அல்லாஹ பொறுந்தி கொள்வாங்க posted byShaik Sadakathullah (Hong Kong)[31 July 2014] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 36168
அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்பானாக. மேலும் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினற்கு அழகான பொறுமையை கொடுபானாக. ஆமீன்.
மதரசா ஹாமிதிய்யாவின் மார்க்க விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றதற்கு வல்ல நாயன் அல்லாஹுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்.. அல்லாஹ் இந்த மதரசா உடைய சேவைகளை பொருந்தி கொள்வானாக,
இந்த மதரசா விற்காக உழைக்க கூடிய அணைத்து நன்மக்களையும், குறிப்பாக அதனுடைய முதல்வர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் நஹ்வி நூருல் ஹக், மதரசா வின் ஹிப்ளு பிரிவு பேராசிரியர் அல்ஹாபில் நசீம் காதிர் சாஹிப் மற்றும் அணைத்து ஆசிரியர்கள் உடைய சேவைகளை பொருந்தி அவர்களுடைய அணைத்து நல்ல விசயங்களுக்கு துணை செய்வானாக.
இந்த மதரசா இன்னும் மென்மேலும் வளர்ந்து இந்த ஊருக்கும், உலகத்துக்கும் நன்மை செய்ய கூடியதாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக.
செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்றத்தின் முதல... posted byShaik Sadakathullah (Hyderabad)[17 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 13489
Welldone,
Congrats to our municipal chairman and councilors for making a Historic Resolution. We hope this will definitely help to make Green Kayalpatnam...
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted byShaik Sadakathullah (CHENNAI)[21 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11498
First we thank Allah,
Let us Congrats our new chairman and pray for his new assignment.
I request All people to stop criticize each other.
We pray Allah to give unity for us. Aameen
Dear Admin.
One request Please don't publish criticizing comments.
Re:YUF செயலரின் அறிக்கைக்கு ... posted byShaik Sadakathullah (CHENNAI)[18 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11265
News ID # 7380
சனி, அக்டோபர் 15, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை!
அன்புள்ள அட்மின் அவர்களே.
நாங்கள் பதிவு செய்யும் கருத்துக்களை பல்வேறு தனிகைகளுக்கு பிறகு வெளியிடும் தாங்கள். இந்த மாதிரியான செய்திகள் உடைய தன்மைகளை பற்றி ஆராயாமலும் , அதனை பற்றி சம்பந்த பற்றவரிடம் ஆலோசனை செய்யாமலும் வெளியுடுவதன் உள்நோக்கம் என்ன?
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byShaik Sadakathullah (Chennai)[11 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10305
அட வாப்பா சாஜித்,
இவ்வளவு பேசுறீங்களே, ஐக்கிய பேரவை பொறுப்பை உங்களளிடம் ஒப்படைத்தால் அதனை ஏற்று நடத்த தயாரா?
Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர... posted byShaik Sadakathullah (Chennai)[07 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9841
இதுக்கு பதிலா ஆபிதா தான் உங்க வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே.
எதற்கு உங்களுக்கு தயக்கம்?
ஏதோ ஊரை ஒழுங்கா ஆக்க போறோம் அப்படி இப்படின்னு பேசுனீங்க கடைசியில நீங்கதான் ஊரையே துண்டு துண்டாக பார்க்குறீங்க. எல்லாத்துக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross