Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:48:09 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14237
#KOTW14237
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 31, 2014
இரட்டை குளத்துப் பள்ளி இமாமின் தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3863 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீனின் தந்தை - காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த எம்.எம்.ஜெய்னுத்தீன் மரைக்கார், இன்று (ஜூலை 31) 00.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் ஹாஜியாரின் மகனும்,

தம்பான் மர்ஹூம் எம்.இ.ஜெய்லானீ ஹஜ்ரத் அவர்களின் மருமகனாரும்,

ஹாஜி எம்.எம்.முத்துவாப்பா, எம்.எம்.அப்துல் அஜீஸ், ஹாஜி எம்.எம்.முஹம்மத் உமர் ஆகியோரின் சகோதரரும்,

மவ்லவீ இசட்.எம்.ஜெய்லானீ உஸ்மானீ (கைபேசி எண்: +91 74189 89116), இரட்டை குளத்துப் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் (கைபேசி எண்: +91 80254 48189), இசட்.எம்.மீராஸாஹிப், ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் தந்தையும்,

எம்.என்.காதிர் ஸாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் தம்பான் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ (கைபேசி எண்: +91 86956 87569), ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் நூஹ் ஆகியோரின் மாமனாரும்,

ஹாஜி தம்பான் எஸ்.ஜெ.இப்றாஹீம் கலீல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தம்பான் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (கைபேசி எண்: +91 99769 40864) ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூலை 31 வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
S.A.இப்றாஹீம் மக்கீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Kayalpattinam) [31 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36162

Inna lillaahi wa innaa ilaihi rajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [31 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36165

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ¬Á£ý வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அல்லாஹ பொறுந்தி கொள்வாங்க
posted by Shaik Sadakathullah (Hong Kong) [31 July 2014]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 36168

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்பானாக. மேலும் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினற்கு அழகான பொறுமையை கொடுபானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by B.M. Hussain Hallaj (Doha, Qatar) [31 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36170

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனப் பதியை தந்து அருள் புரிவானாக...

அமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36171

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>>இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்<<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Survej Kudak Hassan (Dubai) [31 July 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36175

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>>இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்<<<<

சர்வேஜ் குடாக் ஹசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [31 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36176

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்பானாக. மேலும் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினற்கு அழகான பொறுமையை கொடுபானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) [09 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36303

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved