செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bysaha (dubai)[11 September 2017] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45795
செய்தி: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம்! பேச்சுவார்த்தையில் தீர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
?உங்கள் பிறச்சனைனால் மாணவர்களை பலிகேடாக ஆகிவிடாதீர்கள்? posted byshaha (dubai)[27 February 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33400
உங்கள் பிறச்சனைனால் மாணவர்களை பலிகேடாக ஆகிவிடாதீர்கள். ஒரு பள்ளி சரியாக செயல்படுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நிர்வாகம். மற்று ஒன்று ஆசிரியர்கள். இந்த இரண்டில் ஒன்று சரி இல்லை என்றால் அந்த பள்ளியே சரியாக இயங்காது.
அப்படி இறுக்க இந்த பள்ளியில் ஏன் இந்த அவள நிலை. மாணவர்களின் தேர்வு நெறுங்கி இறுக்க ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது சரி இல்லை. அதற்கு பதிலாக வேறு ஆசிரியர்களை நியமிப்பது சரி இல்லை.
ஒங்கள் பிரச்சனை தல்லி வைத்து விட்டு மாணவர்களை பாருங்கள் .இதே காயல்.காம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேர்வை பட்ற்றி அறிவுரை கூறுகிறார்கள் ஆனால் இங்கு ????????????
இதை காயல்.காம் மில் இந்த கமெண்ட்டை பதிவு செய்வார்களா பார்ப்போம்.......
தாய்யின் பாசம் posted byshaha (dubai)[25 February 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33332
தாய்யின் பாசம் தாய்யின் அறவனைப்பு அந்த பேருந்து ஓட்டுனற்கு தெருகிறது.
சமீபத்தில் சவூதியில் நடந்த ஒன்று தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் தாய் புகார் செய்தார்.இதனையடுத்து மகனை போலீசார் கைது செய்தனர். தாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில் மெக்கா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
தாயை சீலபேர் அடிக்கிறார்கள். தகாத வார்த்தையால் திட்டுகிறார்கள். தாயை அடிப்பதும் திட்டுவதும் மிகவும் கண்டிக்கதக்கது. தாய்யின் பாசம் எதற்கும் நிகரானது கிடையாது.
இவலா நம்மஊர பத்தி பேசுற posted byshaha (Madurai)[01 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27670
இவலா நம்மஊர பத்தி பேசுற? இவ்வளவ் வருசமா ஊருல இல்லாத நோய் நீ புதுஷா ஒரு ''வேதி'' பொருள் தயாரித்தியே அப்போதான்டா வந்துது நோய்! பாவி பயலே இதுல கம்ப்லையிண்டு வேர
Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ... posted bysaha (chennai)[19 October 2011] IP: 223.*.*.* India | Comment Reference Number: 11368
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் சாளை முஹம்மது முஹியதீன் அவர்களே
தலைப்பு (YUF செயலாளர் அறிக்கைக்கு காக்கும் கரங்கள் விரிவான விளக்கம்) என்று கொடுக்கப்பட்டுல்லது நீங்கள் எளுதிய எளுத்திற்கு தொடற்பு எதுவும் இல்லை.
ஓரு கூட்டம் ஊருக்கு நன்மையாக இருந்தால் நம் எல்லோருக்கும் சந்தோசம் தாநெ அதற்கு எந்த கரங்கள் ஆகஇருக்கட்டும் நன்மையானது தான்.
தங்களின் பணிகள் வேகமாகவும் விவேகத்துடன் தொடரட்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross