Re:... posted byriyaz (hongkong)[01 May 2013] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 27156
ரொம்ப முக்கியமான பாட்டில் புகைப்படம் இதெல்லாம் தேவைதானா நம்ம ஊரு மக்களுக்கு வெளிச்சம் காட்டி கொடுக்க. மது பாட்டில் சொல்லலாம் தெளிவா வேறு மக்களுக்கு எடுத்து காட்டணுமா. இந்த மாதிரியான தகவல் படங்களை அட்மின் தவிர்க்கலாமே
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byriyaz (hongkong)[05 April 2013] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 26713
நண்பர் தமிழன் இஸ்மாயில் அவர்களே நீங்கள் என்ன எனக்கு ISI முத்திரை பதித்து தைக்கா தெரு ஜமாஅத் சேர்ந்தவன் என்கிறீர் என்னுடைய கமெண்ட் படித்த அனைவரும் புரிந்து கொள்ளும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
மேலும் 3 மாதங்களுக்கு முன் நான் ஊரில் இருக்கும் பொது ரிழ்வான் சங்கம் புதுப்பள்ளி சந்தில் குப்பை வண்டி நிறைந்து இருதது எவரும் சுத்தம் செய்யவில்லை செய்யப்படவும் இல்லை. சற்று நாட்கள் களித்து பார்த்தல் குப்பை வண்டியே காணோம் எங்கே போனது குப்பை வண்டி???
இந்த மனு குடுக்கும் முன் வாய் மொழியில் கூப்பிட்டு ஜமாஅத் மூலமாக சாமு காக்காவிடம் கேட்டு இருக்கலாம். அவர் என்ன வர மாட்டேன் என்று சொல்லி இருப்பாரோ ???
நல்லபடியா ஜமாஅத் கொண்டு போங்க என்னால் முடிந்த உதவி எப்பவும் ஜமாத்திற்கு இருக்கும். மேலும் கமெண்ட் கொடுத்து புதுப்பள்ளி ஜமாத்தை இழிவு படுத்த விரும்பவில்லை. சொல்ல வேண்டுமானால் நிறைய சொல்லலாம் காலம் பத்தாது.
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byriyaz (hongkong)[04 April 2013] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 26698
புதுப்பள்ளி ஜமாத்தார் எகோபித்தமாக இவரை தேர்ந்தெடுக்கவில்லை. இவரும் போட்டி இட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானே, வாக்குகள் கொடுத்திருக்கலாம் யார் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள்.
முதலில் குப்பை கொட்டும் ஜடங்களை, ஒட்டு போட்ட ஜடங்கள் தானாக திருந்த வேண்டும். இவரை குறை சொல்லி என்ன புண்ணியம் ??? ரிழ்வான் சங்கம் புதுப்பள்ளி போகும் பாதையில் குடியிருக்கும் மக்களே குப்பை கொட்டுகிறார்கள் அவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று, சற்று நினைத்து பார்க்க வேண்டாமா தொழ போகுபவர்கள் அந்த சந்தை புலங்குபவர்கள் நம்மை சார்ந்தவர்கள் என்று!!
நகராட்சியால் குப்பையை சுத்தம் பண்ண முடியாமல் இருக்கும் போது உறுப்பினரா சுத்தம் பண்ணுவார். தைக்கா தெரு ஜமாத்தார்கள் தயவு செய்து முடிந்தால் குப்பையை கொட்டுபவர்களை திருத்த நினையுங்கள், இல்லையேல் ரிழ்வான் சங்கம் புதுப்பள்ளி சந்தை சுத்தம் பண்ணும் செலவை நான் பொறுப்பேற்கிறேன். இதே போன்று மற்ற இடங்களை நலன் விரும்பிகள் சுத்தம் செய்யுங்களேன். நன்மையாவது கிடைக்கும்.
. புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் ஒன்றும் 10 or 15 கொன்றவர்கள் மட்டும் அல்ல, எல்லோரும் சேர்ந்து கொடுக்க வேண்டும், எத்தனை பேர் இதில் கையொப்பமிட்டார்கள் என்று தெரியவில்லையே, அந்த பக்கத்தையும் அட்மின் போட்டு இருக்கலாமே, சும்மா எடுததுகேல்லாம் நோடிசு மனு ......
உப்பு சப்பு இல்லாத விவாதங்கள் வெட்டி கதைகள் எடுததுகேல்லாம் குழு, சங்கம், etc ...... போர் அடிக்கிறாங்க
டாலர் யூரோ posted byriyaz sh (hongkong)[29 September 2012] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 22506
டாலர் 40 யூரோ 48 சரியான கட்டணமாக விளக்கமாக தெரியல, யூரோ மதிப்பு கூடுதல் டாலரை விட. ப்ளீஸ் செக் அண்ட் அப்டேட். ......
Administrator: மீண்டும் சரி பார்க்கப்பட்டது. செய்தி நிறுவனங்கள் தகவல் அடிப்படையிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. டாலர் 40 யூரோ 48 என்பது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டாலர் - யூரோ விகிதம் வேறாக இருந்தது என்பதனை கருத்தில் கொள்ளவும்
Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?... posted byRiyaz Mohamed SH (Thaikka Street)[01 November 2011] IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12705
சகோதரர் இஸ்மாயில் அவர்களே, தலைவியை விடுங்க அவருடைய போட்டோ வந்து கொண்டு தான் இருக்கிறது இருக்கும். அவர் இன்னும் பிஸியா தான் இருப்பார். அவருக்கு பொறுப்புகள் கூடிக்கொண்டேதான் போகும்.
நீங்களெல்லாம் இவ்வளவு கமெண்ட்ஸ் கொடுக்கும் போது, நீங்களும் புதுப்பள்ளி ஜமாத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். ஏன் நீங்களும் அல்லாஹ் உடைய பள்ளிக்கு போய் உதவி செய்ய கூடாது. இதெல்லாம் பெரியவர்களா போய் பார்ப்பார்கள். சும்மா கமெண்ட்ஸ் மட்டும் கொடுத்தா போதாது . போய் இறங்கி வேலை செய்யுங்க இல்ல எதாவது பொறுப்பில் இருந்து பாருங்க தெரியும்..
எத்தனை கமெண்ட்ஸ் நீங்கள் புதுப்பள்ளி, இன்னும் பல கருத்து கொடுத்து இருப்பீர்கள் அவையெல்லாம் நீங்கள் நன்கு ஆராய்ந்து கொடுத்ததா ஊரில் இருக்கும் நீங்கள் பெரியவர்களுக்கும் அனுபவசாளிகளுக்கும் முதலில் முடிந்தால் மரியாதை செலுத்துங்கள். அவர்களை அனுசரித்து ஒத்துமையாக முன்னின்று செயல்பட பாருங்கள். முன்னோர்கள் காட்டிய (காட்டும்) வழி நமக்கு ஒன்றும் தப்பாக இருக்காது.
பதில் கமெண்ட்ஸ் எதிர்பார்க்கவில்லை, அப்படியே உங்களுக்கு தோன்றினால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவோம்.
Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ... posted byRiyaz Mohamed S H (Thaikka Street)[31 October 2011] IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12636
அன்புள்ள TMR அப்பா அவர்களுக்கு, ஜசாகுமுல்லாஹ் ஹைரா, நான் இரு ஆசிரியரகளையும் கௌரவப்படுதவே வேறு வார்த்தை தெரியாததினால் தமிழில் எழுதி உள்ளேன், இதில் தவறு இருப்பின் அல்லாஹ் என்னை மன்னிப்பானாக.
Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ... posted byRiyaz Mohamed S H (Thaikka Street)[31 October 2011] IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12615
இரு பெரும் ஆசிரியர்களுக்கும் எனது முதற்கண் வணக்கம் இவ்விரு ஆசிரியர்களும் தனது கடமையை முறையே செய்து இருக்கிறார்கள் ஆசிரியர் ஹனீபா அவர்கள் சொன்னது போல். இவ்விருவருமே தலைமை ஆசிரியர் ஆவதற்கு தகுதி ஆனவர்களே இருந்தும் பெருந்தன்மையோடு இது நாள் வரை ஒத்துழைத்து இருக்கிறாகள் என்றால் இறைவன் அவர்களுக்கு மென்மேலும் சரீர சுகத்தையும் அவனது அருளையும் கொடுப்பானாக ஆமீன்.
இவ்விருவரும் எனக்கு +1 & +2 பாடம் நடத்தியவர்கள். புஹாரி சார் மூலம் படித்ததால் accounting job பண்றேன் , திரு தேவராஜ் அவர்கள் மூலம் நல்ல முறையில் இலக்கணத்தோடு ஆங்கிலம் கற்க முடிந்தது.
Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?... posted byRiyaz Mohamed S H (Taikka Street)[31 October 2011] IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 12613
தலைவராவது பெண் ஒரே நேரத்தில் எல்லா இடத்திற்கும் போக முடியாது, ஒருவேளை தன் சொந்த ஜமாத்திற்கு ஆரம்பமே ரொம்ப அக்கறை எடுத்து கொள்கிறார் என்று புறம் பேசுபவர்களும் இருக்கலாமே!
ஆனா தைக்கா தெரு மொஹுதூம் தெரு புதுக்கடை தெரு இளைஞர்கள் யாருமே இல்லியோ ? வார்டு கவுன்சிலர் மற்றும் பொது சேவை செய்யும் லரீப் அவர்கள் மட்டுமே இந்த மழை (சகதி, சேறு, குப்பை) நீர் மேல் நிற்கிறார்கள். இப்போ இளைஞர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் ? சுத்தமில்லா நீர் என்றா ? அருமை தம்பி SKS நீங்களாவது போய் இன்னொரு முறை போட்டோ எடுத்து போடுங்கள். இல்லையேல் இதுவும் வீனஸ் ஸ்டுடியோ மூலமாக தன்னிச்சையாக லரீப் அண்ட் வார்டு கவுன்சிலர் போட்டு இருக்கிறாகள் என்று அறிக்கை விடப்போகிறார்கள்.
Re:காணவில்லை! (?!)... posted byRiyaz Mohamed S H (Hongkong)[27 October 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 12326
அல்லாஹ் மிகப்பெரியவன்
இது காணவில்லை ஒன்றும் இல்லை, சில பெரியவங்களோட துஆவும், அவங்களோட வெளில சொல்ல முடியாத கஷ்டத்த இறைவன் நமக்கு இப்படி காட்டி இருக்கான்.
மேலும் பெரியவங்களோட துஆ அவங்களோட மதிப்பும் என்றென்றும் குறையாமல் இருந்து நமது காயலும் மிக சிறப்போடும் செழிப்போடும் இருக்க நாமும் துஆ செய்து பெரியவங்களோட ஒத்துழைத்து இருப்போமாக.
இந்த மழை என்னோடு படித்த நண்பர் Dr D . Mohamed Kizar Irsath சொன்னது போல நம் மக்கள் கவனத்தோடு செயல்பட்டு நமது ஊருக்கும் நம் மக்களுக்கும் பயன் உள்ளதாக வல்ல நாயன் ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்.
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட... posted byRiyaz Mohamed S H (Hong Kong)[12 October 2011] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 10464
இவரெல்லாம் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்கிறார் இறை மறை எல்லாம் சொல்கிறார் ஏன் இவ்வளவு நாள் திரை மறைவில் இருந்து இருக்கிறார், இப்போது ஏன் ஜமாத்தில் கேள்வி கேட்டு பிரிவினை உண்டாக்க நினைக்கிறார். மேலும் ஜமாத்தை கலங்கபடுத்தி கொண்டு இருக்கிறார்.
அன்புள்ள ஜமாத்தார்களே பெரியவர்களே இவருக்கெல்லாம் உங்களது நேரத்தை செலவழித்து பொது விளக்கம் ஊர் முழுக்க தெரிய படுத்தி மேலும் ஜமாத்திற்கு களங்கம் விளைவிக்க தேவை இல்லை என்பது என்னோட தாழ்மையான வேண்டுகோள். தேவை என்றால் இவரையும் இவர் சார்ந்தவர்களையும் ஜமாத்திற்கு கூப்பிட்டு விளக்கம் கொடுங்கள்.
மேலும் ஜமாஅத் & குடும்பம் பிரிவினை என்கிறார், ஏன் இவருக்கு இந்த புரியாத புலம்பல். இவருக்கு பக்குவம் பத்தாது. ஜமாத்திலும் பெரியவர்கள்/சிறியவர்கள், நண்பர்கள், குடும்பங்கள் இடையே சொந்த விருப்ப வெறுப்பு இருக்கலாம் எல்லாம் இருந்தாலும் எல்லோரும் ஒன்று கூடி அனுசரித்து ஒற்றுமையாக முடிவு எடுத்து இருக்கிற போது இவர் தானாக இதை கேட்டிருப்பார் என்று தோன்ற வில்லை. இவரை எல்லாம் யார் எதிரியாக நினைக்கிறார்களாம். சின்ன பிள்ளை தனமாக ஜமாத்தில் பிளவு இருப்பதாக சொல்கிறார்.
இருப்பினும் என்னுடைய கேள்வி இவர் சொந்த தாய் மாமாவையே (பாளையம் செய்யிது முஹம்மது) எதிர்த்தும் மனு தாக்கல் செய்து இருக்கிறார் அப்படி இருக்க இவர் குடும்பத்தில் ஓட்டு யாருக்காம் ? அப்போது குடும்பத்தில் பிரிவு வராதாமோ ???
So Dear NEW MOSQUE JAMAATH elders and brothers/sisters please ignore this questions fm Kaleeba Seyed Mohamed Lebbai and carry on our team work with happily and enjoy our valuable times peacefully. May ALLAH shower his blessings to us.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross