செய்தி: 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டம்! நகர்மன்றத் தலைவர் தலைமையில், ஐக்கியப் பேரவை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கோழைத்தனம் ?? posted byPrabu Jailani (Jeddah)[05 December 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14151
சகோதரி K.V.A.T முத்து ஹாஜராவின் நல்ல உள்ளத்தை பாராட்டாவிட்டாலும் பரவாஇல்லை. ஆனால் தயவுசெய்து
"இது ஒருவிதமான கோழைத்தனம். ஆமாமாம்.... இப்படித்தான் நம் ஊர் சரித்திரம் இதனை பதிவு செய்யும். "
என்று வன்மையாக கண்டிக்கத்தக்க வார்த்தைகளை பதிவு செய்யாதீர்கள்.
ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் ஊர் மக்களுக்கு இனம் ஜாதி என்று பார்க்காமல் நல்லது செய்பவர்களுக்கு "கோழைத்தனம்" என்றால் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் நம்மை போன்றவர்களுக்கு என்ன பெயராம்?
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு நகர பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவை வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byPrabu Jailani (Jeddah)[01 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9262
what about Kadiria Kodimara Siru Nainar Palli, Mahboob Subhani Sangam, Al Jami ul Azhar and Kadaippalli.?
லாலா மாமாவின் வாழ்த்துக்கள் posted byLALA MEERA NAINA (Jeddah)[27 May 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4817
நல்ல மார்க் எடுதததற்க்கு லாலா மாமாவின் வாழ்த்துக்கள், இது போலவே மென்மேலும் நல்ல படித்து நல்ல மார்க் எடுத்து பெற்றோர்ருக்கு உபயோகமான பிள்ளையாக ஆக்கி தருவானாக ஆமீன்
செய்தி: நகர்மன்றக் கூட்டம் நேற்று (25/05) நடைபெற்றது! பல தெருக்களில் புதிய தார் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Cheque Swindle posted byPrabu Jailani (Jeddah)[26 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4743
What about cheque swindle Rs.14 lakh.? Is there any further news about that case??
Photo of Culprit posted byPrabu Jailani (Jeddah)[28 February 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2937
The viewers wish to see the face of that tremendous!!! guy. Will it possible for the administrator to publish his photo here?. So that the Kayalites would avoid any relationship with him in the future.
Prabu Jailani
Severe action posted byPrabu Jailani (Jeddah)[23 February 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2804
Should take severe action if he is proved as Culprit. Also it is not a bad idea for the Moderator to remove his photo and his interview from the interview page. All councillors should take extra care in future when they select people for such a responsible post.
Jailani
செய்தி: மதிய உணவு இடைவேளை என விருப்பப்படி ஓய்வெடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள்! வாடிக்கையாளர் முறையீட்டைத் தொடர்ந்து சேவையைத் தொடர்ந்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Grievance cell posted byPrabu Jailani (Jeddah)[19 February 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2729
Dear Thowfeeq,
Thanks for your effort in this regard. Hope your complaint to Grievance cell will yield more effective results. They will not reply to us instead they will fire them and will take appropriate action from Delhi. Therefore everyone must send complaint to the government grievance cell from the site http://pgportal.gov.in/
செய்தி: மதிய உணவு இடைவேளை என விருப்பப்படி ஓய்வெடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள்! வாடிக்கையாளர் முறையீட்டைத் தொடர்ந்து சேவையைத் தொடர்ந்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Bad Experience posted byPrabu Jailani (Jeddah)[19 February 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2720
I too had a very bad experience with IOB which was forced me to close the account with them and open an a new account with Tiruchendur IOB Branch where my classmate Mr. Linga Raj (from Ratnapuri) was working there. Now I am getting all supports and assistance even through on line.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross