரப்பு கொண்ட,பல அடுக்கு மாடி கட்டிடம்,நவீன வசதிகளையும் கொண்ட மருத்துவமனை இருந்தும் நமதூர் மக்கள் நெல்லை, நாகர்கோவில் என்று செல்கிறார்கள்.... காரணம் நமதூர் மருத்துவமனை இல் இந்த மாதம் ஒரு டாக்டர் என்றால் அடுத்த மாதம் மறோருவர்... இந்த போக்கினால் மக்களும் மாரிகொன்டர்கள்...

காயல் டாக்டர்ஸ் எல்லோரும் நமதூர் மருத்துவமனை(K M T ) இல் பனி செய்ததாக அறிந்ததில்லை... ஒரு சிலரை தவிர... இப்போது மருத்துவம் பயின்று வெளியே வரும் மருத்துவர்கள் சிட்டேனே பறந்து விடுகிறார்கள்... பயிற்சியும் கூட நமதூர் மருத்துவமனை இல் எடுப்பதும் இல்லை... தவறாக என்னதீரகள் முன்பு நமதூர் மருத்துவ மாணவர்கள் செலவு இல்லாமல் அறிவை மூலதனமாக கொண்டு பயின்றார்கள் இன்றோ அப்படி இல்லை பல இலட்சங்கள் புரளுகின்றது....

என்னுடைய அறிவிற்கு எட்டியது..

1.காயல் மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து காயல் மருத்துவர்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தலாம்.

2.கூட்டமைப்பின் மூலம் நன்றாக பயிலும் பள்ளி மாணவ,மாணவிகளை மருத்துவ கட் ஆப் (cut off) முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு sponser செய்யலாம்....8 வருடம் contract அடிப்படை இல் நமதூர் மருத்துவமனை இல் பனியாமர்தளம்.

3.விடுப்பில் வரும் காயல் மருத்துவர்கள் துறை சார்ந்த முகாம்களை ஏற்படுத்தி நமதூர் மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்யலாம்.

4.நெல்லை போன்ற அருகாமை ஊர்களில் மருத்துவம் புரியும் மருத்துவர்கள் வாரம் இரு முறையாவது நமதூர் மருத்துவமனை இல் சேவை புரியலாம்.

5.கூட்டமைப்பு நமதூர் மருத்துவமனைக்கு பரிந்துரைகளை அவ்வபொழுது வழங்கி வரலாம்.

6.மகபேறு,இருதயம்,நரம்பு,பல் மற்றும் குழந்தைகள் நல டாக்டர்ஸ் நிரந்தரமாக நமதூர் மருத்துவமனை இல் பணியாற்ற அவர்களுக்கு தேவையான வசதிகளை மருத்துவமனை உடன் இணைந்து ஏற்படுத்தி கொடுக்கலாம்...

நமதூர் டாக்டர்ஸ் காயல்பட்டினத்தில் சேவை ஆற்ற முடியாத பட்சத்திலும் இது போன்று சேவைகளை செய்யலாம்....பிழைகள் இருந்தால் அல்லாஹ் விற்காக மன்னிக்கவும் ..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: யார் சொன்னா என்ன? நீயும் எம்புள்ளதாண்டா...! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:யார் சொன்னா என்ன? நீயும் ...
posted by Musthafa.MIN (chennai) [08 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18727

ரொம்ப அவசியமான செய்தி.... தலைப்பு ரெம்ப பயங்கரம்

.....kayalpatnam .com ஆக்கபூர்வமான செய்திகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தது.... இது போன்ற செய்திகளை தவிர்த்து கொள்ளுங்கள்... பின்பு சாதாரண நாளேடுகளை போன்று ஆகிவிட கூடும்.... இந்த மாதிரியான தலைப்புகளை தவிர்த்து கொள்ளுங்கள்.......வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டது! கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காக்கும் கரங்கள் அமைப்பு ...
posted by Musthafa.MIN (chennai) [17 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15993

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் .....உங்கள் பணிகள் சிறக்க வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எங்க வேலை முடிஞ்சிடிச்சி! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எங்க வேலை முடிஞ்சிடிச்சி!...
posted by Musthafa.MIN (chennai) [13 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15891

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த அவல நிலையை போகிட இதனை அந்த பகுதியை சார்ந்த வார்டு உறுபினர் மற்றும் நகர் மன்ற தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் .....

இந்த சாலைகள் ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது .....எனவே இதனை உடனடியாக தீர்வு காண வேண்டும் ........ வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலை விரிவாக்கத்தின் விளைவுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்! CFFC கூட்டியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW ஆலை விரிவாக்கத்தின் வ...
posted by Musthafa.MIN (chennai) [10 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15803

அஸ்ஸலாமு அழைக்கும்

CFFC கூடிய இந்த கூட்டம் வரவேற்க்கதக்கத்து....... இதே வேகத்துடன் சென்றால் இலக்கை அடையாளம் ..........

மக்களின் வாழ்க்கையை பறிக்கும் இந்த தொழிற்சாலையை மூட வழி வகுக்க வேண்டும்...... தீர்மானங்களை விரைந்து முடிக்க வேண்டும் .......

நாம் அனைவரும் ஒரு அணியில் திரண்டு ஒற்றுமையாக போராட வேண்டும்........ நமதூர் நகராட்சியின் முழு ஒத்துழைப்பினை கோருங்கள்......

எனதருமை சகோதரிகளே

வரும் கல்வி ஆண்டில் ஆவது நமதூர் பள்ளிகளில் நமது பிள்ளைகலை சேருங்கள்.....

அல்லாஹ் நம்மையும் நம் சந்ததி களையும் கான்செர் போன்ற பேர் ஆபத்தில் இருந்து பதுகபனாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “என் கோரிக்கைகளை கூட்டப்பொருளில் சேர்க்காதது ஏன்...?” நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Musthafa.MIN (chennai) [05 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15542

அஸ்ஸலாமு அழைக்கும்

நியாயமான கோரிக்கை தானையா .......அதே ஏன் யா agenda ல சேர்கள?........இந்த விபரங்கள் கிடைத்தா உறுபினர்கள் எல்லா விபரங்களும் அறிந்தவர்கலஹா செயல்படுவார்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை பயனாளிகள் சங்க கோ...
posted by Musthafa.MIN (chennai) [04 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15472

அஸ்ஸலாமு அழைக்கும்

சரியாக சொன்னிர்கள் நூஹு ரிபாத்

முன்பு செய்யப்பட்ட அழகு கள் எங்கே?
புல் வெளிகள் எங்கே ?
பௌண்டைன்ஸ் எங்கே?
சிங்கத்தின் மூக்கு எங்கே?
மின் விளக்குகள் எங்கே?

கடற்கரையை அழகு படுத்துவதை விட சுத்தமாகவும், சுகதறமகவும் வைத்து கொள்வதே மேல்.

தினமும் மக்ரிப் மற்றும் இஷா ஜமாஅத் நடகின்றது அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை செய்து கொடுங்கள்.......

சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகளை பொருத்த முயற்சி செய்யுங்கள் ........

கடற்கரை வளாகத்தில் தண்ணீர் பாக்கெட் விற்பனையை தடை செய்யுங்கள்........

கால் பந்து விளையாடு வதற்கு தனி இடம் ஒதுக்கி கொடுங்கள்......

இதுபோன்ற அடிப்படை கட்டஅமைப்புகளை செய்யுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துளிர் பள்ளியில் நிறுவப்பட்ட சூரிய ஒளி தானியங்கி மின்விளக்கு துவக்கவிழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:துளிர் பள்ளியில் நிறுவப்ப...
posted by Musthafa.MIN (chennai) [03 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15418

அஸ்ஸலாமு அழைக்கும்

துளிர் பள்ளி தனது தனி துவதை நிருபித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்....... இது போன்ற செயல் திட்டத்தை நமதூர் கடற்கரையில் நிறுவினால் நல்லது.......மின்சார சேமிப்புக்கு துளிர் ஓர் எடுத்துகாட்டு .........அல்லாஹ் தன் கிருபை யை அளிபானாக..............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
18
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved