Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:04:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8316
#KOTW8316
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 15, 2012
காயல்பட்டினம் - the City of lights?! (பாகம் 4)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2787 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

காயல்பட்டினம் நகராட்சியில் 1152 - 40W - குழல் விளக்குகள், 269 - 250W - சோடியம் விளக்குகள், 108 - 100W - CFL விளக்குகள் மற்றும் 6 உயர்மின் கோபுரங்கள் உள்ளன. 6 உயர்மின் கோபுரங்களில் - 39 - 400 MW விளக்குகளும், 12 - 250 MW விளக்குகளும் உள்ளன.

இவைகளுக்கு காயல்பட்டினம் நகராட்சி கடந்த ஆண்டுகளில் செலவு செய்த தொகைகளை இப்போது காண்போம்.

2007 - 2008 இல் காயல்பட்டினம் நகராட்சி - தெருவிளக்குகள் பராமரிக்க செலவு செய்த தொகை 17 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய்.

காயல்பட்டினம் நகராட்சி ... 2007 - 2008



2008 - 2009 இல் காயல்பட்டினம் நகராட்சி - தெருவிளக்குகள் பராமரிக்க செலவு செய்த தொகை 19 லட்சத்தி 36 ஆயிரம் ரூபாய்.

காயல்பட்டினம் நகராட்சி ... 2008 - 2009



2007 - 2008 மற்றும் 2008 - 2009 ஆகிய இரு ஆண்டுகளின் கணக்கு அரசு தணிக்கைக்கு பிறகு வெளியிடப்பட்ட புள்ளிவிபரம்.

2008 - 2009 நிதியாண்டுக்கு பிறகு காயல்பட்டினம் நகராட்சியின் கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை. அந்த பணிகள் தற்போது காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்றுவருகிறது.

இருப்பினும் காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் உள்ள ஆதாரங்கள் - 2009 - 2010 மற்றும் 2010 - 2011 ஆகிய இரு நிதி ஆண்டுகளிலும் - காயல்பட்டினம் நகராட்சி மின் பொருட்களுக்கு மிக அதிக தொகை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

2009 - 2010 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சி சுமார் 27 லட்சம் ரூபாய் - மின் பொருட்கள் வாங்க மற்றும் பராமரிப்பு செலவு வகைக்கு செலவிட்டுள்ளது என தெரிகிறது.

2010 - 2011 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சி சுமார் 31 லட்சம் ரூபாய் - மின் பொருட்கள் வாங்க மற்றும் பராமரிப்பு செலவு வகைக்கு செலவிட்டுள்ளது என தெரிகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் (2007 - 2012) - காயல்பட்டினம் நகராட்சி மின் பொருட்களுக்கு என ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் ரூபாய்.

இதே வகைக்கு - காயல்பட்டினம் போன்ற இதர நகராட்சிகள் - 10 லட்சத்திற்கு கூடுதலாக செலவிட்டதில்லை. முந்தைய பாகத்தில் குழித்துறை நகராட்சியின் உதாரணம் கண்டோம்.

காயல்பட்டினத்தை விட பெரிய நகராட்சியான கோவில்பட்டி (முதல் நிலை நகராட்சி) - கடந்த ஆண்டு (2010 - 2011) இவ்வகைக்கு 10 லட்ச ரூபாயே செலவிட்டுள்ளது.

ஓர் ஆண்டிற்கு காயல்பட்டினம் நகராட்சி செலவிட்டிருக்கவேண்டிய தொகை 8 லட்சம் ரூபாய் என்றால் - ஐந்து ஆண்டுகளில் 40 லட்சம் ரூபாய் தான் - மின்பொருட்கள் வகைக்கு - செலவிட்டிருக்கவேண்டும். மீதி 60 லட்ச ரூபாய்?

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டினம் - the City ...
posted by Kader K.M (Dubai) [15 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18265

எப்பா, இப்பவே கண்ணைக்கட்டுதே !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினம் - the City ...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [16 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18269

ஹ்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்,

வேற ஒன்னும் இல்லங்க, இதுக்கு முன்னாடி பொறுப்பில் இருந்தவர்களைப்பற்றி நாம ஏதாவது சொன்னோம்னா நம்ம அட்மின் அதுல கத்திரிய வச்சுருவாறு. அதனால இப்போதைக்கு நம்மால பெருமூச்சு விட மட்டும்தான் முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினம் - the City ...
posted by Shaik (Chennai) [17 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18324

Suvaaaaaaaaaaaaaahaaaaaaaaaaaaaaa


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (15/4/2012) [Views - 2474; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved