செய்தி: DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து த.அ.உரிமை சட்டம் மூலம் சென்னை வாழ் காயலர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynoohu thamby (tanzania)[11 December 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 24447
இது போல் அணைத்து விசியத்திளும் ஒன்று கூடி நின்றாலே வெற்றி நம்மை வந்து சேறும், இது போன்ற விசியங்களில் இனியாவது ஒன்று நிற்போம்.
ஒன்று படுவோம் ஊரை பாதுகாப்போம்,
செய்தி: DCW ஆலையின் அத்துமீறல் குறித்து சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - டிசம்பர் 10 அன்று - காயலர்கள் திரண்டு சென்று மனு அளிக்க ஏற்பாடு! காயலர்களுக்கு KEPA அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynoohu thamby (tanzania)[03 December 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 24339
நல்ல முடிவு, இன்ஷா அல்லாஹ் இதனையும் பயன்படுத்தி கொள்ளலாம், ஊருரில் ஒன்று இணைத்தது போல் இந்த முயற்சிக்கும் ஒன்று இணைத்தால் மிக மிக நன்றாக இருக்கும், ஒன்று குடிணல் மட்டுமே நம் ஊரை நோய் அற்ற ஊராக மற்றட முடியும்,
Re:... posted bynoohu thamby (tanzania)[28 November 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 24164
நாங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும், நம்மில் உள்ளவர்கள் இதனை நடத்துகிறார்கள் என்பதில் நமக்கு சந்தோஷம், நடத்துங்கள் அல்லாஹ்வின் துணைபடி, காயல் மக்கள் ஒன்றுபட்டாள் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிபிடிங்கள்>என்கின்ற இறை வசனத்தை முன் வைக்கிறான்,
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் - பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பொது அழைப்பு! சுற்றறிக்கையும் வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynoohu thamby (tanzania)[23 November 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 24050
மாஷா அல்லாஹ்; கண்டிப்பாக நடத்த படவேண்டிய விஷயம் நடத்துங்கள் பிராத்திக்கிறோம்.
செய்தி: பசுமை ஆர்வலர் உதவியுடன் - KEPA ஏற்பாட்டில் நகரில் 1000 மரக்கன்றுகள் நட ஏற்பாடு! மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் துவக்கமாக மரங்கள் நட்டப்பட்டன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynoohu thamby (tanzania)[19 November 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 23946
செய்தி: மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் தங்களது கால்களை சுத்தம் செய்த பின்னர் உள்ளே இறங்க வேண்டும்! வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் கண்காணிப்பு அதிகாரி உத்தரவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம... posted bySMS, NOOHU (tanzania)[24 November 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13740
சுத்தமாக இருந்தால்தான் சுகாதாரமாக வாழ முடியும்,
சுத்தம் ஈமானின் பாதியாகும் (நபி மொழி).
Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ... posted bySMS, NOOHU (tanzania)[23 November 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13716
போன் போட்டு நம் ஊர் மக்கள் யாரும் கேலி கிண்டல் செய்யாமல் இருந்தால் அதுவே நம் செய்யும் பெரிய உதவி, தயவுசெய்து இது போன்ற செயலை தவிர்ப்போம், ஏன் என்றால் அவர்கள் நம் ஊரில் முக்கிய பொறுப்பில் இருபவர்கள்.
Re:எல்.கே.மெட்ரிக் மேனிலைப்ப... posted bySMS, NOOHU (tanzania)[17 November 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13486
மாணவ, மாணவியரின் போட்டோவை போடமல் இருந்ததற்கு மிக நன்றி. மாணவர் போட்டோவை மட்டும் போட்டால் கண்டிப்பாக மாணவியரின் போட்டோஉம் வரும், செய்தி மட்டும் தந்ததுக்கு நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross