Re:... posted byபாளையம் செய்யிது அஹ்மது (Hong Kong )[11 March 2015] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 39566
2 புகைப்படங்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில புகைப்படங்கள் Photoshop பண்ணியது போல் உள்ளது.
Night effect பார்க்கும்போது டைரக்டர் மணிரத்னம் படத்தைப் பார்த்த மாதிரி இருக்கு
செய்தி: தேர்தல் 2011: திமுகவின் வாக்குறுதிகள் நடைமுறைக்கு வரும்! அதிமுகவின் வாக்குறுதிகள் வரூ....ம் ஆனா வராது....! நகைச்சுவை நடிகர் வடிவேலு பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Vadibelu at Kayal posted bySEYED AHAMED (HONG KONG CHINA.)[04 April 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 3747
காயல் நகர மக்கள் அறிவீனர்களா?
நாகூர் ஹணீபா பாடிய பாட்டு நபி நாயகத்தைப் பற்றி, இந்த நடிகர் அந்த பாட்டை கருணாநிதிக்கு ஒப்பிடுகிறார். அதற்கும் மக்கள் கை தட்டுகிறார்கள்.
சுனாமி குடியிருப்பும் காயல் நகர மக்களுக்கு எதிராக கட்டுவதை பற்றி யாரும் கேட்க திராணி இல்லை, இந்த லட்சணத்தில் இவரை பார்க்க பெண்கள் கூட்டம் வேறு! இது எங்கே போய் முடியுமோ! Moderator: Comment edited!
KMUF&TSUNAMI SETTLEMENTS. posted bySEYED AHAMED (HONG KONG, CHINA)[31 March 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 3674
சுனாமி குடியிருப்புக்களும் தேர்தல் புறக்கணிப்பும் என்ற தொடர் செய்திகளுக்கு KUMFக்கும் சம்பந்தம் என்று ஒருபொழுதும் காயல்.காம் சொன்னதில்லை. அப்படி இருக்கையில் பேரவைத் தலைவரின் அனுமதி ஏன் கோர வேண்டும்.
அதில் என்ன செய்திகள் பொய் செய்தி எது தவறான செய்தி என்று KMUF விளக்க வேண்டும். ஊடகம் எந்த செய்தியை வதந்தி போல் வெளி இட்டது.
பேரவை ஊரை கூட்டி கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்றவைகளை நடத்தி எதிர்ப்பு கூட்டத்தில் "அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கதிருந்தால் தேர்தல் புறகணிப்பு என்ற செய்தியை உலக காயலர்கள் செய்தியிலும் videoவிலும் பார்த்தது பொய்யா? அல்லது KMUFசொன்னது விளையாட்டகவா, போலியான வார்த்தை ஜாலங்களா? அன்று அப்படி பேசிவிட்டு, இன்று தேர்தலை யாரும் புறக்கணிக்க தேவையில்லை என்று கூறுவது முரண்பாடாகத் தோன்றவில்லையா?
பேரவை அரசியலிலும் ஆன்மீகத்திலும் தலை இடக்கூடாது என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம், ஆனால் அன்று ஒருமித்த முடிவும், இன்று சிலரின் தீர்மானங்களை பார்க்கும்பொழுது பிற மற்றும் உலக காயலர்களை முட்டாள்களாக்க நினைத்தா?
திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சியினரை திருப்திபடுத்த நினைக்கும் KMUFஐ வெளிஊர் வெளிநாடுகளில் வசிக்கும் நடுநிலையான காயலர்கள் வன்மையாக கருதுகிறோம்.
ALMS TO THE DECEASED posted byPALAYAM S (CHINA)[28 September 2010] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 339
Condolance message is appreciated.This is not only enough, His students have moral responsibility to take care the good life of his kids,Can give alms to them This will help the teacher's generations.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross