செய்தி: அனைத்து ஜமாஅத்துகள் கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில் “காயல்பட்டினம் போதைப்பொருள் ஒழிப்புக் குழு” அமைப்பு! கூட்டத்தில் 272 பேர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMusthafa (Kayalpatnam)[13 August 2018] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46252
அஸ்ஸலாமு அழைக்கும்,
சரியான முயற்சி, மேல்நிலை பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கின்றார்கள். பெற்றோர்களின் கவனம் தேவை. அவர்களின் கண்டிப்பு கவனிப்பு இல்லை என்றால் பிள்ளைகள் சீரழியதன் செய்வார்கள். பிள்ளைகளுக்கு மார்க்கம் சொல்லி வளர்க்கவேண்டும். படிக்கவைத்தல் மட்டும் போதாது நல்லொழுக்கம் இறைவன் மீதான அச்சத்தையும் சேர்த்து வளர்க்க வேண்டும் .
தனிப்படை அமைத்தல் வீடு புகுந்து இவன் கஞ்சா வைத்து இருந்தான் என்று அப்பாவிகளை அல்லாமல் இருந்தால் சரி. இதில் கவனம் தேவை. சங்கிகள் ஆடும் காலம் இது.
செய்தி: ரமழான் 1437: பரிமார் நல மன்றம் சார்பில், கடைப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த 85 ஏழைக் குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் உணவுப் பொருட்கள் வினியோகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMusthafa M (Dubai-UAE)[05 July 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44212
அஸ்ஸலாமு அலைக்கும் ,
இம்மன்றத்தின் பணிகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .. இக்காரியத்தில் ஈடுபட்டுள்ள மன்ற உறுப்பினர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...
செய்தி: தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி, வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகங்களுக்கு நன்றி! பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.பள்ளி ஆசிரியர் அப்துர்ரஊஃப் உருக்க உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMusthafa MIN (Dubai- UAE)[06 June 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44010
அஸ்ஸலாமு அழைக்கும்,
ராஊப் சார் இனிமையான மனிதர் மா ஷா அல்லாஹ். அழகான நடையில் எளிமையான முறையால் சற்றேன புரியும் படி ராகத்துடன் கணிதம் நடத்தும் ஆற்றல். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு டியூஷன் படித்த அனுபவம்(காரணம் பள்ளி பயின்றது முஹ்யிதீன் ஸ்கூல் ).
சக நண்பர்களோடு காலை 6.30 மணிக்கு கொட்சியர் தெரு(அப்போதைய வாடகை வீடு) வீட்டில் டியூஷன். டியூஷன் முடிஞ்ச கையேடு கடற்கரையில் சங்கமம்.
those days will never come back. we have opportunity to learn from him for only two years. but believe if i ask my friends about him for sure i'll get good response. Rauf Sir impressed us a lot. thank you sir for service to our Kayal Students. we pray to ALLAH for your good health and wealth. in shaa allah .
Re:... posted byMusthafa M (Dubai-UAE)[24 March 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43399
அஸ்ஸலாமு அழைக்கும்,
சின்ன பசங்க, பெண்கள் எல்லாம் பைக் ஸ்கூட்டர் ஒட்ரங்க எங்க இருந்து இவங்களுக்கு rules and regulations சொல்லி கொடுக்க. proper license இருக்கிற ஆண்களே சரியாக follow பண்றது கிடையாது (including me ).
பைக் ஸ்கூட்டர் கடைகளுக்கு முன்பு நிறுத்தி கடை ஒவ்னெர் எடுக்க சொன்ன அனுபவம் அதிகம் இருக்கு. இன் ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் தவிர்க்க முயல்வோம். வஸ்ஸலாம்
Re:... posted byMusthafa M (Dubai-UAE)[21 March 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43376
Assalamu Alaikum
I'm a frequent visitor of kayalpatnam.com. mostly i read all the articles. but leave comment for some articles only. appreciation and comments will encourage the person to move forward and give energy to them to achieve more.
Ummu Numairah sister's article always impressive. will make reader's feel good and give energy.Ma Shaa Allah. Ummu Numairah sister never fails to compose the article with islamic quotes. simply awesome. highly appreciated.
Daughter of Misbah Alim's aricle also very impressive. ma shaa allah. women writer's from our society is higly energetic. unknown writer's also still there in our society they should bring it up by their family members. people should encourage them to post it in social media.
usually i try to comment but my comments always incomplete (lack of compose). so i drop and leave.but hereafter, in shaa allah. atleast i will leave Ma shaa allah.
some brothers they leave a comment frequently. Brother Mackie Noohu Thambi,brother SK Salih,Brother Salai Ziauddin...they are always leave comments for the articles.Applause for u brothers.
Re:... posted byMusthafa MIN (Dubai-UAE)[15 December 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42414
Assalamu Alaikum,
Interesting Article. first time come to know about this Gen XYZ. I'm in Gen Y category. now the Gen Z kids are own tabs and pads. they are learning alphabets,numeric s and rhymes through tabs. the app which is most popular among Gen Z kids is YouTube. they clearly open YouTube without their parents help. is technology boon or bane? confusion exist.
புதிய முயற்சி posted byAhamed Musthafa M I N (UAE)[23 September 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37449
அஸ்ஸலாமு அழைக்கும்
பயனுள்ள பதிவு....organic foods பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தினால் பாமர மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.... முயற்சிகள் தொடர NSE மாமா and SK சாலிஹ் காக்கும் எனது வாழ்த்துக்கள்.... இன்ஷா அல்லாஹ்.... எனது குடும்பத்தவர்களுக்கும் organic foods பற்றிய நன்மைகளை எடுத்துரைப்பேன் இன் ஷா அல்லாஹ்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross