Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:11:49 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10486
#KOTW10486
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 26, 2013
13ஆவது வார்டு உறுப்பினரின் மைத்துனர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3803 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (32) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனின் மைத்துனர் - ஆஸாத் தெருவைச் சேர்ந்த முல்லாக்கா ஜவ்ஜலீ என்பவர் நேற்றிரவு 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 50.

அன்னார், மர்ஹூம் முல்லாக்கா ஷேகு அப்துல் காதிர் என்பவரின் பேரனும்,

மர்ஹூம் முல்லாக்கா முஹம்மத் இப்றாஹீம் என்பவரின் மகனும்,

மர்ஹூம் யூஸுஃப் ஸாஹிப் என்ற சாபு மாமா என்பவரின் மருமகனும்,

ஹாஜி முல்லாக்கா எம்.ஐ.ஷேக் அப்துல் காதிர், ஹாஜி முல்லாக்கா எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, ஹாஜி முல்லாக்கா எம்.ஐ.கலீல் ஆகியோரின் சகோதரரும்,

ஜெ.யூஸுஃப் ஸாஹிப் என்பவரின் தந்தையும்,

எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், காயல்பட்டினம் நகராட்சியின் 13ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோரின் மைத்துனரும்,

எம்.ஏ.சி.முஹம்மத் சுலைமான், ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், எஸ்.முஹம்மத் ஷாஃபீ ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று செவ்வாய்க்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்

படம்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


[படம் இணைக்கப்பட்டுள்ளது @ 15:59 / 26.03.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [26 March 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 26449

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவான் பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலில்லாஹி...
posted by N S E மஹ்மூது (சென்னை) [26 March 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 26450

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Al Mahmood (Riyadh) [26 March 2013]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26453

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவான் பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்

அல் மஹ்மூத்
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [26 March 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 26454

அன்பு மச்சான் ஜவ்ஜலி அவர்களின் வபாத் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட சம்பவத்துக்கு சபூர் செய்து கொள்வோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தன்னை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி நாளை மறுமையில் மேலான சுவனம் புக அருள் புரிவானாக ஆமீன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான பொறுமையை தந்தருள்வானக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [26 March 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26457

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [26 March 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26460

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவான் பதியை கொடுத்தருள்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [26 March 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26461

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நண்பர் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, கப்ரின் வாழ்கையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்.

அன்னாரின் உறவினர்கள், குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [26 March 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26462

எனது இனிய பால்ய நண்பன் இவ்வுலகை விட்டு மறு உலகிற்கு இவ்வளவு சீக்கிரம் பயணமானது எங்களின் நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளை பொருத்து, மறுமையில் சுவனபதியில் நல்லோர்களுடன் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.

மர்ஹூமின் பிரிவால் வாடும் சகோதரர்கள், குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன். உங்கள் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும்.

சாளை ஷேக் ஸலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [26 March 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26463

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ...

கருணையுள்ள வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களது பாவப்பிழைகளனைத்தையும் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபத்தியை தந்தருல்வானாக! ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் நற்சலாம் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்....

S.H. FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [26 March 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 26464

அஸ்ஸலாமு அழைக்கும்,

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகலை மன்னித்து, மேலான சுவனபதியைத் தந்தருள்வானாக. ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள் வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by SUPER IBRAHIM. S.H. (RIYADH - K.S.A.) [26 March 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26465

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹிவூன்."

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன். ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

ஜவ்ஜலி காக்கா வயது வரம்பு இல்லாமல் எல்லோர்ஹளிடமும் அன்பஹா பழஹி வந்தார்ஹல் என்பது குறிப்பிடதக்கது.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, குறிப்பஹா தமீம் காக்க + தம்பி கலீல் அவர்ஹள்ளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by b.a.buhari (chennai) [26 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26467

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by ATC ABUBACKER (Dubai) [26 March 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26468

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

S.M.B. MOHAMED ABUBACKER & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [26 March 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26470

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்

السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [26 March 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26471

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் மரணித்தவரின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனத்தை நல்கியருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடுபத்தினருக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by M.S.ABDULAZEEZ (GZ, China) [26 March 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26472

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவான் பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்

M.S. ABDUL AZEEZ,
AZAD STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னா லில்லாஹி,,,,,,,,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [26 March 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26473

எல்லோரோடும் மிக அன்போடும் சிரித்த முகத்துடன் பழகும் சகோதரரின் மறைவு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. இவரின் சிரிப்பும் இனிய நகைச்சுவையும் மறக்க முடியாதவை. இறைவனின் கட்டளையை ஏற்பதை தவிர வேறொண்டும் செய்ய முடியாத நிலையில் அல்லாஹ் வுக்காக சபூர் செய்து அவர்களின் மறுமை வாழ்கை சிறப்பாக அமைய இறையிடம் இறைஞ்சுவோமாக.

அவர்களை பிரிந்து வாடும் அவர்களின் சகோதரர்கள்,மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், சலாமையும் தெர்வித்து கொள்கிறேன்.இறைவன் இந்த சகோதரரின் குடும்பத்துக்கு அழகிய பொறுமையை அளிப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by syedahmed (GZ, China) [26 March 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26474

இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை தருவானாக. அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by V D SADAK THAMBY (Hong Kong) [26 March 2013]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 26475

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகலை மன்னித்து, மேலான சுவனபதியைத் தந்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
posted by முஹம்மது ஆதம்சுல்தான் (yanbu) [26 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26476

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

நண்பர் ஜவ்ஜலி அவர்கள் எவருடனும் ,எளிதாகவும் இனிமையாகவும் பழகும் குணம் கொண்டவர் , எப்பொழுது பார்த்தாலும் சுறுசுறுப்பாக சுழன்று வருபவர் தன உடல் நோயின் தாக்கத்தின் வீரியத்தை விளையாட்டாக எடுதததனால், அதன் விளைவை உணரவில்லை!

வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளை பொறுத்து ஆகிரத்தில் நற் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரி பிரிவால் துவளும் குடும்பத்தார்,சுற்றத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆறுதல் அடங்கிய அனுதாபத்தையும், சலாத்தையும் தெரிவித்து கொள்கிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம்சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
posted by யான்பு “காயல்ஹௌசின்” அனைத்து சகோதரர்களின் (yanbu) [26 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26478

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

சகோதரர் ஜவ்ஜலி அவர்கள்,யாரைப்பார்த்தாலும் அன்புடனும் உரிமையுடனும் ககலப்புடனும் குசலம் விசாரித்து பழகும் குணமுள்ளவர்!

எல்லாவற்றையும் இலகுவாக எடுக்கும் அவரின் அஜாக்கிரதை வாழ்கை பயணத்தில் அவருக்குள்ள நோயின் கடுமையையும் விளையாட்டாக எடுத்து நெடிய பயணத்தில் நாயன் அழைப்புடன் சென்றுவிட்டார்!

வல்ல அல்லாஹ் மர்ஹூமின் எல்லா பிழைகளையும் பொருத்து ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் நற்பதவியை கொடுத்தருல்வானானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும் , மர்ஹூம் ஜவ்ஜலியின் மச்சானாகிய யான்பு “காயல் ஹௌசின்” அன்பின் சகோதரர் இபுறாகீம் அவர்களுக்கும் மற்றும் மர்ஹூமின் அன்புநண்பர்கள் அனைவர்களுக்கும்,

யான்பு “காயல்ஹௌசின்” அனைத்து சகோதரர்களின் சார்பாக அனுதாபமும்,ஆறுதலும் கலந்த ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறோம்! அஸ்ஸலாமு அழைக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Fuad (Singapore) [26 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26479

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பன் ஜவ்ஜலியின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை. எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பார்.

கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் சகோதரர்கள், உறவினர்கள் அனைவருக்கும் வல்ல நாயன் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Noohu Sahib (Dubai) [26 March 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26481

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .அருமை நண்பர் ஷைக் அப்துல் காதரின் தம்பி ஜவுஜலி அவர்களின் வபாத் அறிந்து மிஹவும் கவலை அடைந்தேன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து மேலான சுவன பதியை அடைய துவா கேட்போமஹா ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னாலில்லாஹி
posted by Salai.Mohamed Mohideen (Kayalpatnam) [26 March 2013]
IP: 204.*.*.* United States | Comment Reference Number: 26484

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [26 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26486

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நண்பர் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, கப்ரின் வாழ்கையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்.

அன்னாரின் உறவினர்கள், குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி .......

மொஹிடீன் தம்பி jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by ABDUL RAZAAK (AUH) [26 March 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26487

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவான் பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்

அப்துல் ரஜாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி
posted by abdul wadood (JAIPUR) [26 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26488

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்" என்அன்பு நண்பரின் மரண செய்தி அறிந்து மிக்க கவலை .நீண்ட நாட்களுக்கு பிறகு சமிபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .ஒன்றாக ஜாவியாவில் ஹிப்லு மதரசாவில் ஓதினோம் .அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் .

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:Death
posted by A.A.C.Mahir Ali (JEDDAH- SAUDI ARABIA) [26 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26490

Re:...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நண்பர் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...condolence
posted by shaikacader (Quede Millath Nagarc) [26 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26492

CONDOLENCEAssalamu alaikum wrwb.INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.அஸ்ஸலாமு அலைக்கும் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ_نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ 20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்;இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. வருந்துகிறேன்!
posted by kavimagan m.s.abdul kader (qatar) [27 March 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26498

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Fazul Rahman (dubai) [27 March 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26502

அஸ்ஸலாமு அழைக்கும்,

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகலை மன்னித்து, மேலான சுவனபதியைத் தந்தருள்வானாக. ஆமீன். மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் நற்சலாம் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்....

Fazul and Family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [28 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26510

அஸ்ஸலாமு அலைக்கும். எனது அருமை பால்ய நண்பன் ஜவ்ஜளியின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன் ! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபை உள்ள ரஹ்மான் அவரின் பாவங்கள், குற்றங்கள், குறைகளை மன்னித்து கப்ரை விசாலமாக்கி , ஜன்னத்துல் பிர்தொவ்சை கொடுத்தருள்வானாக ! அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் நல்ல பொறுமையையும், நற்கூலியையும் வழங்குவானாக !

குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பரந்......த மனசு! (?!)  (26/3/2013) [Views - 3024; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (25/3/2013) [Views - 2513; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved