செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இன்று தமிழக முதல்வருடன் சந்திப்பு! அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!! (தொலைகாட்சி படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byகுளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா)[02 April 2013] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26627
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறையருள் நிறைக.
முதலில் நோயாளிக்கு தன்மீதும் அனுகும் மருத்துவர்மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக தனது நோய் குணமாகும் அதை இறைவனே குணமடையச்செய்கிறான் என்ற முழுநம்பிக்கை வரவேண்டும். அதல்லாமல் கைராசி முகராசி என்ற மூடநம்பிக்கைகளை அகற்றவேண்டும்.
அதுபோல மருத்துவர்களின்மென்மையான அனுகுமுறையும்,செவிலியர்களின் கனிவான ஈடுபாடுகளே நோயாளிக்குத்தன்னம்பிக்கையையளித்து விரைவில் குணமடைய வழிவகுக்கும். தம் நலம்விரும்பும் நாம் நம் நலம் விரும்பி மருத்துவம் செய்து உதவுபவர்களின் நிலையையும் நாம் உணரவேண்டும். அவர்கள் நல்ல நிலையிலிருந்தால்தான் மனோரீதியாக் சுகாதாரமாக சிகிச்சையளிக்கமுடியும்.
சேவைசெய்பவர்களுக்கும் தேவைகளிருக்கும் என்பதை உனரவேண்டும் “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்” டாகடர் அவர்களின் கருத்துப்படி கட்டணங்களே பட்டங்களை வழங்குகின்றன என்பது நிதர்சன உண்மை.
சிலருடைய மனப்பாங்கை நல்லெண்ணத்தைக் கொடுத்து இறைவன்தான் மாற்றவேண்டும். மருத்துவ உலகம் இதை மறந்துவிட்டு தங்களின் இந்த புனிதமான தொழிலுக்கு முன்னுரிமை தரவேண்டும்.
வாழ்த்தும் நெஞ்ஜங்கள் வாழ்த்திக்கொண்டுதானிருக்கிறது
அப்படியிருக்கும் பட்சத்தில். உங்கள் வாகைகளை சில வான்கோழிகளின் தோகைகள் மூடிவிடாது
”மற்றவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்கள் ஆயுள் நீக்கும்
மருத்துவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்கள் ஆயுளை நீட்டித்தரும்”
Re:... posted byகுளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா)[01 April 2013] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26600
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறையருள் நிறைக.
ஆசிரியரின் மண்வாசனை பற்றிய தனதுஆதங்கத்தை எண்ணற்ற விஷயங்களை மிக அருமையாக கலைநயத்தோடு விவரித்திருக்கிறார். மாஷா அல்லாஹ் பாராட்டுக்கள் இறைவன் மிகப்பெரியவன்.
சிலதினக்களுக்குமுன் எனது முகநூல் முகப்பில் நான் பதித்த ஒரு பதிப்பை இதோடு இணைத்துள்ளேன் பாருங்கள் அந்தப்பொருட்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்தெரிந்தவர்கள் தயவுசெய்து எனது மின்அஞ்ஜலுக்குதெரியத்தாருங்கள் இன்ஷா அல்லாஹ். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தட்டுமுட்டுச்சாமான்கள் எவ்வளவு பாதிப்பை உடலுக்கும் உலகிற்கும் தருகிறதென்பதை ஆசிரியர் தெள்ளத்தெளிவாக விவரித்திருக்கிறார்.
சிவிலோ,க்ரைமோ நீதிமன்றங்களும், நீதியும் மக்களுக்கு தூரமாகவே இருந்து கொண்டிருக்கிறது.யாராக இருந்தாலும் நீதி விரைவில் கிடைக்கவேண்டும் அதல்லாமல் நீதிமன்றங்கள் அருகிலிருப்பதே குற்றங்கள் குறைவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் வழக்குத்தொடரவும் வசதியாக இருக்கும் இன்னும் தூரத்தில்ருப்பதானல் மனோநிலையும், போக்குவரத்துசெலவும், காலாவகாசமும், முதுமையும், இயலாமையும் ஒருமுட்டுக்கட்டாகவே இருக்கும் குற்றங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுவேண்டுமென்றால் நீதிமன்றங்களும், நல்ல நீதிபதிகளும்,நல்ல வழக்கறிஞர்களும் அருகிலிருப்பதே நல்லது. மற்றுமோர்விஷயம் நீதிமன்றங்கள் அதிகரிக்கிறதென்றால் குற்றங்களும்,பிரச்சினைகளும் அதிகமாக் தேங்கிக்கிடக்கிறதென்றே பொருள். நம் நாட்டு ஜனத்தொகைக்கு தற்போதிருக்கும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் போதுமா?
Re:... posted byகுளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா)[21 March 2013] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26388
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறையருள் நிறைக.
இதன் (எண் 26387) முன்பதிவு நமக்கு, இது இப்படி தொழிற்சாலைகளின் கழிவு நீரை ஆவியாக்கி ஆகாயத்தில் அனுப்பிவிட்டால் உலகிற்குத்தெரியாது என்று கண்ணைமூடிக்கொண்டு பாலைக்குடிக்கும் பூனையைப்போல் கனவு கண்டால் அதைவிட அறிவின்மை வேறு எதுவுமிருக்கமுடியாது நீரினால் எவ்வளவு ஆபத்துவருகிறதோ அதைவிட பன்மடங்கு ஆபத்தைத்தரும் என்பதில் சந்தேகமில்லை இன்னும் விரைவில்அமிலமழை பொழியவும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross