செய்தி: நெய்னார் தெருவில் அத்துமீறி ஓடிய கார் மின்கம்பத்தில் மோதல்! ஓட்டுநர் தப்பியோட்டம்!! பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byabdulrahman (kayalpatnam)[10 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27868
சிறுவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனகளை தெருவில் ஓடும் பொது பெரியவர்கள் அதை வேடிக்கை பார்க்காமல் ,அவர்களை நிறுத்தி கண்டித்து அனுபவேண்டும் மேலும் அவர்களது பெற்றோர்களுக்கு இது மாதுரி வகனங்களை உங்கள் மகனுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் தஹவல் கொடுக்க வேண்டும்.
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம்! KEPA சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜக்வா மன்றத்தினரும், டில்லி வாழ் காயலர்களும் மனு அளித்தனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...DCW posted byabdulrahman (kayalpatnam)[30 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24263
Good Team work by KEPA. Defiantly will get the Justice.
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted byAbdulrahman (kayalpatnam)[16 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10970
பொய்யர்களின் உண்மை முகம் தெரிந்துவிட்டது ,ஊர் பெரியவர்களின் யோக்கியதையும் புரிந்துவிட்டது .அரசியல் வாதிகளை வைத்து கபடநாடகம் நடத்தும் ஐகியபேரவைஇன் தில்லுமுல்லுகளை ஜாமத்தின் நிர்வஹிகளே அறிந்துகொள்ளுங்கள் .தைக்க தெரு ,மொகுதூம் தெரு , புதுக்கடை தெரு இளைஞர்கள் கேட்ட ஒரு கேள்விக்காவது பதில் ??? உங்கள் கடையை மூடிவிடுங்கள்.
Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்... posted byAbdulrahman (kayalpatnam)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10170
சூப்பர் அறிக்கை , நல்லாவே ரீல் விடுறாங்க.பெரியவர்கள் எல்லோருடைய கருத்தையும் அறிந்து செயல் பட வேண்டும் ,நாடாமை பண்ணகூடாது. மேலும் பொய் அறிக்கை விடக்கூடாது
Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்... posted byAbdulrahman (kayalpatnam)[08 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9972
புதுப்பள்ளி நிர்வாகத்திற்கு,
தலைவர் தேர்விற்காக ஜலாலிய்யாவிற்கு போகும்போது, யாரெல்லாம் போட்டியில் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெர்யுமா அல்லது தெரியாதா? உங்கள் மனசாட்சியின் படி சொல்லுங்கள்.
தெரியும் என்றால் மிஸ்ரியா விற்கு ஆதரவாக உங்கள் வாக்கினை பத்யு செய்தது பொதுகுழுவில்
எடுக்கப்பட்ட முடிவா?......................
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ... posted byAbdulrahman (kayalpatnam)[04 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9514
பேரவை யார் பக்கமும் சாரவில்லை என்பதை உங்களால் உறுதிட்டு ஸொல்லமுடிஉமா. மேலும் புதுப்பள்ளி ஜமாஅத் பொது குழு கூடத்தில் பெரும்பான்மையனவர்கள் நமது ஜமாஅத் இந்த வாடு உறுப்பினர்கள் தேர்வில் தலையிட வேண்டாம் என்ற கருத்தைதான் வல்யுருதினார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross