Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:04:31 PM
சனி | 23 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1941, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:04
மறைவு17:55மறைவு12:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namemusthak ahamed
Placekuwait
Approved Comments61
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
61
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
செய்தி: நீங்களும் அரசியல் சாணக்கியர் தான்! சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? உங்கள் கணிப்பு என்ன? பதிவு செய்யுங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கருத்துக் கணிப்ப்பு .
posted by musthak ahamed (kuwait) [18 May 2016]
IP: 83.*.*.* Kuwait | Comment Reference Number: 43832

அ.தி.மு.க - 130 க்கு மேல்
தி.மு.க. - 80 க்குள்
மக்கள் நலக் கூட்டணி
இதர உதுரி - 22


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாகன விபத்தில் காயலர் காலமானார்! மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ்வே ஆதரவானவன்.
posted by musthak ahamed (kuwait) [14 May 2016]
IP: 83.*.*.* Kuwait | Comment Reference Number: 43753

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன்

பாளையம் ஹபீப் காக்கா மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு அல்லாஹ்வே ஆதரவானவன்.

அல்லாஹ் அன்னாருக்கு சஹீத் என்னும் உயர் பதவியை தந்தருள் வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சேவையின் மறுபக்கம் சந்தோஷமா? சங்கடமா? (பாகம் 2) [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லோருக்கும் பெய்யும் பெரு மழை .....
posted by musthak ahamed (kuwait) [16 March 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43355

பெரும் மதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரித்தானவரே

சுயம் பாராத -
அல்லாஹ்வின் சில அருட்கள்
இந்த பூமியில் உண்டு...

ஆகாயம்
நிலம்
காற்று
நீர்
நிலம்
நெருப்பு

கூடவே
உங்களை போன்ற
பெரியவர்களும்...

தொடரட்டும் உங்கள் பனி....

யாவரும் பலன் பெரும்
பெரு மழை நீங்கள்..

எல்லோருக்குமாய் பெய்யட்டும்....

..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:எதிரே ஒரு எச்சரிக்கை! [ஆக்கம் - பின்த் மிஸ்பாஹி ] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆயினும் வாழ்த்துக்கள் .......
posted by musthak ahamed (kuwait) [03 March 2016]
IP: 31.*.*.* Kuwait | Comment Reference Number: 43300

ஒரு பயத்துடன் தான் கட்டுரையை வாசிக்க ஆரம்பிக்கின்றோம்....

ஆனால் கட்டுரை தொடக்கத்திலேயே முடிந்துவிடுவதுதான் ஏமாற்றம்.

எடுத்துக்கொண்ட விஷயம் எந்த காலத்திற்கும் பொருத்தமானது. நிறைய ஆதார சம்பவங்களும், சரித்திரங்களும் நம் முன்னே விரிந்து கிடக்கின்றது.

கட்டுரை தலைப்பிற்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இருப்பின் வாசகர்களை கதற அடித்து இருக்கலாம்.. கட்டுரை முழுமை அடைந்திருக்கும்.

ஆயினும் வாழ்த்துக்கள் .....

அழகான எழுத்து நடை வாய்த்திருக்கிறது... . தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி...... இன்னும் ஆழமாய்... இன்னும் அதிரடியாய்....

முஸ்தாக் அஹ்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :சமர்...! [ஆக்கம் - முஸ்தாக் அஹ்மத்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறகாய் மாறிய இதயங்கள்
posted by முஸ்தாக் அஹமது (குவைத்) [17 October 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42019

பேறு கால எதிர்பார்ப்பிற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு எழுத்தானின் படைப்பு ..

பிரசவித்தப் பின் உச்சி முத்தும் சொந்தங்களை தேடுவது போல பிரசுரத்திற்குப் பின் விமர்சனங்களை தேடி தவமிருக்கும் எழுத்தாள இதயம்

ஒரு இருக்கமான நேரத்தில் என்னை உற்சாகப்படுத்திய என் முதல் ரசிகன் நண்பன் தாவூது என்னை எப்போதும் செ துக்கி செம்மைப் படுத்தும் ஏ எல் எஸ் மாமா மற்றும் உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு என் உடன் பிறவா சகோதரர் சுல்த்தான் காக்கா மற்றும் வாட் சப்பின் மூலம் பாரட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். திட்டோ பாராட்டோ பதிந்து விடுங்கள் " அதுவே போதும் இன்னும் பறக்க எளக்கு இறகுகள் ஆகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்! காயல்பட்டணம்.காம் பதில்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by musthak ahamed (kuwait) [26 August 2015]
IP: 83.*.*.* Kuwait | Comment Reference Number: 41755

அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தரட்டும்

துணிவோடு நில்லுங்கள் . தொடர்ந்து நில்லுங்கள் அல்லாஹ் வெற்றி தருவான்.

முஸ்தாக் அஹ்மத்
குவைத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1436: வாய்ப்பற்றவர்களுக்கான ஸஹர் உணவேற்பாட்டில், அன்றாடம் 75 பேர் வரை பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காக்கா... காக்கா...
posted by must hak Ahamed (Kuwait) [30 June 2015]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 41188

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கத்தா நீ என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய காக்கா என் பதிவிற்கும் உங்களின் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மனதால் கூட நினைக்கவில்லை. அழகான சொல்லாடல் அமைந்து விட் டது. அவ்வளது தான். தவிர என் வீட்டில் தொடர்பாட அத்தனை வாய்புகள் இல்லையாததால் என் போன்று அதீகமானவர்கள் 1ண்ணு வர் என்ற எண்ணத்தில் தான் பதிவிட்டேன் தெரிந்தோ தெரியாம லோ என் பதிவு உங்களை காயப்படுத்தின் நோன்பின் பொருட்டும் அல்லாஹ்விற்கு முன் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1436: வாய்ப்பற்றவர்களுக்கான ஸஹர் உணவேற்பாட்டில், அன்றாடம் 75 பேர் வரை பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பணமாற வாழ்த்துக்கள்
posted by musthak ahamed (kuwait) [27 June 2015]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 41173

வாயார மனமார கூடவே பணமாற வாழ்த்துக்கள் ......

பணம் அனுப்பவதற்கான தகவல்கள் இல்லை. தரவும்.

முஸ்தாக் அஹ்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பாரம்பரியத்தை பேணிக்காக்கிறதா சஹன் சாப்பாடு? [ஆக்கம் - வி.எஸ்.எம்.அலீ (Vilack SMA)] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சோர்ந்து போகும் மனசு ...
posted by musthak ahamed (kuwait) [23 April 2015]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 40244

நீண்ட விவாதத்தை தூண்டும் தலைப்பை பார்த்ததும் கட்டுரையை படிக்க சொல்கிறது மனசு.....

முதல் வரியை படிக்கும் போதே ஒரு அயர்வு ஏற்படுகிறது,.. வேறு அண்டை ஊரார் போல , "சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ளதாம்" என்று ஆசிரியர் குறிப்பிடுவது அவரின் அந்நியத்தன்மையை காட்டுகிறது.

அதனை தொடர்ந்து அவரின் கருத்துக்கள் எல்லாமே காயல் மண்ணிலிருந்து அவரை தனிமைப்படுத்துகிறது. வாழ்வின் வாழ்க்கை முறையின் கூறுகளை திறன் செய்யாத அல்லது செய்ய விரும்பாத ஒரு பக்க சார்புடைய கருத்தை அதுவும் மேம்போக்காக சொல்லும் பதிவாகவே இருக்கிறது.

என் அனுபவங்கள் ஆசிரியரின் எழுத்துக்கு முற்றிலும் மாற்றமாகவே இருக்கிறது...ஒரு வேளை பார்வையும் கோணங்களும் மாறுபடலாம்

இருப்பினும் தான் சொல்ல முயலும் கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆழமான களப்பணிகள் எதுவும் அவர் செய்ததாக அவர் எழுத்துக்கள் சொல்லவில்லை...

அப்படி அவர் முயற்சி செய்திருந்தால் இந்த கட்டுரைக்கான அவசியம் குறித்தும் ஒரு தீர்வு கிடைத்திருக்கும். காயலின் பாரம்பரியம் சார்ந்த ஒருவரின் கட்டுரையை படித்து முடிக்கும் போது மனதை கிள்ளி தாள முடியா சோர்வை ஏற்படுத்துகின்றன அந்த இரண்டு காகங்களும்...........

முஸ்தாக்
குவைத் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: அறிந்துகொள்ள வேண்டிய அழகான செயல்பாடுகள்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பொக்கிஷம்
posted by musthak ahamed (kuwait) [07 March 2015]
IP: 31.*.*.* Kuwait | Comment Reference Number: 39510

அஸ்ஸலாமு அலைக்கும்,

பெருமதிப்பிற்குரிய வித்தகர் , அறிஞர் உங்களைப்போல உங்கள் எழுத்துக்களும் போற்றி பாதுகாக்கபடவேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மெய் நிகர் உலகின் பரந்த வெளியில் தன் வாழ்வின் பெரும்பாலான தேவைகளுக்கு தீர்வு காண முற்படும் இன்றைய இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து வாசிப்பாளர்களையும் உங்கள் கருத்தின் பக்கம் இழுத்து அணைக்க மிகப் பெரிய எழுத்தாளுமை அவசியம் .... அதன் வீச்சும், வசீகரமும் தேவையான விகிதம் மாறும் போது அந்த அதிசயம் நிகழ்ந்தே விடும்.

அந்த ஆளுமையின் கீழ் கட்டமைக்கப்படும் உங்கள் கட்டுரைகள் குறித்து உங்களின் எதிர்ப்பார்ப்பு நீங்களே அறியாத மாற்றங்களை எற்படுத்தும்... இன்ஷா அல்லாஹ் உங்களுக்குத் தெரியாததல்ல...............

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி..........

உங்களை நேசிக்கும்
முஸ்தாக் அஹமது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
61
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved