Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted bysathick (ksa)[18 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11243
சாலை நவாஸ் இப்பவே சொல்லுறார் .படித்து பாஸ் ஆனவர்களா அல்லது பணம் கொடுத்து பாஸ் ஆனவர்களா? இப்ப அறிக்கை ரெடி, ஐக்கிய ஜம்மத் வேற்பாளர் ஜெயித்தால், பணம் கொடுத்து? மற்றவர் ஜெயித்தால் நியாயமா? என்னே வியாக்கியானம்.
Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர... posted bysathick (ksa)[17 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11100
நல்ல பதில். ஆபிதா அவர்களுக்கு விழும் ஒட்டு, ஐக்கிய பேரவைக்கு சவுக்கடியாம். ஆபிதா அவர்களுக்கு என்று தனிப்பட்ட் செல்வாக்கு மழலையர் மூலமும், செவைமூலமும், திறமை மூலமும் உள்ளது என்பத்தை மறுபதற்கில்லை.
வீடு வீட சென்று கடுமையா உழைக்கும் பொது, நியாயமான வாக்கு கிடைக்கலாம். அது அவர்களின் உழைப்பு. வேறு யாரும் குளிர் காய வேணாம்.
அவர்கள் பெரும் ஓட்டை, சிலர் ஐக்கிய பேரவைக்கு எதிரானது என்று திசை திருப்பி விடும் பாட்சா பலிக்காது. அவர்கள் வாங்கிய ஒட்டு சதவிதத்தில் வெறும் ஐந்து அல்லது பத்து சதவீதம் தான் ஐக்கிய பேரவை எதிர்ப்பு ஓட்டா இருக்கும். என்ன இருந்தாலும், ஒற்றுமை (ஐக்கிய பேரவை) வெற்றியை எதிர்பார்க்கிறோம்.
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted bysathick (ksa)[16 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10952
சகோதரர் சாதிக் அவர்களே அனைவரின் பெயரையும் வெளியட வேண்டும் என்றால் இந்த வலைதளம் நிரம்பி விடும் பரவா இல்லையா ...??? முத்துவாப்பா ரொம்ப புத்திசாலியான கேள்வி?
ஐக்கிய பேரவை பொது வேற்பாளர் என்றால் ஒரே கேள்வி மேல் கேள்வி? இவர்கள் நாலு பேரு ஒரு அறிக்கை விட்டால் அது நான்கு தெரு எல்லோரும் ஏற்ட்டுகொண்டதாகி விடுமா? கிண்டலான கேள்வி வேறு.
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted bysathick (ksa)[16 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10924
ஊர் நலன் விரும்பும்...தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள். what is this? its enough to put ur name. don't say "தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள்".
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted bysathick (ksa)[16 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10917
எப்பா, செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் பங்கேற்றால் ஜமாஅத் எல்லோரும் ஆதரவு கொடுப்பதா அருத்தம் இல்லை. அவர்கள் குடும்ப சொந்தம் இருப்பதால் கொடுப்பார்கள். அவர்கள் தனிப்பட்ட உரிமை.
இந்த ஜமாத்தில், தலைவர் துணை தலைவர், அதிகமான செயற்குழு உறுப்பினர்கள் ஐக்கிய பேரவை ஆதரவாளர்கள். என் நண்பர்கள் இந்த ஜமாஅத் உற்பட்டவர்கள், ஜமாஅத் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒட்டு போடுவதாக சொல்லுகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted bysathick (ksa)[15 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10721
உதாரணதுக்கு:- அல்லாஹுவின் மீது சத்தியமாக புது பள்ளி ஜமாஅத்தில் 98 சதவீதம் தாங்களுக்கு ஆதரவு கிடையாது.. என்று தமிழர் முத்து ஆணிதரமா சொல்லுகிறார். அது எப்படி அவளவு தெயளிவா தெரிகிறது, அதுவும் சத்தியம் செய்தது. அல்லாஹு அக்பர்.
மிஸ்ரியா அவர்கள் பொது வேற்பாளர் இல்லையாம், சரி போகட்டுமே, அதுக்கு தான் பல வேர்பாளர்கள் களத்தில் உள்ளார்களே, திரும்பவும் அரைத்த மாவை அரைக்க வேணாம். யாருக்கு வெற்றி என்று இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
செய்தி: காயல் நற்பணிமன்றம் ரியாத் அமைப்பின் 26-வது செயற்குழு கூட்டம் - நல உதவிகள் ரூ. 1,77,000 மற்றும் கல்விக்கடனுதவி ரூ 75,000 ஒதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல் நற்பணிமன்றம் ரியாத்... posted bysathick (ksa)[14 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10651
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysathick (KSA)[12 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10405
அருமையான விளக்கம். சகோதரி மிஸ்ரியா அவர்கள் பத்து வருடம் முன்பு இந்த பதவிக்கு apply பண்ணி பெரியவர்கள் சொல்படி விட்டு கொடுத்து இருக்கிறார்கள். இப்போது உரிமையோடு பெற்று இருக்கிறார்கள். சகோதரி ஆபிதா அவர்களே, தாங்கள் முச்செரிக்கைய்யில் கையெழுத்து போட்டு இருந்தால், தங்கள் வெற்றி பெற்று இருக்க வாய்ப்பு இருந்து இருக்கும். அல்லது மறு வாய்ப்பு அடுத்த முறை கிடைத்து இருக்கும். இன்னும் காலம் இருக்கு, நீங்கள் போட்டியில் இருந்து விலகி ஊர் ஒட்ட்ருமைக்கு ஆதரவு கொடுங்கள். இன்டர்நெட்டில் வரும் ஆதரவு மட்டும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross