Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:58:05 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10459
#KOTW10459
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 20, 2013
நகரின் பல இடங்களில் துர்வாடை வீச்சம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3916 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 07.00 மணி முதல் துர்வாடையை உணர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தைக்கா தெரு, புதுக்கடைத் தெரு, மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, குத்துக்கல் தெரு, சதுக்கைத் தெரு, கே.டி.எம். தெரு, அலியார் தெரு, தீவுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புகொண்டு, துர்வாடை வீச்சம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

அழுகிய மீன் வாடை, ஆற்றிலிருந்து வரும் கெட்ட வாடை, புண்ணிலிருந்து வெளியாகும் வாடை, சமைக்காத இறைச்சி வாடை என பலவாறாக உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகளிடமும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. pollution ?
posted by Abu Rushda (Dubai) [20 March 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26380

industrial air pollution is the prime suspect. H2S??? Plume dispersion depends on atmospheric conditions. May be DCW is behind this menace. May Almighty save our town and our peoples.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Strange smell
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [21 March 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 26381

At around 9:00 pm suddenly the air was filled with a strange smell. Little later I sensed a dead rodent smell in my house and I searched for the carcass but failed to find any. I thought body of some dead animal might be lying somewhere near. Since it was too dark due to load-shedding, I did not bother to look around our home.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by salai s nawas (singapore) [21 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26382

Hydrogen sulfide (H2S) தான் கண்டிப்பாக காரணமாக இருக்க முடியும். இது ஒரு நிறமற்ற வாயுவாகும், காற்றைவிட எடை கூடதலாகவும், தோல் அரிப்பு , விஷம் தன்மையுள்ள மற்றும் எளிதில் தீப்பற்றிகொள்ளும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. துர்வாடை வீச்சத்தின் உண்மை காரணத்தை நகர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26383

இரவு 7.30 முதல் 8.30 மணி வரை மிக மோசமான துர்வாடை வீச்சம் என்னால் உணர முடிந்தது...

இரவு 7 மணி அளவில் மருத்துவர் தெருவுக்கு ஒரு நண்பரை சந்தித்து விட்டு அவரின் வீட்டில் இருந்து வெளியேறி பின் நான் ரிசுவான் சதுக்கை - பைபாஸ் ரோடு - ICIC BANK CORNER சந்திப்பு - தைக்கா தெரு - ஹாஜி அப்பா தைக்கா தெரு மற்றும் முகைதீன் தெரு வரை இந்த துர்வாடை வீச்சம் நானும் பலரும் நுகர முடிந்தது..

இது போலவே கிழக்கு பகுதி மக்களும் தங்கள் பகுதியில் இந்த துர்வாடை வீச்சம் உணர்ந்ததாக சொன்னார்கள்... இந்த துர்வாடை வீச்சம் வான் பகுதியில் இருந்தே வெளியேறி இருக்க கூடும் அது காற்றினில் கலந்து நகர் முழுவதும் பரவலாக பல இடங்களுக்கு பரவி உள்ளது... நச்சு தன்மை கொண்ட ரசாயன கழிவு வாடையாகவும் - கண் எரிச்சலும் - அதனால் துண்டை ஒருவித எரிச்சலும் உணர முடிந்து உண்மை..

அருகில் உள்ள தொழிற்சாலையின் கொடிய ரசாயன கழிவுகளை நிலத்தில் கலக்க பல எதிர்ப்புகள் இருப்பதால் அந்த தொழிற்சாலை கொடிய ரசாயன கழிவுகளை வான்பகுதி வழியாக திறந்து விடப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டு உள்ளது... இது விசியம் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் உடனே இந்த சம்பவத்தை அரசு துறையின் கவனத்திற்கு எடுத்து வைப்பது KEPA வின் கடமை..!

துர்வாடை வீச்சத்தின் உண்மை காரணத்தை நகர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்..! இதுவே பலரின் எதிர்பார்ப்பு..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [21 March 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26386

புரியாத புதிர் மாதிரி, புரிந்தும் புரியாத துர்வாடையா..!!

நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம் அடிக்கடி வேறு மாதிரியான வாடையை உணர்ந்தோம், நடு இரவில். தொழுவத்தில் கட்டப்பட்டு இருக்கும் மாடுகள் தொடர் தும்மல் போடும், முருங்கை மரங்களின் இலைகள் (கீரைகள்) ஒட்டுமொத்தமாக உதிர்ந்து விடும், சிறுவர்களுக்கு மூச்சு திணறல் வரும்.

காலங்கள் மாறியது, கழிவுகளை எல்லாம் கடலில் கொட்டினார்கள் (என்று நம்பப்படுகிறது). இந்த வலைதளக்காரர்கள் காலையிலும் மாலையிலும் கடற்கரைக்கு சென்று கண்காணித்து, புகைப்படம் எடுத்து, ஆவணங்களாக பதிவு செய்து, கண்ணில் விளக்கு எண்ணையை ஊற்றி (கண் கரித்தாலும் பரவாஇல்லை என்று) கண்காணித்து வருகிறார்கள்.

என்ன செய்வது கழிவுகளை.

புதிதாக யோசித்து மீண்டும் காற்றில் கலந்து விடுகிறார்களோ. ஒரு டெஸ்டுக்காக கொஞ்சம் திறந்து விட்டுள்ளார்கள் போல. மக்கள் உசாராக இருக்கின்றார்களா என்று பார்ப்பதற்க்காக.

கடலில் கலந்தால் புகைப்படம் எடுத்து ஆதாரமாக காட்டுவீங்க, காற்றில் கலந்தால் என்னா..னா..னானா பண்ணுவீங்க.

வல்ல அல்லாஹ் தான் நம் மக்களை நேரடியான மற்றும் மறைமுக தாக்குதலில் இருந்து காப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [21 March 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26387

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

அன்பான சகோதர சகோதரிகளே நகம் எப்படிவெட்டவேண்டுமென கற்றுத்தந்தது நமது மார்க்கம் அப்படியொரு மார்க்கத்தில் ஜனித்த நாம் சுற்றுப்புறசூழலை மாசுபடுத்தலாமா? ஒருமனிதன் தான் சுத்தமாக இருந்தாலே அவனுடைய இருப்பிடமும் அவனது சுற்றுவட்டாரமும் தூய்மையாக இருக்கும் என்பது தெள்ளத்தெளிவு சுத்தம் ஈமானில் ஒருபகுதியென மார்க்கம் தெளிவாக அறிவுறத்துகிறது. நாம் ஏற்கனவே எத்தனையோ நோய்களை தொழிற்சாலைகளின்கழிவுகளாலும் தொலைத்தொடர்பு அஞ்சல் அலைகளாலும் கஷ்டங்களியும் நஷ்டங்களையும் அனுபவித்துவருகிறோம் அதிலிருந்து மீழ்வதெப்படியென சிந்த்தித்துக்கொண்டு எத்தனையோ இடர்பாடுகளையும் தடைகளையும் சந்தித்தும் மேற்கொண்டு முயற்சிகளை எடுத்துவருகிறோம் அப்படியிருக்க நம்மிலேயே இப்படி ஒரு அறியாமை இருந்தால் நிச்சயம் அதை நாம் உடனடியாக களையவேண்டும் அப்படிசெய்பவர்களை தடுக்கவேண்டும் இல்லாதபட்சத்தில் களையெடுக்கவேண்டும் (அப்படி தான் தோன்றித்தனமாக நடப்பவர்களை அசைபடமெடுத்து அப்பகுதிகளின் உறுப்பினர்களுக்கும் ஊர் நகராட்சித்தலைவருக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பிவிடுங்கள்)இதனால் பாதிக்கப்படுவது நாம் தானே நமது குழந்தைகள் தானே நமதூரில் எந்தக்குடும்பதிலாவது சுவாசநோயோ ஒவ்வாமையோ இன்னும் பல பெரிய நோய்களை சந்திக்காதவர்களிருக்கிறோமா அப்படியிருக்க ஏன் யானை தன்தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வது போல் நடந்துகொள்ளவேண்டும்? சுகாதாரமில்லையெனில் வாழ்வாதாரமில்லை.

சுத்தம் சுகம்தரும்.
சுத்தம் சோறுபோடும்.

கந்தையானாலும் கசக்கிகட்டு
கூழானாலும் குளித்துக்குடி.

தன்னையும் சுத்தமாகவைத்து சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பவன் எண்ணத்தில் விண்ணைத்தொட்டவனாவான்.

இறைவன் மிகப்பெரியவன்.

நான் நானாகவே இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [21 March 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26388

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

இதன் (எண் 26387) முன்பதிவு நமக்கு, இது இப்படி தொழிற்சாலைகளின் கழிவு நீரை ஆவியாக்கி ஆகாயத்தில் அனுப்பிவிட்டால் உலகிற்குத்தெரியாது என்று கண்ணைமூடிக்கொண்டு பாலைக்குடிக்கும் பூனையைப்போல் கனவு கண்டால் அதைவிட அறிவின்மை வேறு எதுவுமிருக்கமுடியாது நீரினால் எவ்வளவு ஆபத்துவருகிறதோ அதைவிட பன்மடங்கு ஆபத்தைத்தரும் என்பதில் சந்தேகமில்லை இன்னும் விரைவில்அமிலமழை பொழியவும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிடும்.

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.

இறைவன் மிகப்பெரியவன்.

நான் நானாகவே இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வளி மண்டல வாசலைத் திறந்தது வைத்தது யார்...?
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [22 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26397

அடக்கி வச்ச கழிவுகளை வெளியேற்ற முடியல்லைன்னா அது காற்றாக(வாயுவாக)த் தானே போகும்? அந்த நிலையில் தான் இந்த ஆலை முக்கி முனங்கி முட்டி மோதிக் கொண்டு வருகிறது. காயலர்கள் கண் விழித்து காவலிருக்கும் போது காற்றாவது? கத்திரிக்காயாவது? ஒரு கை பார்த்து விடுவார்கள். காலை மாலை நண்பகல் நடு நிசி இப்படி கடலை படம் பிடித்து காவலிருக்கும் பட்சத்தில் கடல் தெளிவாகத்தானே இருக்கும் தமிழா?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved